Word |
English & Tamil Meaning |
---|---|
சாணாக்கி | cāṇākki, n. perh. சாண் + ஆகு-. See சாணாக்கிக்கீரை. . |
சாணாக்கிக்கீரை | cāṇākki-k-kirai, n.<>சாணாக்கி +. 1. Sickle-leaf; See மயிர்மாணிக்கம். . 2. Hare's ear; See முயற்செவி. (பதார்த்த.600.) 3. Buffalo-tongue milk-hedge; See சனகிப்பூண்டு. (W.) |
சாணாக்கு 1 | cāṇākku-, n.<>U. cāknā. See சாக்கணாக்கறி.(W.) . |
சாணாக்கு 2 | cāṇākku, n. See சானிகை.(W.) . |
சாணாக்குடி | cāṇa-k-kuṭi, n.<>சாணான் +. Quarters where Shāṇārs live; சாணார்கள் குடியிருக்கும் ஊர்ப்பகுதி. Loc |
சாணாகக்கடகம் | cāṇāka-k-kaṭakam, n.<>சாணாகம்+. Basket for cow-dung; சாணிக்கூடை.(W.) |
சாணாகம் | cāṇākam, n. See சாணம். சாணாகத்தைக்கொண்டு மெழுகுமளவிலே (புறநா.249, உரை.) . |
சாணாகமுதலை | cāṇāka-mutalai, n.<>சாண்+ஆகம்+. An inferior, harmless kind of alligator; தீங்கு செய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை.(W.) |
சாணாகமூக்கன் | cāṇāka-mūkkaṉ, n. See சாணாரமூர்க்கன்.(W.) . |
சாணாங்கி | cāṇāṅki, n. See சாணம். Tinn. . |
சாணாத்தி | cāṇātti, n. Woman of the Shāṇār caste; சாணாரப்பெண். |
சாணாரக்கத்தி | cāṇāra-k-katti, n.<>சாணான் +. Toddy-drawer's knife; பாளை சீவும் கத்தி. (C.G.) |
சாணாரக்காசு | cāṇāra-k-kācu, n.<>id. +. Venetian sequin or ducat once current in Malabar coast when there was extensive commerce with Italy by way of the Red sea ; தென்னிந்தியர்க்கும் இதாலியர்க்கும் வியாபாரம் மிக்கிருந்த காலத்துக் கேரளநாட்டில் வழங்கிவந்த வேனீஸ் தேசத்துப் பொன்னாணயவகை . (M. M.) |
சாணாரமூர்க்கன் | cāṇāra-mūrkkaṉ, n.<>id. +. Tree-snake; See கொம்பேறிமூக்கன். (சீவரட்). . |
சாணான் | cāṇān, n.<>சான்றான். M. cāṇān.) Member of the Shāṇār caste whose occupation is toddy drawing ; கள்ளிறக்கும் ஒரு சாதியான். |
சாணான்காசு | cāṇāṉ-kācu, n. See சாணாரக்காசு. . |
சாணி 1 | cāṇi, n.[K. sagaṇi.] See சாணம். சாணியின் குவியலில் (மணி.30, 253, உரை). . |
சாணி 2 | cāṇi, n. cf. caṇa. (K. jāṇe.) Sharpwitted woman; புத்திநுட்பமுள்ளவள்.(W.) |
சாணி 3 | cāṇi, n.<>E. johnnie. [M. cāṇi.] Horse-breaker; குதிரை பழக்குவோன். (W.) |
சாணிக்கப்பூரி | cāṇi-k-kappūri, n. Sponge gourd; பீர்க்கு. (மலை.) |
சாணிக்கெண்டை | cāṇi-k-keṇṭai, n. Bitter carp; See கருங்கெண்டை. . |
சாணிச்சுருணை | cāṇi-c-curuṇai, n.<>சாணி1 +. Rags used for cleansing the floor with cowdung; சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை. |
சாணிதட்டு - தல் | cāṇi-taṭṭu-, v. intr. <>id. +. To beat cow-dung into cakes for fuel; சாணியை வறட்டியாக்குமாறு தட்டுதல். |
சாணிப்பால் | cāṇi-p-pāl, n.<>id. +. Cow-dung mixed in water and used for marking paddy heaped on the threshing-floor ; களத்தில் நெற்குவியலின்மேல் குறியிடுதற்குரிய சாணி நீர். |
சாணிப்பாறை | cāṇi-p-pāṟai, n. A marine fish, greyish, Gazzargentaria ; கடல்மீன்வகை. (F. L.) |
சாணிப்பிண்டம் | cāṇi-p-piṇṭam, n.<>சாணி + piṇda. See சாணிப்பிணம். Loc. . |
சாணிப்பிணம் | cāṇi-p-piṇam, n.<>id. +. 1. Flabby, weak person; சதைமிக்கு வலியற்றவன்-ள். 2. Useless fellow |
சாணிபோடு - தல் | cāṇi-pōṭu-, v. intr. <>id. +. To evacuate dung, as cow or buffalo; பசு மலங்கழித்தல். |
சாணிமுத்திரை | cāṇi-muttirai, n.<>id. +. Mark on a heap of paddy made with cow-dung mixture; நெற்குவியலில் சாணிப்பாலால் இடும் குறி. |
சாணிமுதலை | cāṇi-mutalai, n. See சாணாக முதலை. Loc. . |
சாணியுடம்பு | cāṇi-y-uṭampu, n.<>சாணி +. Flabby, weak body; சதைமிக்கு வலியற்றிருக்கும் உடம்பு. |
சாணை 1 | cāṇai, n.<>šāṇa. 1. See சாணைக்கல். வாடீட்டிய கிடந்த சாணை (நைடத. அன்னத்தைத். 14.) 2. Round flat cake made of jaggery, etc.; |
சாணை 2 | cāṇai, n.perh.šaṇa. cf. ஏணை. See சாணைச்சீலை.(W.) . |
சாணைக்கல் | cāṇai-k-kal, n.<>சாணை +. [K.Tu. sāṇekallu, M. cāṇakkallu.) Grindstone, whetstone, hone; ஆயுதரு தீட்டுங் கல். (C. E. M.) |