Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவடன் | cavaṭaṉ, n. <>சவடு. Worthless man; பயனற்றவன். அஞ்சுபபூத மடைசிய சவடனை (திருப்பு. 557). |
| சவடால் | cavaṭāl, n. <>U. cauṭāl. Ostentation, foppery; இடம்பம். colloq. |
| சவடாலடி - த்தல் | cavaṭāl-aṭi-, v. intr. <>சவடால்+. 1. To be ostentatious, foppish; இடம்பங்காட்டுதல். 2. To boast, brag; |
| சவடி | cavaṭi, n. 1. [M. cavaṭi.] An ornament for the neck consisting of three or more gold cords; பொற்சரடுகளிற் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை. (சிலப். 6, 100, உரை.) 2. See சவடியெலும்பு. (w.) 3. Ear-ornament worn by women; 4. A kind of venomous snake; |
| சவடிக்கடுக்கன் | cavaṭi-k-kaṭukkaṉ, n. <>சவடி+. [M. cavaṭikkaṭukkan.] A kind of large ear-ring; பெரிய கடுக்கன்வகை. (w.) |
| சவடிக்கதிர் | cavaṭi-k-katir, n. <>id. +. See சவடிமுள். (யாழ். அக.) . |
| சவடிக்கோவை | cavaṭi-k-kōvai, n. <>id. +. A necklace; கழுத்தணிவகை. (J.) |
| சவடிப்பூணூல் | cavaṭi-p-pūṇūl, n. <>id. +. Ornamental sacred thread of gold; ஒரு வகைப் பொற்பூணூல். இட்ட சவடிப்பூ£ணூலும் (ஈடு, 3, 10, 5). |
| சவடிப்பொட்டு | cavaṭi-p-poṭṭu, n. <>id. +. Round gold piece appended to the cavaṭi, used also as a tāli; தாலிப்பொட்டு. (w.) |
| சவடிமுள் | cavaṭi-muḷ, n. <>id. +. Tool for braiding wire; கம்பிபின்னுங் கருவி. (J.) |
| சவடியெலும்பு | cavaṭi-y-elumpu, n. <>id. +. Collar bone, clavicle; காறையெலும்பு. (யாழ். அக.) |
| சவடு | cavaṭu, n. 1. [T. tcavndu, K. savuḷu.] Fuller's earth; earth impregnated with soda; உவர்மண். 2. Sediment; 3. Crumpling; |
| சவண்டலை | cavaṇṭalai, n. Trincomalee red wood, l.tr., Berrya ammonilla; மரவகை. (L.) |
| சவண்டி | cavaṇṭi, n. <>sapiṇdī-karaṇa. See சபிண்டகரணம். colloq. . |
| சவண்டிக்கொத்தன் | cavaṇṭi-k-kottaṉ, n. <>சவண்டி+. A Brahmin who is fed at the capiṇṭīkaraṇam ceremony as the representative of the deceased, used in contempt; சவண்டி தின்னும் பார்ப்பான்; smārta Brah. |
| சவண்டிலை | cavaṇṭilai, n. See சவண்டலை. (மூ. அ.) . |
| சவண்டுகொடு - த்தல் | cavaṇṭu-koṭu-, v. intr. <>சவள்-+. To be yielding, pliant, as a person; காரியத்துக்காக நெளிந்து கொடுத்தல. colloq. |
| சவணம் | cavaṇam, n. <>šravaṇa. Receiving instruction in Sāstras; கேள்வி. சவணமொடு மனைநிதித்யாசனங்களன்றே (வேதா. சூ. 129). |
| சவத்தி | cavatti, n. <>sa-patnī. [T. K. Tu. savati.] Co-wife; சக்களத்தி. (C . G.) |
| சவதம் 1 | cavatam, n. <>சவு-. Lowness of market price, cheapness, opp. to piriyam; விலைமலிவு. |
| சவதம் 2 | cavatam, n. <>šapatna. Oath, pledge. See சபதம். colloq. |
| சவதரி - த்தல் | cavatari-, 11 v. tr. To acquire, procure, get ready; சம்பாதித்தல். (w.)- intr. [T. savaricu.] [T. savaricu.] To behave agreeably; |
| சவதலை | cavatalai, n. <>சமதலை. (Weav.) See சமதலை. . |
| சவந்தளம்புதல் | cavan-taḷamputal, n. <>சவம்+. Tremor of corpse when carried, supposed to be caused by demons, and ominous of other deaths; பூத பிசாசங்களால் நேரிடுவதாய் ஊரில் பின்னுஞ்சாவு நேருமென்பதற்கு அறிகுறியாகக் கருதப்படும் பிணத்தின் அசைவு. (w.) |
| சவந்தாழ் - த்தல் | cavan-tāḻ-, v. intr. <>id. +. To inter a corpse; பிரேதத்தைப் புதைத்தல். (w.) |
| சவப்பெட்டி | cava-p-peṭṭi, n. <>id. +. Coffin; பிரேதவடக்கப்பெட்டி. Chr. |
| சவபரிசோதனை | cava-paricōtaṉai, n. <>id. +. Post-mortem examination, autopsy; சவத்தை அறுத்துப் பரிசோதிக்கை. Mod. |
| சவம் 1 | cavam, n. <>šava. (பிங்.) 1. Corpse, carcass; பிரேதம். 2. Devil, vampire; |
| சவம் 2 | cavam, n. <>java. Speed, velocity; விரைவு. (சது.) |
| சவம் 3 | cavam, n. prob. yava-phala. Bamboo; மூங்கில். (பிங்.) |
| சவர் 1 | cavar, n. cf. kṣāra. 1. Barren land; விளையாநிலம். (பிங்.) 2. [ T. tcauru, K. savuḷ, M. cavar, Tu. cavur. Tu. cavuḷ.] Brackishness; |
| சவர் 2 | cavar, n. <>U. safar. See சபர். (w.) . |
