Word |
English & Tamil Meaning |
---|---|
சாத்து 2 | cāttu, n.<>சாத்து-. 1. Wearing, as a garland; சாத்துகை. சாத்து கோதையும் (பெருங்மகத. 5, 78). 2. See சாத்துமுறை, Vaiṣṇ 3. Beat, thrash 4. Young plant transplanted; |
சாத்து 3 | cāttu, n.<>sārtha. Trading caravan; வாணிகக்கூட்டம். சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11,190). company ; |
சாத்து 4 | cāttu, n. See சாத்துப்பட்டை . . |
சாத்துக்கடி | cāttukkaṭi, n. See சாத்துக்குடி. Loc. . |
சாத்துக்கவி | cāttu-k-kavi, n.<>சர்த்து- +. Laudatory stanza in praise of an author and his work சிறப்புப்பாயிரக்கவி . |
சாத்துக்குடி | cāttukkuṭi, n.<>U. sādgar <> saptagiri. 1. Batavian orange produced in Cāttukkuṭi, a village in North Arcot District, m.tr., Citrus aurantium; கிச்சிலிவகை. (M.M.) 2. Sweet lime, m. tr., Citrus medica-limetta; |
சாத்துகாப்பு | cāttu-kāppu, n.<>சாத்து2 +. See சாத்துப்படி.(W.) . |
சாத்துநாற்று | cāttu-nāṟṟu, n.<>id. +. Young plants planted in place of those which are dead ; பட்டுப்போனவற்றிற்குப் பிரதியாக நடும் நாற்று . |
சாத்துநாறு | cāttu-nāṟu, n. See சாத்து நாற்று .(R.) . |
சாத்துப்பட்டை | cāttu-p-paṭṭai, n.<>சர்த்து- +. Common rafter ; கைமரம். Loc. |
சாத்துப்படி | cāttu-p-paṭi, n.<>சாத்து +. 1. Adornment, bedecking of idols; கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அலங்காரம். சாத்துப்படிக்குச் சந்தனம் பலம் காலும் (T.A.S.IV,95). 2. Sandal paste; |
சாத்துப்பயிர் | cāttu-p-payir, n.<>id. +. Grown-up plant transplanted a second time; பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர். Tj. |
சாத்துப்பொடி | cāttu-p-poṭi, n. Corr. of சாத்துப்படி. Colloq. . |
சாத்துமாலை | cāttu-mālai, n.<>சாத்து- +. Garland intended to be put on idols, etc., opp. to tūkku-mālai; அணிதற்குரிய பூமாலை . |
சாத்துமுறை | cāttu-muṟai, n.<>id. +. Vaiṣṇ. 1. Recital of some special stanzas at the close of pirapantam recitation in times of worship at temples, etc.; கோயில் முதலிய இடங்களில் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களை விசேடந்தோன்றத் தனியே ஓதுகை. 2. Close of the festival in honour of Vaiṣṇava saints; 3.Completion of the study of sacred works,generally celebrated with appropriate ceremonies; |
சாத்துலம் | cāttulam, n.<>šārdūla. Tiger; புலி. சாத்துலங்கண் டேத்தவும் (தனிப்பா.ii,50. 122). |
சாத்துவதி | cāttuvati, n.<>sātvati. A variety of dramatic composition which has a semi-divine being for hero and treats of virtue, one of four nāṭaka-virutti, q.v. ; அறம் பொருளாகவும் தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி. அவன் சாத்துவதி..பாரதியென வினவ (சிலப்.3, 13, உரை) . |
சாத்துவம் | cāttuvam, n.<>satva. See சாத்துவிகம். ஏத்து சாத்துவத்தா லரியுருவென (பாகவ.1, மாயவன்.16) . . |
சாத்துவரி | cāttu-vari, n.<>சாறு +. Tax on toddy-yielding trees; கள்ளிறக்கும் மரங்களுக்கிடும் வரி. Loc. |
சாத்துவி | cāttuvi n.<>sātvika. šiva in His satva form ; சத்துவ ரூபமாயுள்ள சிவபெருமான். (தசகா.சிவரூ.5) . |
சாத்துவிகபுராணம் | cāttuvika-purāṇam, n.<>sātvika +. The group of chief Purāṇas exalting Viṣṇu, whose predominating guṇa is satva, viz., Vaiṇavam, Pākavatam, Nāratiyam, Kāruṭam, patumam, Varākam; சத்துவகுணப் பிரதானமாய் விஷ்ணுவைத் துதிக்கும் வைணவம் பாகவதம் நாரதீயம் காருடம் பதுமம் வராகம் என்ற ஆறு புராணங்கள். (மச்சபு.முகவுரை.பக்.7) . |
சாத்துவிகம் | cāttuvikam, n.<>sātvika. Absolute goodness or virtue; See சத்துவகுணம்.குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிகமேயாக (பெரியபு.தடுத்தா.106). . |
சாத்துவிகன் | cāttuvikaṉ, n.<>id. Quiet, gentle person; சாந்தன். |
சாத்துறி | cāttuṟi, n.<>சார்த்து- + உறி. Suspended network of rope for keeping jewel-box; உறிவகை. சாத்துறி பவளக் கன்னல் (சீவக.1906). |