Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவுத்து 1 | cavuttu, n. [T. savatu.] Manner, method; முன் விதம். இவற்றுணொக்குந் சவுத்தறிவான் (சினேந். பாயி.4). |
| சவுத்து 2 | cavuttu, n. <>U. cauth. Chout . See சௌத்து. (M. M.) |
| சவுதம் 1 | cavutam, n. <>சவு-. 1. Lowness of market price, cheapness; விலைமலிவு. Loc. 2. Old stock of goods lying unsold; 3. Tiresomeness, fatogue, as of mind; 4. Weakness; emaciation; |
| சவுதம் 2 | cavutam, n. prob. Pkt. cankka. 1. (Nāṭya.) A mode of dancing; நாட்டியத்திற் கதிவகை. சவுத விகற்பமுங் காட்டி (குற்றா. தல. தருமசாமி. 55). 2. (Mus.) See |
| சவுதம் 3 | cavutam, n. <>šranta. Rites prescribed by the vēdas; வேதத்தில் விதிக்கப்பட்ட வைதிகச் சடங்கு. சவுதமென்றும் ... எவருமேத்துந்தருமம் (கூர்மபு. அழற்கரும. 5). |
| சவுதரி - த்தல் | cavutari-, 11 v. tr. (யாழு. அக.) 1. See சவுதரி-. . 2. To support, maintain; |
| சவுதலிப்பருவான் | cavutali-p-paruvāṉ, n. <>T. savadarī +. (Naut.) Whisker boom; கப்பல் முகத்திலுள்ள இருப்புக்கோலில் மாட்டும் கட்டை. |
| சவுதலியா | cavutaliyā, n. <>T. savadarī. (Naut.) Bowsprit; கப்பலின் முகப்புக்கட்டை. |
| சவுதாகிரி | cavutākiri, n. <>Persn. saudāgari. Horse-dealer. See சௌதாகிரி. (w.) |
| சவுதி | cavuti, n. <>šrautin. 1. Brahmin proficient in vēdic rituals; சிரௌதவிதிகளில் வல்ல பிராமணன். மாதவச் சவுதிமார்கள் வந்தனர் (சிவாக. நைமிசா. 44). 2. One who performs vēdic sacrifices; |
| சவுந்தரம் | cavuntaram, n. <>saundarya. See சவுந்தரியம். சவுந்தர மானே (அருட்பா, i, வடிவுடை. 26) . |
| சவுந்தரி | cavuntari, n. <>sundarī. 1. A beautiful woman; அழுகுடையவள். 2. Goddess Pārvatī; |
| சவுந்தரியம் | cavuntariyam, n. <>saundarya. Beauty; அழகு.பெயர் சவுந்தரியலகரியென (சௌந்த. பாயி. 6). |
| சவுநாகம் | cavunākam, n. prob. A plant. See கையாந்தகரை. (மலை.) |
| சவுப்பு | cavuppu, n. <>Arab. sawb. Return on a court-process; கோர்ட்டுக்குத் திரும்பும் சம்மன் கட்டளையிற் கண்டிருக்கும் விவரம் Loc. |
| சவுபாக்கியம் | cavupākkiyam, n. <>saubhāgya. Auspiciousness. See சௌபாக்கியம் |
| சவுபானம் | cavupāṉam, n. <>sōpōna. Stair, ascending series or scale. See சோபானம். சவுபான நன்னெறி விரும்பவில்லை. (தாயு. சிற்சுகோ. 4). |
| சவுமியம் | cavumiyam, n. <>saumya. Calmness, gentleness; சாந்தம். சவுமியப்படிவமும் (பிரபோத. 14, 5). |
| சவுமியன் | cavumiyaṉ, n. <>id. Noble or gentle person; See சௌமியன். வாழ்வர் சவமியர் (பிரபோத. 9, 7). |
| சவுரம் 1 | cavuram, n. <>saura. A secondary Purāṇa. See சௌரம். (பிங்.) |
| சவுரம் 2 | cavuram, n. <>kṣaura. See சவரம். . |
| சவுரமாதம் | cavura-mātam, n. <>saura +. Solar month; சூரியன் ஓர் இராசியைக் கடந்து செல்லும் நாளளவாற் கணக்கிடப்பெறும் மாதம். (விதான. குணாகுண. 80.) |
| சவுரமானம் | cavura-māṉam, n. <>id. +. See சௌரமானம் . . |
| சவுரர் | cavurar, n. <>saura. Sun-worshippers; சூரியனை வழிபடும் மதத்தினர். சைவரேயன்றியல்லாச் சவுரர் சாத்தர் (விநாயகபு. 68, 30). |
| சவுரி 1 | cavuri, n. <>šauri. Vishṉu; திருமால். (சூடா.) |
| சவுரி 2 | cavuri, n. <>sauri. Saturn; சனி. 2. Yama; |
| சவுரி 3 | cavuri, n. <>cōra. Thief, robber; கள்வன். (சூடா.) |
| சவுரி 4 | cavuri, n. Bitter snake-gourd. See குறட்டை. (தைலவ. தைல. 133.) |
| சவுரிக்கயிறு | cavuri-k-kayiṟu, n. <>சவரி +. Cord of coconut fibre; தென்னைநார்க்கயிறு. (w.) |
| சவுரியம் 1 | cavuriyam, n. <>caurya. Theft, robbery; களவு. (சூடா.) |
| சவுரியம் 2 | cavuriyam, n. <>šaurya. Bravery, valour; சூரத்தனம். (சூடா.) |
| சவுல் 1 | cavul, n. <>U. caul. Gaiety, merry mood; களிப்பு. |
| சவுல் 2 | cavul, n. prob. சூல். Pregnancy of cows, mares, etc.; பசு குதிரை முதலியன சினைப்படுக்கை. (w.) |
| சவுளம் | cavuḷam, n. <>caula. Ceremonial shaving. See சௌளம். சௌவ்ளமோடுபநயம் (கம்பரா. திருவப்வ. 127). |
| சவுளி | cavuḷi, n. [Tu. janḷi.] See சவளி கலைச்சவுளித் தலைக்குலவி (திருப்பு.123). . |
| சவை 1 - த்தல் | cavai-, 11 v. tr. prob. carv. 1. To chew, munch; மெல்லுதல். 2. To suck mother's milk; |
