Word |
English & Tamil Meaning |
|---|---|
| சள்ளுப்புள்ளு | caḷḷu-p-puḷḷu, n. Redepl. of சள்ளு 1. Quarrel; சண்டை. Vul. 2. Trouble, worry; |
| சள்ளுப்புள்ளெனல் | caḷḷu-p-puḷḷeṉal, n. onom. See சள்ளுச்சள்ளெனல். Loc. . |
| சள்ளுவாயன் | caḷḷu-vāyaṉ n. perh. jalp +. Talkative fellow; ஓயாதுபேசுபவன். Loc. |
| சள்ளெனல் | caḷ-ḷ-eṉal, n. See சள்ளுச்சள்ளெனல். சள்ளென விழுகிறான். . |
| சள்ளை 1 | caḷḷai, n. <>சள்ளு-. 1. cf. šalya. Trouble, annoyance; தொந்தரவு. 2. cf. சல்லி. Grey river-mullet, Mugil; |
| சள்ளை 2 | caḷḷai, n. Hip; இடுப்பு. (J.) |
| சள்ளைக்கடுப்பு | caḷḷai-k-kaṭuppu, n. prob. சள்ளை +. Pain in the body caused by cold; குளிர் மிகுதியால் நேரிடும் உடல்வலி. |
| சளக்குப்புளக்கெனல் | caḷakku-p-puḷak-k-eṉal, n. See சழக்குப்புழக்கெனல். . |
| சளக்கெனல் | caḷakkeṉal, n. Onom. expr. of crashing sound; ஓர் ஒலிக்குறிப்பு. சளக்கென்றடித்தாள் சதிகாரி. (விறலிவிடு. 894) . |
| சளகந்தம் | caḷakantam, n. prob.ṣad-granthā. Sweet-flag; வசம்பு. (மலை.) |
| சளகன் | caḷakaṉ, n. <>calaka. Weak, fickleminded man; நிலையற்ற மனமுடையவன். சளகரல்லாத சதுரர் (திருநூற். 61). |
| சளசண்டி | caḷa-caṇṭi, n. Obstinate and impudent fellow. See சகசண்டி. (w.) |
| சளசள - த்தல் | caḷa-caḷa-, 11 v. intr. 1. To be wet, muddy, sloppy; சேறயிருத்தல். 2. To babble, prate; 3. To patter, as rain; 4. To become watery, as vegetable, curries; 5. To be discomfited, dispirited, in controversy or in public speaking; |
| சளசளவெனல் | caḷa-caḷa-v-eṉal, n. See சளசளெனல் சளசள வெனமழைத் தாரை கான்றன (கம்பரா. திருவவ. 46) . . |
| சளசளெனல் | caḷa-caḷ-eṉal, n. Onom. expr. of (a) babbling; அலப்புதற்குறிப்பு: (b) Splashing, pattering, as of rain; |
| சளப்பு - தல் | caḷappu-, 5 v. cf. jalp. intr. To babble, prate; அலப்புதல். Vul.--tr. To confuse; confound; |
| சளபுள - த்தல் | caḷa-puḷa-, 11 v. intr. (J.) 1. To splash; ஒலித்தல். 2. To be disconcerted, abashed; 3. To be reduced in power, wealth; 4. To be in utter confusion; |
| சளம் 1 | caḷam, n. <>cala. Pain, distress; துன்பம். மறலி கொடுபோகுஞ் சளமது தவிர (திருப்பு. 584). |
| சளம் 2 | caḷam, n. <>chala. 1. Deceit, fraud; வஞ்சனை. (யாழு. அக.) 2. Fury; |
| சளவட்டை | caḷa-vaṭṭai, n. See சரவட்டை. (J.) . |
| சளன் | caḷaṉ, n. <>chala. Deceitful person; வஞ்சகன். காமச் சளன் செய்த கன்மத்தை (பிரபோத. 6, 38). |
| சளாரெனல் | caḷār-eṉal, n. Onom. expr. of splashing; ஓர் ஒலிக்குறிப்பு. |
| சளி 1 | caḷi, n. cf. jala. 1. [T. tcali, K. M. Tu. caḷi.] Cold, chillness; குளிர்ச்சி. சளிகொள்சந்தின் (சீவக. 1673). 2. [T. tcali, K. M. Tu. cali.] Catarrh; 3. [M. Caḷi.] Mucus blown out of the nose; 4. Phlegm; 5. Resin; |
| சளி 2 - த்தல் | caḷi-, 11 v. intr. <>சளி. To catch cold; சளிநோய்கொள்ளுதல். (w.) |
| சளி 3 - த்தல் | caḷi-, 11 v. intr. cf. சழு¤-. 1. To become stale and sour; புளித்தல. 2. To grow mouldy as food, as liquors in incipient fermentation; to be soaked too much; to rot; 3. See சழி-, |
| சளிசிந்து - தல் | caḷi-cintu-, v. intr. <>சளி +. To blow out the nose; சளியை மூக்கிலிருந்து வெளிப்படுத்தல். Colloq. |
| சளிப்பு 1 | caḷippu, n. <>சளி-. 1. Sourness; பதனழிகை. 2. Flabbiness; |
| சளிப்பு 2 | caḷippu, n. <>சளி. [T. tjalubu.] Catarrh; ஜலதோஷம். (w.) |
| சளுக்கன் 1 | caḷukkaṉ, n. See சளுக்குவேந்தன். . |
| சளுக்கன் 2 | caḷukkaṉ, n. <>சளுக்கு. Vain, foppish man; இடம்பக்காரன். (w.) |
| சளுக்கி 1 | caḷukki, n. <>id. Vain, foppish woman; இடம்பக்காரி |
| சளுக்கி 2 | caḷukki, n. See சளுக்குவேந்தன். திங்களின் வழிவரு சளுக்கி (S. I. I. III, 66). . |
| சளுக்கியன் | caḷukkiyaṉ, n. See சளுக்குவேந்தன். . |
| சளுக்கு | caḷukku, n. <>U. cālāk. cf. தளுக்கு. 1. Foppery; இடம்பம். 2. Conceit, presumption; |
