Word |
English & Tamil Meaning |
---|---|
சாடுமாறி | cāṭu-māṟi, n. See சாடுமாலி. Loc. . |
சாடுவர் | cāṭuvar, n.<>சாடு. Poets, learned men; நாவலர். (பிங்.) |
சாடை 1 | cāṭai, n. prob. chāyā. (T. tjāda.) 1. Appearance, feature; சாயல். தமையனுந் தம்பியும் ஒரு சாடை. 2. Similarity; 3. Inclination, tendency, temperament; 4. [K. jāde.] Hint, significant gesture; 5. Trifle, slightness; |
சாடை 2 | cāṭai, n. See சாடி, 1.(W.) . |
சாடைக்காரன் | cāṭai-k-kāraṉ, n.<>சாடை +. Talebearer; கோட்சொல்வோன் (W.) |
சாடைபண்ணு - தல் | cāṭai-paṇṇu-, v. intr. <>சாடை +. 1.To make gestures; சைகைகாட்டுதல். 2. To be lenient; |
சாடைமாடையாய் | cāṭai-māṭai-y- āy, adv.Redupl. of சாடை+. 1. By hint; குறிப்பாக. சாடைமாடையாய்ப் பேசுகிற்£ர். Colloq. 2. In a small degree, slightly; 3. Without taking serious notice, somewhat indifferently; |
சாடைமூட்டு - தல் | cāṭai-mūṭṭu-, v. intr. <>சாடை +. To sow discord, incite quarrel by tale-bearing; சண்டையெழுப்புதல். (J.) |
சாண் | cāṇ, n. (T. jāna, K. gēṇ, M. cāṇ..) Span, as a measure=nine inches; ஒன்பதங்குலமுள்ள அளவு. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள் (திருமந்.2127) . |
சாண்சீலை | cāṇ-cīlai, n.<>சாண் +. Loin cloth; சிறுசீலை.(W.) |
சாண்டில்லியம் | cāṇṭilliyam, n.<>šāṇdilya. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. (சங்.அக.) |
சாண்டு | cāṇṭu-, n. prob. சாறு. (T. sādu, M. cāṇṭu.) Menstrual discharge; பூப்புநீர். |
சாண்மாதுரன் | cāṇmāturaṉ, n.<>ṣāṇmātura. Skanda; முருகக்கடவுள். (இலக்.அக.) |
சாணக்கி | cāṇakki, n.<>U. sānaka. See சானிகை. Loc. . |
சாணக்கியம் | cāṇakkiyam, n.<>சாணக்கியன். Art, stratagem; தந்திரம். அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை. Nā. |
சாணக்கியன் | cāṇakkiyaṉ, n.<>Cāṇakya. 1. The Brahmin minister of Candra-gupta Maurya and author of the Artha-šāstra in sanskrit; வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றிய வரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கிய வருமாகிய அந்தணர். காரியத்தாற் சாணக்கியன் (வீரசோ.அலங்.15, உரை). 2. Cunning, artful person; |
சாணகச்சாறு | cāṇaka-c-cāṟu-, n.<>சாணகம் +. Mixture of the five products of a cow; பேஞ்சகவியம். சாணகச் சாற்றோபாதி சுத்திமாத்திரத்தையே உபஜீவித்து (ஈடு,4, 1, 10) . |
சாணகம் | cāṇakam, n.cf.chagaṇa. [M.cāṇakam.] See 1. சாணம். சாணகமானும் மிதித்த விடத்துக் காலைக் கழீஇ (இறை.3, உரை). . |
சாணங்கி | cāṇaṅki, n. Sacred basil. See துளசி.(மலை.) . |
சாணத்தனம் | cāṇattaṉam, n.prob. T. jāṇatanamu. Ribaldry; கேலி. (R.) |
சாணந்தெளி - த்தல் | cāṇan-teli v. intr. <>சாணம் +.[M. cāṇamtaḷikka.] To sprinkle cow-dung mixed in water, for cleansing; வீடு முதலியவற்றைச் சுத்தஞ்செய்யச் சாணிநீர் தெளித்தல். Colloq. |
சாணம் 1 | cāṇam, n. prob. chagaṇa. (M. cāṇam.) Cow-dung; சாணி. |
சாணம் 2 | cāṇam, n.<>šāṇa. 1. See சாணைக்கல். (சது.) . 2. Stone for grinding sandalwood; |
சாணம் 3 | cāṇam, n. prob. kiṇa. Scar; தழும்பு. சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக்.593). |
சாணம் 4 | cāṇam, n. prob. šāṇa. Article made of fibres; நாராலாகிய பொருள். (நன். 266, மயிலை.) |
சாணம் 5 | cāṇam, n. Vermilion; சாதிலிங்கம். (மூ.அ.) |
சாணளந்தான்பூச்சி | cāṇ-aḷantāṉ-pūcci, n.<>சாண் +. A kind of worm; புழுவகை.(W.) |
சாணளப்பான்புழு | cāṇ-aḷappāṉ-puḻu, n.<>id. +. See சாணளந்தான்பூச்சி. சாணளப்பான் புழுப்போல அந்த ஆன்மா...வேறோருடலைக் கண்மத்துக்கீடாகப் பற்றினாலும் பற்றும் (சி.சி.2, 37, மறைரு£.) . |
சாணன் 1 | cāṇaṉ n. perh. caṇa. [T.K. jāṇa.] Capable, sharp-witted man; அறிவாற்றல் மிக்கவன். (W.) |
சாணன் 2 | cāṇaṉ, n.<>சாணம். Warrior, as having scar; (தழும்புடையவன்) வீரன். சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன். (தமிழ்நா.107). |