Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவுக்கவர்ணம் | cavukka-varṇam, n. <>id. +. (Mus.) A species of varṇam sung in dances; நடனத்திற்குரிய இசைப்பாட்டுவகை. |
| சவுக்களி 1 | cavukkaḷi, n. prob. id. [K. cavukaḷi, M. cavukkiḷi, Tu. caukaḷi.] 1. A kind of ear-ring; காதணிவகை. சற்று மறுவில்லாச் சவுக்களியும் (பணவிடு. 243). 2. Small gold piece appended to ear-rings; 3. A long piece of eight sarees; 4. A kind of saree; |
| சவுக்களி 2 - த்தல் | cavukkaḷi-, 11 v. intr. See சவக்களி-. Loc. . |
| சவுக்களிக்கடுக்கன் | cavukkaḷi-k-kaṭukkan, n. <>சவுக்களி +. Ear-ring with cavukkaḷi pendant; கடுகன்வகை. (w.) |
| சவுக்காரக்கல் | cavukkāra-k-kal, n. <>சவுக்காரம் +. Soapstone, a metamorphic rock; ஒரு வகை மாக்கல். (M. M. 248.) |
| சவுக்காரப்பிலுக்கு | cavukkāra-p--pilukku, n. <>id. +. Foppery, vanity in dress; இடம்பம். Loc. |
| சவுக்காரம் | cavukkāram, n. prob. yavakṣāra. 1. A kind of salt. See வழுலை. தரைக்குள் வழுலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106). 2. [T. tcaukāramu, K. javakāra, Tu. saukāra.] Soap; any alkaline or soapy substance; |
| சவுக்கி | cavukki, n. See சவிக்கை. . |
| சவுக்கியம் | cavukku, n. <>saukhya. Health. See சௌக்கியம். |
| சவுக்கு 1 | cavukku, n. <>U. cābuk. 1. Whip, horse-whip; குதிரைச்சாட்டை. சவுக்கிட்டடிக்கின்ற மன்னர்க்கு (திருவேங். சத. 46). 2. Whip tree, l. tr., casuarina equisetifolia; |
| சவுக்கு 2 | cavukku, n. See சவுக்கை. . |
| சவுக்கை 1 | cavukku, «n. <>Pkt. caukka. Square shed; raised square platform for sitting; சதுரத்திண்ணைக்கொட்டகை. என்னைச் சவுக்கையில் வைத்து ... வீடிற்குட் போய்ப் புகுந்தார் (விறலிவிடு. 112). |
| சவுக்கை 2 | cavukku, n. <>U. cauki. 1. Station of a guard or watchman, police station (R. F.); டாணா. 2. Lock-up (R. F.) 3. Custom-house (R. F.); |
| சவுக்கை 3 | cavukkai, n. <>சவி-. [T. tcauka, K. cavuka.] Cheapness; விலைமலிவு. (w.) |
| சவுக்கைதார் | cavukkai-tār n. <>U. caukidār. Oficer in a cavukkai; சவுக்கையிலிருக்கும் உத்தியோகச்தன். |
| சவுக்கைமேடை | cavukkai-mēṭai, n. See சவுக்கை. . |
| சவுகதநூல் | cavukata-nūl, n. <>Saugata +. Buddhist scriptures; பௌத்தர்களுக்குரிய திரிபிடகம். (பிரபோத.18, 13.) |
| சவுகதன் | cavukataṉ, n. <>Sugata. Buddha; புத்தன். தன்னே ரில்லாச் சவுகதன் (பிரபோத.18, 18) . |
| சவுகந்தி | cavukanti, n. prob. šata-granthi. Sweet flag. See வசம்பு. (மலை.) |
| சவுகரியம் | cavukariyam, n. <>saukarya. Convenience. See சௌகரியம். |
| சவுங்கல் | cavuṅkal, n. <>சவுங்கு-. See சவங்கல். சன்னை தெரியாதோ சவுங்கலே (விறலிவிடு. 762). . |
| சவுங்கு - தல் | cavuṅku-, 5 v. intr. To faint, droop. See சவங்கு-. (w.) |
| சவுசம் | cavucam, n. <>šauca. Cleansing, ablution. See சௌசம். ஒருங்குறச் சவுச முடித்த பின் (குற்றா. தல.சிவபூ.19). |
| சவுசயம் | cavucayam, n. prob. cakṣuṣya. Indian coral tree. See முருக்கு. (மலை.) |
| சவுசன்னியம் | cavucaṉṉiyam, n. <>saujanya. Kindness, friendliness. See சௌசன்னியம். |
| சவுடால் | cavuṭāl, n. See சவுடால். Loc. . |
| சவுடு | cavuṭu, n. <>T. tcavudu. [K. cavuḷu.] Sediment; See சவுடு. (w.) |
| சவுடோல் | cavuṭōl, n. <>U. haudah. [T. tcaudōlu.] Howdah; அம்பாரி. (w.) |
| சவுண்டம் | cavuṇṭam, n. Long pepper; See சௌண்டி. |
| சவுண்டிகன் | cavuṇṭikaṉ, n. <>sauṇdika. Vendor of spirituous liquors. See சௌண்டிகன். (w.) |
| சவுத்தி | cavutti, n. <>Pkt. cauthī <> caturthī. Fourth day of a lunar fortnight. See சதுர்த்தி. Loc. |
| சவுத்திராந்திகம் | cavuttirāntikam, n. <>sautrāntika. A Buddhist sect. See சௌந்திராந்திகம். |
| சவுத்திராந்திகன் | cavuttirāntikaṉ, n. <>id. Follower of sautrāntika sect of Buddhism. See சௌந்திராந்திகன். (பிரபோத. 32, 1.) |
