Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவறு | cavaṟu, n. cf. சவடு or சவர். [M. cavaṟu.] 1. Rubbish, sweepings; குப்பை. 2. Worthless person; |
| சவறுவிழுதல் | cavaṟu-viḻutal, n. <>சவறு +. Abortion; கருப்பம் நிரம்பாது வெளிப்படுகை. Nā. |
| சவன்னம் | cavaṉṉam, n. <>sa-varṇa. Letters requiring the same efforts in pronunciation, homogeneous sounds; தானம் முயற்சிகளால் ஒத்த இனவெழுத்து. (பி. வி. 28, உரை.) |
| சவன்னன் | cavaṉṉaṉ, n. <>sa-varṇa. Person born of a Kṣhatriya mother and a Brahmin father; க்ஷத்திரியப்பெண்ணிடம் பிராமணனுக்குப் பிறந்தவன். சீர்பெறு சவன்னனாதி யனுலோமர் (ஆசௌச. 20: சங். அக.). |
| சவனம் 1 | cavaṉam, n. <>javana. Speed, quickness; வேகம். சவனத்தின் மிகுதுயா முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம்.59). |
| சவனம் 2 | cavaṉam, n. <>savana. Sacrifice; வேள்வி. |
| சவனம் 3 | cavaṉam, n. <>jaghana. Buttocks; பிருட்டபாகம். (w.) |
| சவனன் | cavaṉaṉ, n. <>javana. Man of prompt and quick action; வேகமுடையவன். (பிங்.) |
| சவனிக்கை | cavaṉikkai, n. <>javanikā. (w.) 1. Screen, curtain; திரை. 2. Curtain used on the stage; |
| சவனிக்கைத்தரு | cavaṉikkai-t-taru, n. <>சவனிக்கை+. (Dram.) Song on the appearance of an actor on the stage; நாடகவரங்கில் நடன் தோன்றும்போது பாடும் பாட்டு. (w.) |
| சவனிக்கைப்பாட்டு | cavaṉikkai-p-pāṭṭu, n. <>id. +. (Dram.) See சவனிக்கைத்தரு. (w.) . |
| சவனிக்கைபடித்தல் | cavaṉikkai-paṭittal, n. <>id. +. (Dram.) Song sung when the last player in a performance enters and dances on the stage; நாடகவரங்கில் கடைசிநடன் வரும் பொழுது நிகழும் பாட்டு. (w.) |
| சவனிக்கைபிடி - த்தல் | cavaṉikkai-piṭi-, n. <>id. +. (Dram.) To hold a curtain before actors in a performance, when they are about to show themselves on the stage; நடர்கள் வருமுன் நாடகத்திரைபிடித்தல். (W.) |
| சவனிக்கைமண்டபம் | cavaṉikkai-maṇṭapam, n. <>id. +. Hall in which a deity takes rest after procession; வீதிப்புறப்பாட்டின் பின் உற்சவமூர்த்தி வீற்றிருக்கும் விடாயாற்றுமண்டபம். (w.) |
| சவனிகை | cavaṉikai, n. See சவனிக்கை. (w.) . |
| சவாசனம் | cavācaṉam, n. <>sabhā+jana. Councillors; சபையோர். சவாசனங்களுந் தானுமே மகிழ்ந்து (உத்தரா. அசுவமே. 127). |
| சவாசு | cavācu, int. <>U. shābāsh. Bravo! See சபாஷ். (w.) |
| சவாது 1 | cavātu, n. Civet perfume. See சவ்வாது. (சிலப். 14, 108, உரை.) |
| சவாது 2 | cavātu, n. <>U. sawād. Copy, transcript, duplicate; நகல். (w.) |
| சவாதுச்சீட்டு | cavātu-c-cīṭṭu, n. <>சவாது +. Copy of document; நகற் குறிப்பு. (w.) |
| சவாதுப்பிள்ளை | cavātu-p-piḷḷai, n. <>சவாது +. Malabar civet cat . See சவ்வாதுப்பூனை. (w.) |
| சவாதுப்பூனை | cavātu-p-pūṉai, n. See சவாதுப்பூனை. Loc. . |
| சவாப் | cavāp, n. See சவாப்பு. . |
| சவாப்தார் | cavāp-tār n. <> U. jawāb-dār. See சவாப்புதாரி. . |
| சவாப்நவீஸ் | cavāp-navīs, n. <>U. jawābnawīs. (w.) 1. Interpreter and clerk of a magistrate; நீதிபதியின் துபாஷி. 2. Secretary; |
| சவாப்பு | cavāppu, n. <>U. jawāb. Answer, reply; விடை. colloq. |
| சவாப்புதாரி | cavāppu-tāri, n. <>id. + U. dār. Responsible person; பொறுப்பாளி. colloq. |
| சவாய் | cavāy, n. <>U. sawā'ī. (Naut.) Stay, rope supporting mast; கப்பலிற் பாய்மரந்தாங்குங் கயிறு. |
| சவாரி | cavāri, n. <>U. sawār. 1. Ride, drive; வண்டி முதலியவற்றிற் செல்லுகை. 2. Circuit, tour; 3. Conveyance, vehicle; |
| சவாரிக்கட்டை | cavārikkaṭṭai, n. Bitter cassava plant. See மரவள்ளி. Loc. |
| சவாரிசெய் - தல் | cavāri-cey-, v. intr. <>சவாரி +. To ride, drive; வாகனங்களில் ஏறிச் செல்லுதல். |
| சவாரிபோ - தல் | cavāri-pō-, v. intr. <>id. +. 1. To go on circuit or tour; சுற்றுப்பிரயாணம் போதல். See சவாரிசெய் |
| சவால் | cavāl, n. <>U. sawāl. 1. Question, interrogation; வினா. (C. G.) 2. A sacred song of the Moors; |
