Word |
English & Tamil Meaning |
|---|---|
| சன்னிகுன்மம் | caṉṉi-kuṉmam, n. <>சன்னி +. Convulsive fits; குன்மவகை. (R.) |
| சன்னிதானம் | caṉṉitāṉam, n. <>san-n-dhāna. 1. Presence; திருமுன்பு. பெரியோரது சன்னிதானத்தில் அடக்கமாயிருக்கவேண்டும். 2. Sacred presence of a deity; 3. Entrance or advent of divine spirit; 4. A term of respect, used in addressing or referring to great personages, especially in mutts; |
| சன்னிதானம்பண்ணு - தல் | caṉṉitāṉam-paṇṇu-, v. <>சன்னிதானம்+. tr. To bring into the presence; திருமுன்பு கொணர்தல். (w.)--intr. To be present, as the divine spirit entering idol; |
| சன்னிதானமுத்திரை | caṉṉitāṉa-muttirai, n. <>id. +. Juxtaposition of the two fists with thumbs erect, used in religious worship; பெருவிரல்களுயர்ந்து முஷ்டிகள் இணைந்த கைமுத்திரை வகை. (செந். X, 425.) |
| சன்னிதி | caṉṉiti, n. <>san-ni-dhi. 1. Nearness, proximity; அண்மைநிலை. (பி. வி. 19, உரை.) 2. Presence of deity, guru or some great person; 3. Temple; 4. See சன்னிதானம், 3. |
| சன்னிதிக்கடா | caṉṉiti-k-kaṭā, n. <>id. +. Sheep reared for sacrifice to a deity; தேவதைக்குப் பலிகொடுக்கும் ஆட்டுக்கடா. |
| சன்னிதிப்படு - தல் | caṉṉiti-p-paṭu-, v. intr. <>id. +. To enter into one's presence; முன்னிலையிற் சேருதல். |
| சன்னிதியிலடி - த்தல் | caṉṉiti-y-il-aṭi-, v. intr. <>id. +. To take oath; சத்தியஞ் செய்தல். Nā. |
| சன்னிநரம்பு | caṉṉi-narampu, n. <>சன்னி +. Nerves of the great toe, as causing lock-jaw when injured; [சன்னியை உண்டாக்கும் நரம்பு) காலின்கட்டைவிரல்நரம்பு. (w.) |
| சன்னிநாயகம் | caṉṉi-nāyakam, n. <>id. + nāyaka. 1. White dead nettle. See தும்பை. (மலை.) 2. Black cumin. See |
| சன்னிநாயன் | caṉṉi-nāyaṉ, n. <>id. +. See சன்னிநாயகம். (w.) . |
| சன்னிபாதசுரம் | caṉṉipāta-curam, n. <>san-ni-pāta+jvara. Typhus fever; சன்னியொடு கூடிய காய்ச்சல். (இங். வை.) |
| சன்னிபாதம் | caṉṉi-pātam, n. <>san-ni-pāta. See சன்னி. (மூ. அ.) . |
| சன்னிபிறத்தல் | caṉṉi-piṟattal, n. <>சன்னி. Being in a state of delirium; சன்னியுண்டாகை. |
| சன்னிமாந்தம் | caṉṉi-māntam, n. <>id. +. Convulsions of children due to indigestion; அசீரணத்தால் குழந்தைகளுக்கு வரும் மாந்தவகை. (சீவரட்.) |
| சன்னியசித்தல் | caṉṉiyaci-, 11 v. intr. & tr. <>san-nyas. To renounce the world, become an ascetic; துறத்தல் |
| சன்னியம் | caṉṉiyam, n. prob. parjanyā. Tree turmeric. See மரமஞ்சள். (யாழ். அக.) |
| சன்னியாசம் | caṉṉiyācam, n. <>san-nyāsa. 1. Renunciation of the world, asceticism, of four kinds, viz., kuṭīcakam, pakūtakam, hamsan, parama-hamsam; குடீசகம், பகூதகம், ஹம்ஸம், பரமஹம்ஸம் என்ற நால்வகைப்பட்ட துறவு. 2. An Upaniṣad, one of 108; |
| சன்னியாசமுத்திரை | caṉṉiyāca-muttirai, n. <>id. +. Distinctive marks of a sannyāsin, as staff, water-pot, salmon-coloured cloth; தண்ட கமண்டல காஷாயங்களாகிய துறவிகட்குரிய அடையாளங்கள். (w.) |
| சன்னியாசி | caṉṉiyāci, n. <>san-nyāsin. One who has abandoned or renounced wordly affairs, religious mendicant, of four classes, viz., kuṭīcakaṉ , pakūtakan, hamsaṉ , paramahamsaṉ; குடீசகன், பகூதகன், ஹம்ஸன், பரமஹம்ஸன் என்ற நான்குவகைத் துறவிகள் |
| சன்னியாசி - த்தல் | caṉṉiyāci-, 11 v. intr. & tr. See சன்னியசி. சன்னியாசித்த னன்று (குமரே.சத.81). . |
| சன்னியாசிரோகம் | caṉṉiyāci-rōkam, n. <>san-nyāsin+. Catalepsy; சரீரத்தை அசைவறச்செய்யும் நோய்வகை. (பைஷஜ. 235.) |
| சன்னிரோதனம் | caṉṉirōtaṉam, n. <>san-ni-rōdhana. Circumscribing the divine presence to a particular spot or place; கடவுளது சான்னித்தியத்தை ஓரிடத்து நிறுத்துகை. தாவி லாவாகன சன்னிதான சன்னிரோதனந்தான். மேவவமைத்து (சிவரக. பசாசுமோ.11). |
