Word |
English & Tamil Meaning |
|---|---|
| சறுக்கல்வேலை | caṟukkal-vēlai, n. <>id. +. Apron, a construction which conducts the drip on a wall into a gutter; சுவரிலிருந்து வீழும் நீரைச் சாக்கடையிற் செல்லவிடுவதாகிய ஒருவகைக் கட்டுமான வேலை. (C. E. M.) |
| சறுக்கு - தல் | caṟukku-, 5 v. intr. cf. sr. [T. tjāru, K. jaraku.] 1. To slip or slide; வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும். 2. Tp go astray; 3. To slip out of hand, as an affair; 4. To skim, graze; |
| சறுக்கு | caṟukku-, n. <>சறுக்கு-. 1. Slipping, sliding; வழுக்குகை. (w.) 2. See சறுக்குக்கட்டை. 3. Fall in circumstances; failure; 4. Block or roller put under a log or other heavy thing to facilitate its motion; 5. Subterfuge, pretext, excuse; 6. Obstacle, hindrancel |
| சறுக்குக்கட்டை | caṟukku-k-kaṭṭai, n. <>சறுக்கு +. 1. Inclined plane set before the front wheels of a car to regulate its course; தேர்ச்செலவை வழிப்படுத்துங் கட்டை. 2. Wedge; |
| சறுக்குமரம் | caṟukku-maram, n. <>id. +. 1. Greased pole, slippery post for climbing, as in games; பந்தய வழுக்குமரம். 2. Sliding bar, in gymnastics; 3. See சறுக்குக்கட்டை, 1. |
| சறுக்கை | caṟukkai, n. prob. சறுகுகு-. Surplus-weir, sluice, flood-gate; மதகு. (W. G.) |
| சறுகு - தல் | caṟuku-, 5 v. intr. To slip, slide; to fail; காரியஞ் சறுகிப்போயிற்று. Loc. |
| சறுதாசம் | caṟutācam, n. <>sarjjaka. Indian kino tree. See வேங்கை. (மலை.) |
| சறை | caṟai, n. 1. Lowness, inferiority; தாழ்வு. (ஈடு, 4, 8, 4.) See சறைமணி. (ஈடு, 4, 8, 4.) |
| சறைமணி | caṟai-maṇi, n. <>சறை +. Herdsman's tinkling girdle, at the sound of which cows follow him to their stall; பசுக்கள் ஓசையைக்கேட்டு உடன்வருகைக்காக இடையர் அரையிற் கட்டி ஒலிப்பிக்கும் மணி. (ஈடு, 4, 8, 4.) |
| சறையினான் | caṟaiyiṉāṉ, n. <>id. One who neglects his person; slovenly fellow; உடம்பைப் பேணாதவன். சறையினார் கவராத தளிர்நிறத்தால் (திவ்.திருவாய்.4, 8, 4.) |
| சன் | caṉ. n. <>U. san. year; வருடம். Loc. |
| சன்மச்சனி | caṉma-c-caṉi, n. <>சன்மம் +. Saturn occupying one's caṉmarāci, generally considered malignant ; தீங்கின் அறிகுறியாய்ச் சன்மராசியில் இருக்கும் சனி. |
| சன்மசாபல்லியம் | caṉma-cāpalliyam, n. <>id. +. Realisation of one's life-purpose; பிறவிப்பயனைப் பெறுகை. |
| சன்மநட்சத்திரம் | caṉma-naṭcattiram, n. <>id. +. Natal star; ஒருவன் பிறந்த நட்சத்திரம். |
| சன்மநாள் | caṉma-nāḷ, n. <>id. +. Birthday; ஒருவன் பிறந்த தினம். |
| சன்மப்பகை | caṉma-p-pakai, n. <>id. +. 1. Natural enmity; இயற்கை விரோதம். பூனைக்கும் எலிக்குஞ் சன்மப்பகை. 2. Inveterate enmity; |
| சன்மபாவம் | caṉma-pāvam, n. <>id. + pāpa. Original sin, dist. fr. kaṉmapāvam; தன் முன்னோர்செய்த தீவினைப்பயனால் தான் சென்மம் எடுத்தபோது தன்னுள் தோன்றும் பாவம். Chr. |
| சன்மபூமி | caṉma-pūmi, n. <>id. +. One's native land, motherland; பிறப்பிடம். |
| சன்மம் 1 | caṉmam, n. <>janman. Birth; பிறப்பு சன்மம் பலபலசெய்து (திவ். திருவாய். 3, 10, 1). |
| சன்மம் 2 | caṉmam, n. <> carman. Skin; தோல். (சி. சி. 2, 61, சிவாக்.) |
| சன்மராசி | caṉma-rāci, n. <>janman +. (Astrol.) Zodiacal sign occupied by the moon at the time of one's birth; சாதகன் பிறந்த காலத்திற் சந்திரனிருந்த இராசி. |
| சன்மலக்கினம் | caṉma-lakkiṉam, n. <>id. +. (Astrol.) The ascendant; சாதகன் பிறக்கும்பொழுது உதயமாகும் இலக்கினம். |
| சன்மலி | caṉmali, n. <>šālmalī. 1. Red cotton. See இலவு.சன்மலி முட் டைத்துச் சோர்வான் (சேதுபு. தனுக்கோ.14). 2. A hell where ruthless people who never scruple to torment animals are tortured; |
| சன்மன் | caṉmaṉ, n. <>šarman. Title of Brahmins. See சர்மா. கண்ணின் மணிநிகர் சன்மனும் (பாரத.வேத்திரகீய.44) |
| சன்மாந்தரம் | caṉmāntaram, n. <>janmāntara. Birth other than the present in the transmigration of a soul; வேறுபிறவி. சன்ம சன்மரந்தரங் காத்து (திவ். திருவாய்.3,7, 7). |
| சன்மார்க்கசித்தியார் | caṉ-mārkka-citti-yār, n. <>sat +. A treatise on šaiva Siddhānta by Ampalavāṇa-tēcikar, one of paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரத்துள் ஒன்றானதும் அம்பலவாணதேசிகரியற்றியதுமான சித்தாந்த சாஸ்திரம். |
