Word |
English & Tamil Meaning |
|---|---|
| சனிமுழுக்கு | caṉi-muḻukku n. <>id.+. Oil-bath taken on Saturdays; சனிக்கிழமையிற் செய்யும் எண்ணெய்ழழுக்கு. |
| சனிமூலை | caṉi-mūlai n. cf. išāna+. The NE. quater; வடகிழக்குமுலை. Colloq. |
| சனியன் 1 | caṉiyaṉ n. <>சனி. 1. See சனி, 1,3. . 2. Troublesome person animal, thing or circumstance; |
| சனியன் 2 | caṉyaṉ n. <>U. sanin. Bayonet; குத்தும் ஆயுதவகை. |
| சனியெண்ணெய் | caṉi-y-eṇṇey n. <>சனி +. Oil collected on saturdays by the pupils of a village-school for their master; பள்ளிப் பிள்ளைகள் சனிக்கிழமைகளில் சேகரித்து ஆசிரியர்க்குக் கொடுக்கும் எண்ணெய். |
| சனிவலயம் | caṉi-valayam n. <> id. +. Saturn's ring; சனிக்கிரகத்தைச் சூழ்ந்துள்ள வளையம். (C.G.) |
| சனிவளையம் | caṉi-vaḻyam n. A kind of ear-ornament worn by women; மகரணியும் காதணிவகை. Parav. |
| சனீச்சுரன் | caṉiccurraṉ n. <>šanaiš-cara. The planet Saturn; சனி. |
| சனு 1 | caṉu n. <>T. tcanuvu. 1. Favourite, acquaintance; வேண்டியவ-ன்-ள். செகராச சனு வென்ன (குமரே. சத. 60). 2. Favour; |
| சனு 2 | caṉu n. <>janus. Birth; பிறப்பு. (யாழ். அக.) |
| சனுகம் | caṉukam n. Pepper; மிளகு. (மலை.) |
| சஜ்ஜை | cajjai n. <> K. sejje. Silver box containing the šivaliṅga, suspended from the neck by Liṅgayats; குலிங்கதாரிகள் பூணும் சிவ லிங்கச் சிமிழ். Loc. |
| சஜ்ஜைக்கயிறு | cajjai-k-kayiṟu n. <>சஜ்ஜை +. Cord by which the cajjai box is suspended from the neck; சிவலிங்கச்சிமிழ் தொடுத்த வடம். Loc. |
| சஜா | cajā n. <>U. sazā. Punishment, imprisonment; தண்டனை. (C.G.) |
| சஷ்டி 1 | caṣṭI <>ṣaṣṭhi. 1. Sixth lunar day; ஆறாத்திதி. 2. (Gram.) The genitive case; |
| சஷ்டி 2 | caṣṭI n. <>ṣaṣṭhi Sixty; அறுபது. |
| சஷ்டிபூர்த்தி | caṣṭi-pūrtti n. <>id. +. See சட்டிபூர்த்தி . |
| சஷ்பம் | caṣpam n. prob. šaṣpa. Hair around the private parts; ஆண்பெண்குறிகளை அடுத்துள்ள மயிர். |
| சஸ்திரம் | castiram n. <> šastra. A weapon. See சத்திரம். |
| சஸ்திரவித்தை | castira-vittai n. <>id. +. The art of using weapons; ஆயுதப்பயிற்சியாகிய கலை. |
| சஸ்யம் | casyam n. <>šasya. Vegetable produce. See சசியம். |
| சஹிநகல் | cahi-nakal n. <>U. sahi+. True copy; சரியான பிரதி. (C.G) |
| சா 1 | cā. . The compound of ச் and ஆ. . |
| சா 2 - தல் | cā- 13 v. intr. cf. šav. [T.caccu, K. sā, M. cā] 1. To die; இறத்தல். சாதலி னின்னாத தில்லை (குறள், 230). 2. To be spoiled or blighted, as crops; 3. To be exhausted; |
| சா 3 | cā n. See சாவு. . |
| சா 4 | cā n. <> jyā (Astron.) chord of an arc; sine of an arc; வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இருமுனைகளையும் சேர்க்குங் கோடு. |
| சா 5 | cā n. <>U. chā. Tea-plant; தேயிலைச்செடி. Loc. |
| சாக்கட்டை | cākkaṭṭai n. Lac tree. See கும்பாதிரி. (L.) . |
| சாக்கடை | cākkaṭai n. prob. U. sāqit. Drain, gutter for carrying off sewage; சல தாரை. சாக்கடைக்குள் நரிக்குட்டி (இராமநா. உயுத். 43). |
| சாக்கணாக்கறி | cākkaṇā-k-kaṟi n. <>U. cāknā+. cf. jakṣaṇa+. Meat prepared and sold at taverns to be taken by drunkards along with the drink; மதுவுண்போர் தின்னும் மாமிசம். Loc. |
| சாக்கா - த்தல் | cā-k-kā- v. intr <>சா-+கா- To wait on a dying person, affording necessary help; இறப்போர்க்கு அருகிருந்து உதவுதல். (J.) |
| சாக்காட்டு - தல் | cā-k-kāṭṭu- v. intr. <>id. +. See சாக்கா-, (J.) . |
| சாக்காட்டுப்பறை | cākkāṭṭu-p-paṟai n. <>சாக்காடு+. Funeral drum; சாப்பறை. (புறநா. 194, உரை.) |
