Word |
English & Tamil Meaning |
|---|---|
| சன்னிரோதனமுத்திரை | caṉṉirōtaṉa-muttirai, n. <>id. +. Juxtaposition of two fists with thumbs bent in, used in religious worship; முஷ்டிகளை இணைக்குங் கைமுத்திரைவகை. (செந். X, 425.) |
| சன்னிவலிப்பன் | caṉṉi-valippaṉ, n. <>சன்னி +. A kind of cattle disease; மாட்டு நோய்வகை. (மாட்டுவா. 151.) |
| சன்னிவாதசுரம் | caṉṉivāta-curam, n. See சன்னிபாதசுரம். . |
| சன்னிவேசம் | caṉṉivēcam, n. <>san-ni-vēša. Lie, situation; அமைப்பு. வீட்டின் சன்னிவேசம் நன்றாயிருக்கிறது. |
| சன்னு | caṉṉu, n. <>Jahnu. A Rṣi who drank in the Ganges and let her out through his ears; கங்கையையுண்டு செவிவழியாக அதனை வெளிவிடுத்த ஒரு முனிவர். மாதவச் சன்னுவின் வேள்வியை யழிப்ப (கம்பரா. அகலிகை. 57). |
| சன்னை 1 | caṉṉai, n. <>samjā. 1. Hint; குறிப்பு. சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால் (குற்றா. குற. 75, 2). 2. Significant gesture; 3. Words of ridicule, of derision; |
| சன்னை 2 | caṉṉai, n. [K. sanne.] 1. Timber used as a lever to help the movement of temple car ; தேரின் உலுக்குமரம. (J.) 2. A large temple drum; |
| சன்னைசயிக்கினை | caṉṉai-cayikkiṉai, n. <>சன்னை +. Hint; சாடைமாடை (மதுரகவி. 47.) |
| சன்னைசாடை | caṉṉai-cāṭai, n.<>id. +. Secrecy; இரகசியம் (காவடிச்.) |
| சனக்கட்டு | caṉa-k-kaṭṭu, n. <>சனம் +. 1. Family circle; பந்துக்களின் கூட்டம். 2. Family tie; 3. Unity among the people; |
| சனகந்தம் | caṉakantam, n. prob. ṣad-granthā. Sweet flag; வசம்பு. (மலை.) |
| சனகபிதா | caṉaka-pitā, n. <>janaka +. Natural father, dist. fr. cuvīkāra-pitā; பெற்றெடுத்த தந்தை. |
| சனகம் 1 | caṉakam, n. <>janaka. A subtle karma which determines the caste of an individual; சாதிக்குக் காரணமான சூக்குமவினை வகை. (சி. போ. பா. 2, 2, பக். 116.) |
| சனகம் 2 | caṉakam, n. cf. ašmantaka. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) |
| சனகன் 1 | caṉakaṉ, n. <>janaka. 1. Father, progenitor; பிதா. சனகனுக்கென் றுதகமுடன் ... ஈந்தான் (குற்றா. தல. கவுற்சன. 84). 2. A king pf MIthila, father of Sītā, considered a royal sage; |
| சனகன் 2 | caṉakaṉ, n. <>Sanaka. A sage, one of four caṉakātiyar, q.v.; சனகாதியருள் ஒருவராகிய முனிவர். துங்கமிகு பக்குவச் சனகன் முதன்முனிவோர்கள் (தாயு. சின்மயாநந்த. 1). |
| சனகாதியர் | caṉakātiyar, n. <>id. + ādi. The four celebrated sages, spiritual or mindborn sons of Brahmā, viz., caṉantaṉan, caṉātaṉaṉ, caṉakaṉ-kumāraṉ, caṉய«taṉaṉ; சனகன், சனாதனன், சனற்குமாரன், சனந்தனன் என்ற பிரமனது மானச புத்திரர்களான நான்கு இருடிகள் |
| சனகி | caṉaki, n. <>Jānaki. Sītā. See சானகி. சனகன்மா மகள்பெயர் சனகி (கம்பரா. சடாயுவு. 39). . |
| சனகிப்பூண்டு | caṉaki-p-pūṇṭu, n. cf. சாணக்கி. Buffalo-tongue milk-hedge herb, Onosma bracteatum; செடிவகை. (பாலவா. 346.) |
| சனசதளம் | caṉa-cataḷam, n. <>jana +. Crowd of people; சனத்திரள். (w.) |
| சனஞ்சேர் - த்தல் | caṉa-cēr-, v. intr. <>சனம் +. 1. To assemble partisans, constituents, voters; ஆட்கூட்டுதல். 2. To enlist forces, levy an army; |
| சனந்தனன் | caṉantaṉaṉ, n. <>Sanandana. A sage, one of four caṉakātiyar, q.v.; சனகாதியருள் ஒருவராகிய முனிவர். (பிங்.) |
| சனப்பெருக்கம் | caṉa-p-perukkam, n. <>சனம் +. Dense population; மக்கட்செறிவு. |
| சனபதம் | caṉa-patam, n. <>jana-pada. Country, rural district; நாடு. (திவா.) |
| சனபதி | caṉa-pati, n. <>jana +. King, emperor; அரசன். சனபதியடியிற் புகவிழு பொழுதத்தே (கலிங். 361). |
| சனம் | caṉam, n. <>jana. 1. People, community; மக்கள். மாசன மிடம்பெறாது (சீவக. 116). 2. Relations, one's own people; 3. Crowd, herd; |
| சனமாலி | caṉamāli, n. See சன்மலி.1. (மலை.) . |
| சனமேசயன் | caṉamēcayan, n. <>Janamējaya. A celebrated king of Hastināpura, son of Parikṣhit and grandson of Arjuna; பரீட்சித்தின் புத்திரனும் அர்ச்சுனன் பௌத்திரனுமாகிய அஸ்தினாபுரவரசன். |
