Word |
English & Tamil Meaning |
---|---|
சாட்சிபோசனம் | cāṭci-pōcaṉam, n.<>sākṣi + bhōjana. Dining in company with guests; விருந்தினரோடுகூட உண்ணும் உணவு. Colloq. |
சாட்சிபோடு - தல் | cāṭci-pōṭu-, v.<>சாட்சி+.tr. To cite, as witness; சாட்சிகோருதல். -intr. To sign one's name as attesting witness in bond, etc.; |
சாட்சியம் | cāṭciyam, n.<>sākṣya. Testimony, deposition; வழக்கிற் கூறுஞ் சான்று. (சங்.அக.) |
சாட்சியொப்பனை | cāṭci-y-oppaṉai, n.<>சாட்சி+. (J.) 1. See சாட்சியம். . 2. Oral and documentary evidence; 3. Attestation by a witness |
சாட்சிவாங்குதல் | cāṭci-vāṅku-, v. intr. id. +. 1. To examme witness; to take down evidence; சாட்சிவிசாரித்தல். (W.) 2.To get the attestation; |
சாட்சிவிசாரணை | cāṭci-vicāraṉai, n.<>id. +. Examination of witness சாட்சியைக் கோர்ட்டில் விசாரிக்கை. |
சாட்சிவிடு - தல் | cāṭci-viṭu-, v. intr. <>id. +. To let in evidence; வழக்கில் சாட்சியை விசாரிக்கச் செய்தல். |
சாட்சிவிளக்கம் | cāṭci-viḷakkam, n.<>id. +. See சாட்சிவிசாரணை. (யாழ்.அக.) . |
சாட்சிவிளங்கு - தல் | cāṭci-viḷaṅku-, v. intr. <>id. +. To examine witness; சாட்சி விசாரணை செய்தல் . |
சாட்சிவிஸ்தாரம் | cāṭci-vistāram, n.<>id. +. See சாட்சிவிசாரணை. Nā. . |
சாட்சிவை - த்தல் | cāṭci-vai-, v. tr. & intr. <>id. +. See சாட்சிபோடு . . |
சாட்சுசதீட்சை | cāṭcuca-tīṭcai, n.<>cākṣuṣa + dikṣā. (Saiva.) A mode of religious initiation; See நயனதீட்சை. சாட்சுச தீட்சையினாலே ஆணவமலத்தையும் நீக்கி (சி.சி.12,7, சிவாக்.). . |
சாட்டம் | cāṭṭam, n.<>சாடு-. 1.Beating; அடிக்கை. Loc. 2. cf. šāṭhya. Arrogant or autocratic behaviour |
சாட்டரணை | cāṭṭaraṇai, n. cf. cirāṭikā. Pointed-leaved hogweed; See மூக்கொற்றி. (மலை.) . |
சாட்டாங்கம் | cāṭṭāṅkam, adv.<>sāṣṭāṅga. See சாஷ்டாங்கமாய். (இலக்.அக.) . |
சாட்டி 1 | cāṭṭi, n.<>U. jāṭi. (Mhr. jādi.) See சாட்டை. Loc. . |
சாட்டி 2 | cāṭṭi, n.cf.šādvala. 1. Land lying fallow after a crop; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம். 2. Land manured for raising crop ; |
சாட்டிக்கழி - த்தல் | cāṭṭi-k-kaḻi-, v.tr.<>சாட்டு-1 +. 1. To shift off responsibility, evade; போக்குச்சொல்லிக் கழித்தல். |
சாட்டியம் 1 | cāṭṭiyam, n.<>šāṭhya. 1. Deceit, guile; வஞ்சகம். (திவா.) 2. Falsehood; |
சாட்டியம் 2 | cāṭṭiyam, n.<>jādya. 1. Inanimateness; சடத்தன்மை. 2. Dullness, inactivity; 3. Symptoms of fever; 4. Pain, suffering; 5. Obstinacy; |
சாட்டியம் 3 | cāṭṭiyam, n.<>ṣaṣṭi. A kind of dark paddy; அறுபதாங்குறுவை. தரித்த சாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் (சிவதரு.பலவிசிட்ட.19) . |
சாட்டியாயனீ | cāṭṭiyāyaṉī, n.<>šāṭyāyani. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங்.அக.) |
சாட்டு 1 - தல் | cāṭṭu-, 5 v. tr <>சார்த்து-. [T. tcāṭu.] 1. To transfer, as a debt; to assign; பிறனிடம் சார்த்துதல். 2. To accuse, charge with; 3. To allege as a pretext; |
சாட்டு 2 | cāṭṭu, n.<>சாட்டு-. (W.) 1. Assigning, transferring ; பிறனிடம் சார்த்துகை. 2. Accusing, charging; |
சாட்டு 3 - தல் | cāṭṭu-, 11 v. tr. <>சாடு-. To beat or strike; அடித்தல். (W.) |
சாட்டுக்கூடை | cāṭṭu-k-kūṭai, n. Large basket ; பெரிய கூடை . (J.) |
சாட்டுவம் | cāṭṭuvam, n. perh. šāṭhya. Nepal aconite. See வச்சநாபி. (W.) . |
சாட்டுவலம் 1 | cāṭṭuvalam, n.<>šādvala. 1. Meadow; பசும்புற்றரை. (பிங்.) 2. Harialli grass. See அறுகு. (மலை.) |
சாட்டுவலம் 2 | cāṭṭuvalam, n. prob. svādu+phala. Common black plum; நாவல். (மலை.) |
சாட்டுவாய | cāṭṭuvāy, n. Grain found mixed with chaff even after winnowing; தூற்றின பொலியிற் பதருடன் கலந்துள்ள தானியக்குவியல். Loc. |
சாட்டை | cāṭṭai, n. cf. U. jāṭi. [T. jāṭi, K. cāṭi, M. cāṭṭa.] 1. Whip; கசை. 2. A large whip cracked before idols and chief officers of the kandyan country to disperse or silence crowd; 3. String to spin a top; 4. A small pallet; |