Word |
English & Tamil Meaning |
|---|---|
| சாக்கிரம் | cākkiram, n.<> jāgrat. (Phil.) Waking state in which the soul is in the forehead with all its faculties active; ஆன்மா புருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடயநுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை.(சி.போ.பா.4. 3, பக்.275, புது.) |
| சாக்கிராதீதம் | cākkirātītam, n.<>jāgrātīta. (Saiva.) See சாக்கிரத்திற்றுரியாதீதம். (சிவப்பிர) . |
| சாக்கிலி | cākkili, n. <>U. cākarī. Menial service; அடிமைவேலை, Colloq. |
| சாக்கு 1 | cākku, n. [T.K. sāku.] Excuse, pretext; வீண்காரணம். காரியத்தைச் செய்யாமல் சாக்குச்சொல்லுகிறான். |
| சாக்கு 2 | cākku, n. Corr. of சாரக்கு. Gold; பொன். (W.) |
| சாக்கு 3 | cākku, n.<>Dut. zak. 1. [M. cākku.] Sack, gunny bag; கோணிப்பை. 2. Pocket in a garment; |
| சாக்குக்கட்டி | cākku-k-katti, n. <>E. chalk +. Chalk piece; சீமைச்சுண்ணாம்புத்துண்டு. |
| சாக்குக்கணவாய் | cākku-k-kaṇavāy, n. <>id. +. Species of squid, octopus vulgaris; நத்தைவகை. (W.) |
| சாக்குச்சுருளி | cākku-c-curuḷi, n. <>சாக்கு +. That which is rolled up in a sack; சாக்கில் சுருட்டி வைத்திருப்பது. Loc. |
| சாக்குப்போக்கு | cākku-p-pōkku, n. Redupl. of சாக்கு. See சாக்கு. Colloq. . |
| சாக்குமாண்டி | cākku-māṇṭi, n. Dullard, fool; மண்ணையன் (J.) |
| சாக்குரல் | cā-k-kural, n. <>சா- +. Screech of owl, believed to portend death; பிறர் மரணத்தைக் குறிப்பிக்கும் ஆந்தைச் சத்தம். |
| சாக்குரற்பறவை | cā-k-kuraṟ-paṟavai, n.<>சாக்குரல் +. See சாக்குருவி . |
| சாக்குருவி | ca-k-kuruvi, n. <>சா- +. Screech-owl, a species of Athene, whose cry is believed to portend death; துன்னிமித்தக்குறியான சத்தமுடையதென்று கருதப்படும் ஆந்தைவகை. |
| சாக்குறி | cā-k-kuṟi, n. <>id. +. Omen or sign of death; மரணக்குறி. |
| சாக்கை | cākkai, n. cf. šlāghya. 1. Astrologer நிமித்திகன். (சூடா.) 2. King's ministerial officer; 3. Priest; |
| சாக்கைக்கூத்து | cākkai-k-kūttu, n. <>சாக்கையன் +. Dance performed by Cākkaiyaṉ; சாக்கையன் ஆடுங் கூத்து. (I. M. P. Tp. 824.) |
| சாக்கையன் | cākkaiyaṉ, n.<>சாக்கை. 1. Member of a caste whose profession in ancient times was to sing and dance in temples and palaces; கூத்துநிகழ்த்தும் ஒரு சதியான். கூத்தச் சாக்கையனாடலின் (சிலப்.28, 77). 2. Astrologer; |
| சாக்கொட்டு | cā-k-koṭṭu, n.<>சா-+. See சாக்காட்டுப்பறை . Loc . |
| சாக்கோட்டி | cā-k-kōṭṭi, n. prob. வயா +. Sickness of a pregnant woman; கருப்பிணிக்கு வரும் மசக்கை. Loc. |
| சாக்தம் | cāktam, n.<>šākta. The religion which enjoins the exclusive worship of Sakti as the Supreme Being; சக்தியே பரதேவதையாக வழிபடுஞ் சமயம். |
| சாக்தன் | cāktaṉ, n. <>sākta. Follower of sākta religion; சாக்தமதத்தைத் தழுவியவன். |
| சாக்தேயம் | cāktēyam, n.<>šāktēya. See சாக்தம். . |
| சாகச்சூம்பி | cāka-c-cūmpi, n.<>சா-+சூம்பு-. Emaciated person; மிக மெலிந்தவன். (யாழ்.அக.) |
| சாகச்சோம்பி | cāka-c-cōmpi, n.<>id. +. See சாகச்சூம்பி. (யாழ்.அக.) . |
| சாகசக்கியம் | cākacakkiyam, n.<>cākacakya 1. Cleverness, as in speech; trickery; சாமர்த்தியம். 2. False pretence; |
| சாகசபட்சி | cākaca-paṭci, n.<>sāhasa +. 1. A fabulous bird which preaches against cruelty but itself enters the lion's mouth when it gapes, and eats its flesh; 'சாகசத்தொழில் செய்யலாகாது' என்று பிறவற்றுக்குப் போதனைசெய்து சிங்கம் வாயைத் திறக்கும்போது தான் உட்புகுந்து அதன் தொண்டைத்தசையைத் தின்னும் இயல்பினதாகக் கூறப்படும் குலிங்கமென்னும் பறவை. 2. A kind of bird bold enough to pick the crocodile's teeth; |
| சாகசம் 1 | cākacam, n.<>sāhasa. Daring, daring act; துணிவு. சாகசங்கள் பலசெய்தும் (பிரபோத. 30, 53). 2. False pretence; |
| சாகசம் 2 | cākacam, n.<>sahaja. Truth; மெய்ம்மை. சாகசமொன்றும் விரும்புவோள் (ஞானவா.தாசூ.80). |
| சாகசம் 3 | cākacam, n. cf. sāma-ia. Elephant; யானை. (அக.நி). |
