Word |
English & Tamil Meaning |
|---|---|
| சன்மார்க்கம் | caṉ-mārkkam, n. <>id. +. 1. Good conduct, morality, the path of virtue; நன்னெறி சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்கனேனையும் (தாயு. சின்மய. 1). 2. (šaiva.) The path of wisdom; |
| சன்மானம் | caṉmāṉam, n. Gifts. See சம்மானம். |
| சன்மி | caṉmi, n. <>M. janmi. Land-owner, opp. to See kuṭiyāṉ; நிலச்சுவான்தார். Nā. |
| சன்மினி | caṉmiṉi, n. perh. šarmiṇī. Demoness attendant on Durgā; துர்க்காதேவிக்குத் தொண்டுபுரியும் பெண்பேய். (திவா.) |
| சன்வாது | caṉvātu, n. <>U. san-wār. Yearly; வருஷாந்தரமான. சன்வாது பாக்கி. Loc. |
| சன்னக்கம்பி | caṉṉa-k-kampi, n. <>சன்னம் +. 1. Thin wire; பொடிக்கம்பி. 2. Fine border, as of a cloth; |
| சன்னக்காரை | caṉṉa-k-kārai, n. <>id. +. Fine plaster; கைக்கு மெதுவாம்படி நன்றாயரைக்கப்பட்ட சுண்ணாம்பு. |
| சன்னக்கூனி | caṉṉa-k-kūṉi, n. <>id.+. Common shrimp. See கூனியிறால். (பதார்த்த. 930.) |
| சன்னக்கெண்டை 1 | caṉṉa-k-keṇṭai, n. <>id. +. (K. sanna-geṇde.) A species of small barbus; மீன்வகை. (பதார்த்த. 918.) |
| சன்னக்கெண்டை 2 | caṉṉa-k-keṇṭai, n. <>id. + கெண்டை. Fine braid of lace; பொடிச்சரிகைக்கம்பி. |
| சன்னகம் | caṉṉakam, n. cf. san-nāha. A weapon; பூங்கருவி என்னும் படைக்கலம். (பிங்.) |
| சன்னகாரை | caṉṉa-kārai, n. See சன்னக்காரை. colloq. . |
| சன்னச்சம்பா | caṉṉa-c-campā, n. <>சன்னம்+. A kind of small campā paddy sown in July-September and maturing in six months; ஆனி ஆடி மாதங்களில் விதைத்து ஆறுமாதத்தில் விளைவாகும் நெல்வகை. |
| சன்னசம்பான் | caṉṉa-campāṉ, n. A species of horse; குதிரைவகை. (அசுவசா.152.) |
| சன்னசாலம் | caṉṉacālam, n. See சன்ன சாலைக்கடுகு. (மலை.) . |
| சன்னசாலை | caṉṉacālai, n. See சன்ன சாலைக்கடுகு. (w.) . |
| சன்னசாலைக்கடுகு | caṉṉacālai-k-kaṭuku, n. White mustard; வெண்கடுகு. (w.) |
| சன்னஞ்சன்னமாக | caṉṉa-caṉṉam-āka, adv. Redupl. of சன்னம் +. Little by little, piecemeal; சிறிதுசிறிதாக. கடனைச் சன்னஞ்சன்னமாகக் கொடுத்தான். Loc. |
| சன்னத்தம் | caṉṉattam, n. <>san-naddha. Preparedness, readiness; ஆயத்தம். அடைவொடு சன்னத்த மாகுவர் (திருக்காளத். பு. 28, 39). |
| சன்னத்தன் | caṉṉattaṉ, n. <>id. 1. Person clad with armour; கவசம் பூண்டவன். சன்னத்தனாகித் தனுவேந்துதற் கேதுவென்றான் (கம்பரா.நகர்நீ. 126). 2. One who is ready for any emergency; one armed and prepared for war; |
| சன்னத்தும்பை | caṉṉa-t-tumpai, n. <>சன்னம்+. Fascicled minute-leaved white dead-nettle shrub m.sh., Leucas rosmarinifolia; தும்பைவகை. (L.) |
| சன்னத்துமானியம் | caṉṉattu-māṉiyam, n. <>U. sanad+mānya. Rent-free land granted under a sanad; சன்னதுமூலமாக விடப்பட்ட ஒரு வகை இனாம் நிலம். (C. G.) |
| சன்னத்துருக்குவேம்பு | caṉṉa-t-turuk-ku-vēmpu, n. <>id. +. Globular-flowered neem, l. sh., Cipadessa fruticosa; மரவகை. (L.) |
| சன்னத்துவரை | caṉṉa-t-tuvarai, n. <>id. +. River portia. See ஆற்றுப்பூவரசு. (L.) |
| சன்னதக்காரன் | caṉṉata-k-kāraṉ, n. <>சன்னதம் +. One who acts as soothsayer under inspiration of a deity; தெய்வ ஆவேசத்தாற் குறிசொல்பவன். (w.) |
| சன்னதங்கேள் - தல் [சன்னதங்கேட்டல்] | caṉṉataṅ-kēḷ-, v. intr. <>id. +. To consult oracle; குறிகேட்டல். Loc. |
| சன்னதம் | caṉṉatam, n. cf. san-nidhi. 1. Temporary possession by a spirit; ஆவேசம். சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை. 34). 2. Oracle, utterance of oracles; 3. Rage, fury; 4. Vanity, elation; |
| சன்னதமழை - த்தல் | caṉṉatam-aḻai-, v. intr. <>சன்னதம். To invoke a deity for inspiration and assistance; தேவதையை ஆவேசிக்கும்படி அழைத்தல். (J.) |
| சன்னதி | caṉṉati, n. <>san-nidhi. Holy presence. See சன்னிதி. Colloq. |
| சன்னது | caṉṉatu, n. <>U. sanad. Grant, charter, patent, document creating rights and given under the seal of the ruling authority; அரசாங்க முத்திரையோடுகூடி உரிமையைக் கொடுக்கும் சாஸனம். |
