Word |
English & Tamil Meaning |
---|---|
சாத்தெறி - தல் | cātteṟi v. intr. <>சாத்து+எறி-. To plunder a trading caravan; வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல். |
சாதகக்கட்சி | cātakakkaṭci, n. Loadstone; காந்தம். (மூ.அ.) |
சாதகக்குணசலம் | cātakakkuṇacalam, n. Sulphur; கந்தகம்(W.) |
சாதகக்குறிப்பு | cātaka-k-kuṟippu, n.<>சாதகம் +. Extract of a horoscope; பிறந்த வருஷம், மாதம், ராசி முதலியவற்றின் குறிப்பு. |
சாதகக்கோடு | cātakakkōṭu, n. A mineral poison; சங்கபாஷாணம். (யாழ்.அக.) |
சாதகங்கணி - த்தல் | cātakaṅ-kaṇi-, v.intr.<>சாதகம் +. See சாதகஞ்செய். . |
சாதகச்சீர்த்தி | cātakaccīrtti, n. A prepared arsenic ; இரத்தபாஷாணம். (யாழ்.அக.) |
சாதகசக்கிலி | cātakacakkili, n. An acrid salt; சத்திசாரம். (யாழ்.அக.) |
சாதகஞ்செய் - தல் | cātaka-cey-, v.intr.<>சாதகம்.1+. To cast a horoscope; கணக்கிட்டுக் கிரகநிலையையறிந்து ஒருவனது ஜாதகத்தை எழுதுதல். கணி கடுகச் சாதகஞ் செய்துவருக (சீவக.539, உரை). |
சாதகப்பட்டிகை | cātaka-p-paṭṭikai, n.<>jātaka + patrikā. Horoscope; சாதகமெழுதியபத்திரம். சாதகட்ட்டிகை சாலவைநாப்பண் (பெருங்நரவாண. 6,82.) |
சாதகப்புள் | cātaka-p-puḷ, n.<>cātaka +. See சாதகபட்சி. (திவா.) . |
சாதகப்பொருத்தம் | cātaka-p-poruttam, n.<>சாதகம1 +. Horoscopic agreement observed in selecting suitable matches in marriages ; மணமக்களுடைய சாதகங்கள் தம்முட் பொருந்துகை . |
சாதகபட்சி | cātaka-paṭci, n.<>cātaka +. Shepherd koel, Coccystes jacobinus, believed to subsist on rain drops ; வானத்தினின்று விழும் மழைத்துளியைப் பருகிவாழும் ஒரு பறவை. |
சாதகபலன் | cātaka-palaṉ, n.<>jātaka + phala. Events indicated by a horoscope; ஜாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள். |
சாதகபாதகம் | cātaka-pātakam, n.<>sādhaka + bādhaka. Pros and cons, as of a case; convenience and inconvenience; good and bad consequences ; அனுகூலப் பிரதிகூலங்கள். |
சாதகபுட்பம் | cātaka-puṭpam, n. prob. sāgara + puṣpa. Cuttle bone; See கடனுரை. (யாழ்.அக). . |
சாதகபுடம் | cātaka-puṭam, n.<>சாதகம1 +. Casting of horoscope; சாதகம் கணிக்கை . |
சாதகம் 1 | cātakam, n.<>jātaka. 1. Birth; சன்னம், சாதகமுமான பின்பு (திருப்பு.339). 2. Nature, natural tendency; 3. Horoscope; 4. A poem which relates all the particulars indicated by one's horoscope as the year, month, date, etc.; |
சாதகம் 2 | cātakam, n. <>sādhaka. 1. Constant practice ; பயிற்சி. அமண்சமயச் சாதகத்தா லிது செய்து (பெரியபு.திருநாவுக்.102). 2. Subsidiary cause, means to an end; 3. Assistance, help; 4. Facility; 5. Success; 6. That which is to be accomplished; 7. Voucher, evidence; |
சாதகம் 3 | cātakam, n. prob. sādhaka. Goblin; பூதம். சாதக மென்னவுந் தழைத்த மாலையே (கம்பரா.மிதிலைக்.63). |
சாதகம் 4 | cātakam, n.<>cātaka. See சாதகபட்சி. கொண்டல் பேரொலியினால்...மகிழ்வுறுஞ் சாதகத்தன்மை. (கந்தபு.திருவவ.30) . . |
சாதகம் 5 | cātakam, n.<>chādaka. That which conceals; மறைப்பு. விவேகந் தன்னிற்றோன்றிச் சாதக மனைத்தையும் (சங்கற்ப.மாயா.40) . |
சாதகம் 6 | cātakam, n. Madar. See எருக்கு. (மலை.) . |
சாதகம்பண்ணு - தல் | cātakam-paṇṇu-, n.<>சாதகம2+ tr. Colloq. To practise, train oneself in any art; - intr. to render assistance ; பழகுதல். உதவிபுரிதல். |
சாதகராகத்தி | cātakarākatti, n. A prepared arsenic; கோழித்தலைக்கந்தகம்.(W.) |
சாதகருமம் | cāta-karumam, n. See சாதகன்மம். . |
சாதகவர்ணத்தி | cātakavarṇatti, n. A prepared arsenic; இரத்தபாஷாணம். (மூ.அ.) |
சாதகவோலை | cātaka-v-ōlai, n.<>சாதகம்1+. Horoscope; சன்மபத்திரிகை. சாதகவோலை யெழுதிற்றால் (சூளா.மந்திர.75). |
சாதகன் 1 | cātakaṉ, n.<>sādhaka. 1. One who practises or gets trained; பயிற்சியுள்ளவன். 2. One who practises yōga; 3. (šaiva.) practising the means of attaining salvation; 4. Student, disciple; 5. One who remains a householder till his death, dist, fr utācīṉaṉ; 6. One who renders assistance; helper; 7. Goblin; |