Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவை 2 | cavai, n. <>sabhā. 1. Assembly of men; ஆடவர் கூட்டம். (பிங்.) 2. Assembly of the learned; 3. Learned persons; |
| சவை 3 | cavai, n. cf. yama. Gemini of the zodiac; மிதுனராசி. (உரி. நி.) |
| சவைக்கக்கொடு - த்தல் | cavaikka-k-koṭu-, v. tr. <>சவை-+. To give suck to; முலையூட்டுதல். Loc. |
| சவைக்கோழை | cavai-k-kōḻai, n. <>சவை +. One who is nervous in company or assembly. See சபைக்கோழை. Loc. |
| சவைமகள் | cavai-makaḷ, n. See சவை. (பிங்.) . |
| சவையரம் | cavai-y-aram, n. A kind of file; ஒருவகை அரம். (C. E. M.) |
| சவையல் | cavaiyal, n. Amusement, diversion; பொழுதுபோக்கு. Loc. |
| சவையார் | cavaiyār, n. <>Sabhā. 1.Members of a village council; கிராமசபையோர். (S. I. I. II, 132.) 2. A sect of Brahmins; |
| சவைவாரியர் | cavai-vāriar, n. <>id. +. Managing committee of a village assembly; கிராமச்சபையின் நிர்வாகக்கூட்டத்தார். (I. M. P. Tn. 29.) |
| சவைவாள் | cavai-vāḷ, n. Tenon-saw; ஒருவகை வாள். (கட்டிட. நாமா. 41.) |
| சழக்கன் | caḻakkaṉ, n. <>சழக்கு. Wicked man; தீயவன். சழக்கனே னுனைச்சார்ந்திலேன் (திருவாச. 30, 2). |
| சழக்கு | caḻakku, n. <>சழக்கு-. 1. Fault, blemish; குற்றம். உள்ளச் சழக்கு மறினே பிறவியறும் (சைவச. பொது. 404). 2. Wickedness; 3. Uselessness; 4. Fatigue, exhaustion; |
| சழக்குச்சழக்கெனல் | caḻakku-c-caḻak-k-eṉal, n. Onom. See சழக்குப்புழக்கெனல். . |
| சழக்குப்புழக்கெனல் | caḻakku-p-puḻak-k-eṉal, n. Onom. expr. of splashing sound; ஒர் ஒலிக்குறிப்பு. |
| சழக்கெனல் | caḻakkeṉal, n. See சழக்குப் புழக்கெனல் . |
| சழங்கு - தல் | caḻaṅku-, 5 v. intr. 1. To languish; to be enfeebled; சோர்தல். உடல் சழங்கலுற்றது (காஞ்சிப்பு. தழுவக். 93). 2. To be loosefitting; to hang loose, as one's garment; 3. To dangle; |
| சழங்கு | caḻaṅku, n. <>சழங்கு-. Decrepitude due to old age; முதுமைத்தளர்ச்சி. (J.) |
| சழி - தல் | caḻi-, 4 v. intr. <>சரி-. 1. cf. chaṣ. To be pressed out of form, crushed down on one side; to be squeezed and distorted; சப்பளிதல். 2. to become crumpled, wrinkled; 3. To lie thick and close; 4. To grow flabby; |
| சழிவுநெளிவு | caḻivu-neḷivu, 4 n. <>சழி-. Unshapely, distorted condition; கோணல்மாணல். |
| சழுக்கம் | caḻukkam, n. <>சழுங்கு-. 1. Looseness, as of garment; நெகிழ்ச்சி. 2. Rankling, as with envy; |
| சழுங்கல் | caḻuṅkal, n. See சழுக்கம், 1. (w.) . |
| சழுங்கு - தல் | caḻuṅku-, 5 v. intr. <>சழங்கு-. 1. See சழங்கு-, . 2. To become blunt; |
| சள்ளட்டியெனல் | caḷḷaṭṭi-y-eṉal, n. Onom. expr. of snarling; ஓர் ஒலிக்குறிப்பு. (J.) |
| சள்ளல் | caḷḷal, n. Mud, slush; சேறு. (J.) |
| சள்ளிடு - தல் | caḷ-ḷ-iṭu-, 6 v. intr. <>சள் onom. +. To howl, as a jackal; to growl; குரைத்தல். ஒன்றுக்கொன் றுறுமிச் சள்ளிட்டு (திருவாலவா. 29, 2). |
| சள்ளு - தல் | caḷḷu-, 5 v. intr. 1. [T. saḷḷu.] To slacken, abate; இளகுதல். (w.) 2. To break wind; 3. To be entangled, involved; |
| சள்ளு 1 | caḷḷu, n. <>சள்ளு-. 1. See சள்ளை, 1. . |
| சள்ளு 2 | caḷḷu-, n. <>சள்ளு-. 2. [K. jaḷḷu.] See சள்ளுக்காய். . |
| சள்ளுக்காய் | caḷḷu, -k-kāy, n. <>சள்ளு +. Tender and undeveloped green fruit; முற்றாத இளங்காய். Loc. |
| சள்ளுச்சள்ளெனல் | caḷḷu-c-caḷḷeṉal, n. Onom. expr. signifying (a) a dog's bark; நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு. (சங். அக.): (b) growling with anger; |
| சள்ளுப்படு - தல் | caḷḷu-p-paṭu-, v. intr. சள்ளு To undergo troubles, difficulties; தொந்தரவுக்குள்ளாதல். Loc. |
