Word |
English & Tamil Meaning |
|---|---|
| சாகசரியம் | cākacariyam, n. <>sāhacarya. Companionship; தோழமை. |
| சாகசன் | cākacaṉ, n.<>சாகசம். A clever, brave man; துணிகரமுள்ளவன். Loc. |
| சாகசி | cākaci, n. <>id. A clever, brave woman; துணிகரமுள்ளவள். |
| சாகசிகன் | cākacikaṉ, n.<>sāhasika. 1. Daring man ; துணிவுள்ளவன். 2. Pretender; |
| சாகத்தீவு | cāka-t-tīvu, n.<>சாகம்+. An annular continent, named after a tree called cākam or teak. See தேக்கந்தீவு.சாகத்தீவினுளுறைபவர் (கம்பரா.படைக்கா.9). . |
| சாகத்துவீபம் | cāka-t-tuvīpam, n.<>šāka +. See சாகத்தீவு . |
| சாகதன் | cākataṉ, n.<>sāhasa. See சாகசன். சாகதனென் றவைதுதிக்க. (பாரத.திரௌ.52) . |
| சாகதுண்டம் | cāka-tuṇṭam, n.<>kākatuṇda. Eaglewood . See அகில். (அக.நி.) . |
| சாகபசுநியாயம் | cāka-pacu-niyāyam, n.<>chāga +. Illustration of sacrificial animal and goat by which a general term like 'sacrificial animal' in a text is construed in a limited sense like 'goat', because of subsequent specification; முன்னர்ப் பசுவெனப் பொதுப்பெயராற் கூறிப் பின்னர்ச் சாகபசுவெனச் சிறப்புப்பெய ரடையோடு பொதுநீக்கிக் கூறுதலான் முன்னர்க்கூறிய பசுவும் சாகமே எனப் பொருள்கொள்ள நிற்பதோர் நெறி. (சி.போ.பா.1, 2 பக்.73.) |
| சாகபட்சிணி | cāka-paṭciṇi, n.<>šāka +. Herbivorous animal; இலையுணவுகொள்ளும் பிராணி. |
| சாகம் 1 | cākam, n.<>chāga. He-goat; வெள்ளாடு. (பிங்.) |
| சாகம் 2 | cākam n. Corr. of சரகம்.. Bee; தேனீ. (சூடா.) |
| சாகம் 3 | cākam n.<>šāka. 1. Potherbs, greens; இலைக்கறி. (பிங்.) 2. Leaf; 3. A species of amaranth. See சிறுகிரை. (பிங்.) 4. Teak; 5. Fragrant screwpine. See தாழை. (மலை.) 6. See சாகத்திவு. 7. Juice of leaves; |
| சாகம் 4 | cākam n.<>cāpa. Bow; வில். சாகம் பொன்வரையாக. (தேவா.1033, 6) |
| சாகமனம் | cākamaṉam, N.<>saha+gamana. Corr. of See சககமனம். Loc. . |
| சாகரணம் | cākaraṇam, n.<>jāgarana. See சாகரம். சாகரணாவஸ்தையில் இருக்கிறான். . |
| சாகரப்பிரபை | cākara-p-pirapai, n. prob. சாகரம் +. Hell of perpetual sleeplessness; எப்பொழுதும் விழித்தே இருக்கவேண்டிய ஒரு நரகம். (யாழ்.அக.) |
| சாகரம் 1 | cākaram, n.<>jāgara. Sleeplessness, watchfulness; விழித்திருக்கை. (பிங்.) |
| சாகரம் 2 | cākaram, n.<>sāgara. 1. Ocean, sea, as dug by Cakarar; [சகரர்கள் தோண்டியது] கடல். சகரர் தொட்டலாற் சாகரம் (கம்பரா. அகலி. 43). 2. Ten quadrillions; |
| சாகரி | cākari, n. cf. cāhiri. (Mus.) A melody-type; ஓர் இராகம். (யாழ்.அக.) |
| சாகவாசம் | cākavācam, n.<>sahavāsa. Association, friendship; நட்பு. |
| சாகவில்வம் | cāka-vilvam, n.<>šāka-bilva. Cocco, a coarse herb. See சேம்பு. (மலை) . |
| சாகளம் | cākaḷam, n.<>chāgala. Goat ; வெள்ளாடு. (உரி.நி.) |
| சாகாங்கம் | cākāṅkam, n.<>šākāṅga. Pepper; மிளகு. (மலை.) |
| சாகாசந்திரநியாயம் | cākā-cantira-niyāyam, n.<>šākhā +. Illustration of the bough and the moon by which an object in question, like moon, has its position assigned in reference to another object, like bough, with which it is apparently connected; சந்திரன் கிளைக்குமேலிருப்பதாகக்காட்டி உணர்த்துவதுபோலப் பார்வைக்குச் சம்பந்தமுள்ளதுபோலிருக்கும் பொருளை அடையான மாக்காட்டி வேறொரு முக்கியமானபொருளைத் தெரிவிக்கும் நெறி. |
| சாகாடு | cākāṭu, n.<>šakaṭa. 1. Cart, carriage; 1. வண்டி. பீலிபெய் சாகாடு மச்சிறும் (குறள், 476.) 2. Cart wheel; 3. The fourth nakṣatra. See உரோகிணி. (திவா.) |
| சாகாதுண்டம் 1 | cākātuṇṭam, n. See சாகதுண்டம். (மூ.அ.) . |
| சாகாதுண்டம் 2 | cākātuṇṭam, n. prob. சா-+ஆneg.+துண்டம். See சீந்தில். (W.) . |
| சாகாமருந்து | cākā-maruntu, n.<>id. + id. +. 1. Ambrosia, as preventing death; [இறவாமற் காப்பது] தேவாமிர்த்தம். 2.A medicinal shrub |
| சாகாமிருகம் | cākā-mirukam, n.<>šākhāmṟga. Monkey, as living in branches; [மரக்கிளையில் வாழும் விலங்கு] குரங்கு. (உரி.நி.) |
| சாகாமூலி | cākā-mūli, n. prob. சா-+ஆ neg.+mūla. Gulancha. See சீந்தில். (மலை). . |
