Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவர்க்கம் 1 | ca-vakkam, n. <>ca-varga. (Gram.) The palatal series of sanskrit letters beginning with ca, one of ai-varukkam, q.v.; வடமொழி ஐவருக்கங்களுள் சகரமுதல் ஞகரவீறான ஐந்தெழுத்துக்கள். |
| சவர்க்கம் 2 | cavarkkam, n. cf. kṣāra-varga. Rock-salt; கல்லுப்பு. (யாழ். அக.) |
| சவர்க்களி - த்தல் | cavarkkaḷi-, 11 v. intr. See சவக்களி-, 2. . |
| சவர்க்காரம் | cavarkkāram, n. prob. sarvakṣāra. [ Soap. See சவுக்காரம். (w.) |
| சவர்க்குந்தா | cavar-k-kuntā, n. <>U. sabar +. (Naut.) Top-gallant mast; கப்பலின் மேலிடத்துள்ள மூன்றாம் பாய்மரம். |
| சவர்க்குந்தாபாஞ்சிறா | cavar-k-kuntāpāciṟā, n. <>சவர்க்குந்தா+. (Naut.) Crosstres at the head of the top-gallant mast; சவர்க்குந்தாவில் கயிறுமாட்டுஞ் சட்டம். |
| சவர்ணவிருத்தி | cavarṇa-virutti, n. <>savarṇa+vrtti. Profession of writing documents; பத்திரமெழுதும் வேலை. (Insc.) |
| சவர்நாயகம் | cavar-nāyakam, n. A kind of paddy; நெல்வகை. (யாழ். அக.) |
| சவர்ப்பருவான் | cavar-p-paruvāṉ, n. <>U. sabar +. (Naut.) Top-gallant yard; கப்பலின் மூன்றாம் மேற்பாய் சுருட்டும் குறுக்குமரம். |
| சவர்ப்புளோதி | cavar-p-puḷōti, n. <>id. +. (Naut.) Top-gallant back-stay; பாய்மரத்தின் பின் கயிறு. |
| சவர்லவளான் | cavar-lavaḷāṉ, n. <>id. +. (Naut.) Top-gallant rigging; பாய்மரத்தின் மேற் கயிறு. |
| சவரக்கத்தி | cavara-k-katti, n. <>சவரம்+. Razor; சவரம் செய்தற்குதவுங் கத்தி. |
| சவரக்காரன் | cavara-k-kāran, n. See சவரகன். . |
| சவரகன் | cavarakaṉ, n. <>kṣauraka. Barber; அம்பட்டன். |
| சவரட்சணை | cavaraṭcaṇai, n. <>sam-rak-ṣaṇā. Protection. See சம்ரட்சணம். |
| சவரணை | cevaraṇai, n. <>id. 1. See சம்ரட்சணம். 2. prosperity, affluent circumstance; 3. [T. savaraṇa, K. savaraṇe.] Preparedness, readiness; 4. Elegance, neatness; |
| சவரம் 1 | cavaram, n. <>kṣaura. Shaving; மயிர்மழிக்கை. சம்பந்தனுக்கு ... தலைச்சவரம் பண்ணுவதேன். (தமிழ்நா. 108). |
| சவரம் 2 | cavaram, n. <>camara. Chowry. See சாமரம். அருவியை யுவமைகொள் சவரமும் (பாரத. பதினாராம். 21). |
| சவரம் 3 | cavaram, n. See சவரன். Loc. . |
| சவரன் 1 | cavaraṉ, n. <>šabara. 1. Mountaineer, hunter; காடுமலைகளில் வாழும் வேடன். கவர்கணை வாழ்க்கைச் சவரர் (பெருங். உஞ்சைக். 55, 68). 2. Inhabitants of the desert tract; 3. A tribal chief of the desert tract; |
| சவரன் 2 | cavaraṉ, n. <>E. sovereign. Pound sterling; பவுன்நாணயம். colloq. |
| சவரி 1 | cavari, n. <>camarī. 1. Yak; கவரிமான். (உரி. நி.) 2. Chowry. See 3. False hair used by women in toilette; 4. Coir; |
| சவரி 2 | cavari, n. <>šabarī. Woman of the hunting tribe; வேடசாதிப்பெண். சவரி ... தனபாரபூஷண (திருப்பு. 1254, புதுப்.). |
| சவரி 3 | cavari, n. Bitter snake-gourd. See குறட்டை. (மலை.) |
| சவரிக்கொடி | cavari-k-koṭi, n. perh. kabarī +. Seeta's thread. See கொடியார்கூந்தல். (மலை.) |
| சவரிநாயகம் | cavarināyakam, n. A plant. See கையாந்தகரை. (சங். அக.) |
| சவரிமான் | cavari-māṉ, n. <>சவரி +. Yak. See கவரிமான். |
| சவரிமெத்தை | cavari-mettai, n. <>id. +. 1. Coir mattress; தென்னைநாரை அடைத்துச்செய்தமெத்தைவகை. 2. Door-mat; |
| சவரியார் | cavariyār, n. <>E. St. Xavier; சேவியர் என்ற அர்ச்சியசிஷ்டர். R. C. |
| சவரியார்குழம்பு | cavariyār-kuḻampu, n. <>சவரியார் +. St. Xavier's purgative mixture; ஒருவகைப் பேதிமருந்து. R. C. |
| சவரிலோத்திரம் | cavari-lōttiram, n. <>சவரி + lōdhra. Pulp of the bitter snakegourd, a powerful purgative; குறட்டைப்பழம். (w.) |
| சவலம் 1 | cavalam, n. <>sa-phala. That which is fruitful; பயனுடையது. (சது.) |
| சவலம் 2 | cavalam, n. <>T. tcavalamu. [K.Tu. cavala.] A coin = 1/8 pagoda; அரைக்கால் வராகன். (C. G.) |
