Word |
English & Tamil Meaning |
---|---|
சாத்திகம் 2 | cāttikam, n. A treatise on architecture; ஒரு சிற்பநூல். (இருசமய.சிற்பசாத்திர.3). |
சாத்திகன் | cāttikaṉ, n.<>sātvika. See சாத்துவிகன். சாத்திகனாய்ப் பரதத்துவந் தானுன்னி (திருமந்.1696). . |
சாத்தியதன்மவிகலம் | cāttiya-taṉmavikalam, n.<>sādhya-dharma-vikala. (Log.) A fallacious example defective in cāttiyam or the major term, one of five cātaṉmiya-tiṭṭānta-vāpācam, q.v.; சாதன்மியதிட்டாந்த வாபாசம் ஐந்தனுள் ஒன்றாய் சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் புத்திபோல்என்று காட்டப்பட்ட திருட்டாந்தத்திற் புத்தி அமூர்த்தமாய் நின்றும் அநித்தியமாதல்போலச் சாத்தியதன்மங் குறைவு பட்டிருப்பது. (மணி.29, 349) |
சாத்தியந்தன் | cāttiyantaṉ, n.<>jāti + andha. Person congenitally blind; பிறவிக் குருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தியந்தன்(சிவதரு.சுவர்க்கநரகசே.30) . |
சாத்தியநாமம் | cāttiya-nāāmam, n.<>sdhya. +. Name of a person introduced in a mantra for achieving the desired end ; ஒருவன்மீது மந்திரம் பலிப்பதற்காக அம்மந்திரத்திற் சேர்க்கும் அவன் பெயர்.(J.) |
சாத்தியம் | cāttiyam, n.<>sādhya. 1.That which is practicable, possible, attainable; சாதிக்கத்தக்கது. விழைவெ லாஞ் சாத்திய மாக்கும் (சேதுபு.சாத்தியா.2). 2. See சாத்தியரோகம். 3. (Log.) That which remains to be proved or concluded, the major term, dist. fr. cātaṉam; 4. (Astrol.) A division of time, one of 27 yōkam, q.v.; 5. Right to fruits of the earth, one of aṣṭa-pōkam,q.v.; |
சாத்தியம்வை - த்தல் | cāttiyam-vai-, v. intr. <>சாத்தியம் +. To introduce the name of a person in mantra while pronouncing it so that it may give the desired effect ; ஒருவனைக் குறித்துச்செய்யும் மந்திரம் சித்தியாகும் பொருட்டு அம்மந்திரத்தில் அவன்பெயரைச் சேர்த்து உச்சரித்தல்.(W.) |
சாத்தியர் | cāttiyar, n.<>sādhya. A class of celestial beings; தேவருள் ஒருசாரார். விசுவதேவர் வசுக்கள் சாத்தியராதி விண்ணவர் (சேதுபு.கவிதீர்த்.7) . |
சாத்தியரோகம் | cāttiya-rōkam, n.<>id. +. Curable disease, one of three rōkam, q.v. ; தீர்க்கக்கூடிய நோய் . |
சாத்தியாவியாவிருத்தி | cāttiyāviyā-viṟutti, n.<>sādhya + a-vyāvrtti. (Log.) A fallacious example of contrary proposition in which cāttiyam or the major term does not agree, one of five vaitaṉmiya-liṭṭānta-v-āpācam,, q.v. ; வைதன்மியதிட்டாந்தவாபாசவகை ஐந்தனுள் ஒன்றாய் 'சத்தம் நித்தம் அமூர்த்தத்தால் பரமாணுப்போல்' என்று காட்டப்பட்ட வைதன்மியதிருட்டாந்தத்தில் பரமாணு நித்தமும் மூர்த்தமாதலால் .சாதனதன்மம் மீண்டு சாத்தியதன்மம் மீளாதொழிவது (மணி.29. 403) |
சாத்தியேகவசனம் | cāttiyēka-vacaṉam, n.<>jātyēka-vacana. (Gram.) Singular number denoting the entire genus or class; சாதியை யுணர்த்துதற்கு வரும் ஒருமை. சாதியொருமையைச் சாத்தியேகவசன்மென்பர் (பி.வி.50, உரை) . |
சாத்திரதீட்சை | cāttira-tīṭcai, n.<>šāstra +. (šaiva.) A mode of religious initiation in which a guru teaches his disciple the truths of the šivāgamas, one of seven tīṭcai, q.v. ; தீட்சையேழனுள் சிவாகமதத்துவங்களை ஆசிரியன் மாணவனுக்கு உபதேசிப்பது. சாத்திரதீஷையாவது சைவாகமாதி சிவசாத்திரப்பொருளைப் போதித்தலாம் (சி.சி.8, 3, உரை) . |
சாத்திரம் | cāttiram, n.<>šāstra. Science . See சாஸ்திரம். சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் (தேவா.1070,3). . |
சாத்திரமுயற்சி | cāttira-muyaṟci, n.<>சாத்திரம் +. Performing religious ceremonies according to the Sāstras ; சாத்திரமுறைப்படி சடங்கு செய்கை . (W.) |
சாத்திரர் | cāttirar, n.<>chātra. Students; மாணவர். மூவர்சாத்திரர் அமிர்துசெய்வது (T.A.S. III,173). |
சாத்திரவேதி | cāttiravēti, n.<>sahasrabēdhin. See சகஸ்ரபேதி . . |
சாத்திரவேரி | cāttiravēri, n.<>šatāvari. A common climber; See தண்ணீர்விட்டான். (மலை.) . |
சாத்திரி | cāttiri, n. See சாஸ்திரி. Colloq. . |
சாத்தீர்த்தம் | cāttīrttam, n.<>சாதம் +. corr. of சாதத்தீர்த்தம். Brah. . |
சாத்து 1 - தல் | cāttu-, 5 v. tr. <>சார்த்து-. 1. [T.tcātu.] To put on, adorn - used in reference to idols, great persons,etc; அணிதல். முளைவெண்டிங்க ளென்னச்சாத்தி (சிலப்.12,26). 2. [T.tcātu.] To wear, as the caste-mark; 3. [T.tcātu.] To daub, smear, anoint; 4. To close, as a door; 5. To finish reading a sacred book; 6. To beat, thrash; 7. To transplant; |