Word |
English & Tamil Meaning |
---|---|
சாசனவிருத்தி | cācaṉa-virutti, n.<>id. +. Maintenance enjoyed under a written deed or grant; பத்திர ஆதரவில் அனுபவிக்கும் ஜீவனாம்சம். (R.T.) |
சாசாரம் | cācāram, n.<>sahasrāra. (Jaina.) A celestial world ; ஒரு தேவருலகம். நிலையிலாவுடம்பு நீங்கி...சாசாரம் புக்கான். (மேருமந்.480). |
சாசி 1 | cāci, n.cf. சாகி. Indian chickweed. See தீராய். (மலை.) . |
சாசி 2 | cāci, n. (T. tcāci, K. cāci.) Mother's milk; முலைப்பால். Nurs. |
சாசிபம் | cācipam, n. cf. šālūka. Frog; தவளை. (சது.) |
சாசுவதக்கவுல் | cācuvata-k-kavul, n.<>சாசுவதம் +. Perpetual lease of land to be enjoyed by the lessee and his heirs, subject to payment of the rent agreed upon, which generally is only nominal (R.F.); குத்தகைதாரனும் அவன் சந்ததிகளும் உடன்படிக்கைத் திட்டப்படி வரிசெலுத்தி நிரந்தரமாக அனுபவித்துவரும் கவுல்நிலம் . |
சாசுவதக்குத்தகை | cācuvata-k-kuttakai, n.<>id. +. See சாசுவதக்கவுல். . |
சாசுவதப்பகுதி | cācuvata-p-pakuti, n.<>id. +. Fixed rent, as in a permenent lease; சாசுவதக்குத்தகையில் ஏற்படும் குத்தகைப்பணம். Loc. |
சாசுவதப்பனை | cācuvata-p-paṉai, n.<>id. +. Palmyras on a piece of land belonging exclusively to its owner ; பட்டாநிலமுழுத்திலும் பிறர்க்குரித்தன்றிப் பட்டாதார்க்கே உரிமையான பனை. (G. Tn. D. I, 307.) |
சாசுவதம் | cācuvatam, n.<>šāšvata. 1. Perpetuity, eternity; நித்தியம். சாசுவதபுட்கல....வ்யோமநிலையை (தாயு.திருவருள்வி.3). 2. Immobility steadfastness; 3. Eternal bliss, salvation; 4. See சாசுவதக்கவுல். Loc. |
சாஞ்சலியம் | cācaliyam, n.<>cācalya. Instability, fickleness; நிலையின்மை. அவன் மனத்துச் சாஞ்சலியம் உடையவன். (சங்.அக.) |
சாஞ்சித்தன் | cācittaṉ, n.<>Samsiddha. See சாமுசித்தன். (பதிபசுபாச.) . |
சாட்குண்ணியம் | cāṭkuṇṇiyam, n.<>ṣādguṇya. Aggaregate of the six qualities; See சாட்குண்யம். (சி.சி. 8,2, சிவாக்) . |
சாட்குலி | cāṭkuli, n.<>šāṣkula. Flesh-eater; தசைதின்போன். (பிங். Miss.) |
சாட்கோல் | cāṭ-kōl, n.<>சாண்+. Span measure; சாணளனவுள்ள கோல். (தொல்.எழுத்.147, உரை.) |
சாட்சாத்கரி - த்தல் | cāṭcātkari-, 11 v. tr. <>sākṣāt-kṟ.. To visualise, realize; நேரே காணுதல். தியானித்துச் சமாதித்துச் சாட்சாத்கரிப்பன் (சி.சி.6, 6, ஞானப்.). |
சாட்சாத்காரம் | cāṭcātkāram, n.<>sākṣātkāra. Direct or actual perception, realization; நேரிலுணர்கை.சாட்சாத்காரக் கிரமத்தில் அறிந்து (சி.சி.6, 6, ஞானப்.) |
சாட்சாத்து | cāṭcāttu, adv.<>sākṣāt. 1. Manifestly, evidently; வெளிப்படையாக. 2. Actually, really, directly; |
சாட்சி | cāṭci, n.<>sākṣin. 1.Eye-witness; நேரிற் பார்த்தறிந்தவ-ன்-ள். 2. Witness in court; 3. Guest as dining at the same table; 4. cf. sākṣya. See சாட்சியம். 5. (Phil.) Pure spirit, Intelligence, Intelligent Being; |
சாட்சிக்கட்டளை | cāṭci-k-kaṭṭaḷai, n.<>சாட்சி +. Summons for witnesses; சாட்சிசம்மன். Mod. |
சாட்சிக்காரன் | cāṭci-k-kāraṉ, n.<>id. +. See சாட்சி.2 . . |
சாட்சிகாட்டு - தல் | cāṭci-kāṭṭu-, v. intr. <>id. +. To cite authority for a statement; தன்கூற்றுக்கு ஆதாரமெடுத்துச் சொல்லுதல் . (W.) |
சாட்சிகோரு - தல் | cāṭci-kōru-, v. intr. <>id. +. To name or cite witnesses; வழக்கில் சாட்சிக்காரரைக் குறிப்பிடுதல். Colloq. |
சாட்சிசாப்தா | cāṭci-cāptā, n.<>id. +. See சாட்சிப்பட்டி . |
சாட்சிப்பட்டி | cāṭci-p-paṭṭi, n.<>id. +. (K. sākṣippaṭṭi.) List of witnesses; சாட்சிகளின் பேர் குறிக்கப்பட்ட ஜாபிதா. Colloq. |
சாட்சிப்படி | cāṭci-p-paṭi, n.<>id. +. (K. sākṣibatya.) (Legal.) Allowance or batta paid to witnesses for travelling and other expenses ; வழிச்செலவு முதலியவற்றுக்காகச் சாட்சிகளுக்குக் கட்டும் பணம். |
சாட்சிப்பெட்டி | cāṭci-p-peṭṭi, n.<>id. +. Witness-box; சாட்சி நின்று வாக்குமூலம் கொடுக்கும் இடம். Mod. |
சாட்சிபூதம் | cāṭci-pūtam, n.<>sākṣi-bhūta. That which is a witness; சாட்சியாயிருப்பது. (சங்.அக.) |
சாட்சிபூதமாயிரு - த்தல் | cāṭci-pūtam-āyiru-, v. intr. <>சாட்சிபூதம் +. To be an indifferent or passive witness to an event; உதாசீனனாய் நோக்கியிருத்தல். Colloq. |