Word |
English & Tamil Meaning |
---|---|
சாகாமூவாப்பேருரு | cākā-mūvā-p-pēruru, n.<>id. + id. +. Cattle of a fixed number endowed to provide a continuous supply of ghee for temple lamps ; திருநுந்தாவிளக்கெரிப்பதற்கு வேண்டும் நெய்யின்பொருட்டு, என்றும் இளமையுடன் ஒருதொகை யுள்ளனவாகக் கோயிற்குவிடப்படும் ஆடுமாடுகள். சாகாமூவாப் பேருருவாக அட்டின பசு இருபத்தஞ்சு (T.A.S.I,14). |
சாகி | cāki, n.<>šākhin. Tree; மரம். (சூடா.) 2. Shiny-leaved dwarf date; See சிற்றீஞ்சு. 3. cf. சாசி. Indian chickweed. See தீராய். (மலை.) |
சாகித்தியசக்தி | cākittiya-cakti, n.<>sāhitya +. Poetic skill; கவிபாடுந் திறமை. Colloq. |
சாகித்தியம் | cākittiyam, n.<>sāhitya. 1. Literary composition, poetry; செய்யுள். 2. Musical composition; |
சாகியம் | cākiyam, n.<>sakhya. Friendship ; நட்பு. (இலக்.அக.) |
சாகினி 1 | cākiṉi, n.cf.šākinī 1. A species of amaranth. See சிறுகீரை. (திவா) . 2. Cocks-comb greens. See பூங்கீரை. 3. Cocco. See சேம்பு (பிங்.) |
சாகினி 2 | cākiṉi, n. <>šākinī. An evil spirit; துர்த்தேவதை. (சங்.அக.) |
சாகீர் | cākīr, n.<>U. jāgir. Jagheer. See ஜாகீர். . |
சாகுடி | cā-kuṭi, n.<>சா- +. Extinct family; சந்ததிமுடிந்த குடும்பம். Nā. |
சாகுபடி | cākupaṭi, n. (T. sāgubadi, K.Tu. sāguvaḷi.) Cultivation; பயிர்செய்கை. Colloq. |
சாகுபடிக்கணக்கு | cākupaṭi-k-kaṇakku, n.<>சாகுபடி+. Cultivation account; பயிர் செய்யப்பட்ட நிலங்களின் கணக்கு.(R.T.) |
சாகுபடித்திட்டம் | cākupaṭi-t-tiṭṭam, n.<>id. +. 1. Account, taken by revenue servants at the commencement of the cultivating season, of the holdings intended for cultivation ; காலநிலை அனுகூலமாயுள்ளபோது பயிர் செய்யவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட நிலங்களின் விவரம். (R.T.) 2. Approximate cultivation expenses; |
சாகுபடிமுச்சலிக்கா | cākupaṭi-muccalikkā, n<>id. +. 1. An annual rent-roll in which the extent of land held by each individual ryot is recorded and his signature taken; ஒவ்வொருவரது கையொப்பத்துடனும் அவ்வவர்க்குச் சொந்தமான நிலத்தின் விஸ்தீரணத்தைக் குறித்து வைக்கும் வருஷாந்தரக் கணக்கு. (R.T) 2. Agreement containing the terms of cultivation executed by a tenant in favour of his land-lord; |
சாகுபடிராஜீநாமா | cākupaṭi-rājīnāmā, n.<>id. +. Lease-deed of cultivable land; பயிர் செய்யப்படும் நிலங்களின் குத்தகைப்பத்திரம். (R.T.) |
சாகுருவி | cā-kuruvi, n.<>சா-+. See சாக்குருவி. Colloq. . |
சாகேதம் | cākētam, n.<>Sākēta. Ayōdhyā; அயோத்தி. (திவா.) |
சாகை 1 | cākai, n.<>šākhā. 1. Branch of a tree; மரக்கிளை. சாகைச் சம்பு தன்கீழ் (மணி.பதி.5). 2. Branch of a family; 3. Hand; 4. Vēdic section; 5. Vēdas; 6. A portion of Yajurvēda; |
சாகை 2 | cākai, n.<>šāka. Leaf ; இலை. (பிங்) |
சாகை 3 | cākai, n. perh. caṣaka. Cup ; வட்டில். (பிங்) |
சாகை 4 | cākai, n.<>U. jāgā. Residence, halting-place; வசிக்கும் இடம். |
சாகை 5 | cākai, n.<>சா-. Death; இறப்பு. சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி. (சுந்தரலங்.54). |
சாகோபசாகையாய் | cākōpacākai-y-āy, adv. <>šākhōpasākha +. Lit., with branches and branchlets. Luxuriantly, abundantly; [கிளைகளும் உட்கிளைகளுமாய்] செழிப்பாய். குடும்பம் சாகோபசாகையாய்த் தழைத்திருக்கிறது . |
சாங்கடை | cāṅ-kaṭai, n.<>சா- +. Moment of death; மரணசமயம். (W.) |
சாங்கம் 1 | cāṅkam, n.<> sāṅga. 1. All the limbs; அங்கங்களனைத்தும். கரசரணாதி சாங்கம் (சி.சி.1,47, மறைஞா.). 2. Likeness, similarity of features;. |
சாங்கம் 2 | cāṅkam, n. A mineral poison. See சங்கபாஷாணம். (மூ.அ.) . |
சாங்கம் 3 | cāṅkam, n. Gulancha. See சீந்தில். (மலை.) . |
சாங்கமாய் | cāṅkam-āy, adv.<>சாங்கம்1 +. 1. Wholly, completely; முழுதும். சாங்கமாயனுஷ்டிக்கும் சாமர்த்திய மில்லாதாராய் (சி. சி. 8,4, ஞானப்.). 2. With safety; |