Word |
English & Tamil Meaning |
---|---|
சாதவாகனன் 1 | cātavākaṉaṉ, n. A king of the Sātavāhana dynasty; சாதவாகன வம்சத்திலுள்ள ஓர் அரசன். (நன்.48, மயிலை) . |
சாதவாகனன் 2 | cātavākaṉaṉ, n.<>jātavāhana. Aiyaṉār,, as having a vehicle ; (வாகன முள்ளவன் ஐயனார். (திவா.) |
சாதவேதா | cātavētā, n.<>jātavēdāh nom. sing. cf jātavēdas. Fire ; நெருப்பு. (பிங்.) Ceylon leadwort ; See கொடுவேலி. (மலை.) |
சாதன்மியதிட்டாந்தம் | cātaṉmiya-tiṭṭāntam, n.<>sā-dharmya-dṟṣṭānta. (Log.) A homogeneous example, one of two tiṭṭāntam, q.v. ; சாதனசாத்தியங்களைத் தவறாமற் கொண்டுள்ள திட்டாந்தம். (மணி.29, 137) . |
சாதன்மியதிட்டாந்தவாபாசம் | cātaṉmiya-tiṭṭānta-v-āpācam, n.<>sā-dharmyadṟṣṭāntābhasa. (Log.) Fallacious homogeneous example, of five kinds, viz., cātaṉataṉma-vikalam,cāttiya-taṉma-vikalam,upayataṉma-vikalam, aṉaṉṉuvayam, viparītāṉṉuuvayam; சாதனதன்மவிகலம், சாத்தியதன்மவிகலம், உபயதன்மவிகலம், அனன்னுவயம், விபரீதான்னுவயம் என்று ஐவகைப்பட்ட சாதன்மிய திட்டாந்தப்போலி. (மணி.29, 329) . |
சாதன்மியம் | cātaṉmiyam, n.<> sādharmya. Similarity ; ஒப்புமை. |
சாதனக்காணி | cātaṉa-k-kāṇi, n.<>šāsana +. Hereditary property; See சாசனக்காணி. (J.) . |
சாதனசதுட்டயம் | cātaṉa-catuṭṭayam, n.<>sādhana + catuṣṭaya. (Advaita.) The four disciplinary requisites indispensable to a student before he is initiated into the vēdānta philosophy, viz..,nittiyānittiya-vastu-vivēkam, vikāmuttirārtta-palapōka-virākam,camāti-caṭka-campattu, mumuticuttuvam; வேதாந்தம் பயிலுவதற்கு முன் மாணவனிடத்தில் இருக்கவேண்டிய நித்தியா நித்தியவஸ்துவிவேகம், இகாமுத்திரார்த்தபலபோகவிராகம், சமாதிசட்கசம்பத்து, முமுட்சுத்துவம் என்னும் நான்கு குணங்கள். (கைவல்.தத்துவ.8, உரை) |
சாதனதன்மவிகலம் | cātaṉa-taṉma-vikalam, n.<>sādhana-dharma-vikala. (Log.) A fallacious example defective in catāṉam or the minor term, one of five cātaṉmiyatiṭṭānta-v-āpācam, q.v. ; சாதன்மியதிட்டாந்தவாபாசம் ஐந்தனுள் ஒன்றாய் 'சத்தம் நித்தம் அமுர்த்தமாதலால் பரமாணுவிற்போல' எனவரும் திட்டாந்தத்திற் பரமாணு நித்தியமாய் நின்றும் அமுர்த்தமாயிராததுபோலச் சாத்திய தன்மம் நிரம்பிச் சாதனதன்மங் குறைவுபடுவது. (மணி.29, 340) . |
சாதனப்படிசெலுத்து - தல் | cātaṉa-p-paṭi-celuttu-, v. intr. <>šāsana +. To execute a testament or will ; உயில் எழுதுதல் . |
சாதனப்பத்திரிகை | cātaṉa-p-pattirikai, n.<>id. +. A document, will ; பத்திரம். (W.G.) |
சாதனபத்திரம் | cātaṉa-pattiram, n.<>id. +. 1. Title deed, deed of grant inscribed on copper plate, etc.; உரிமைப்பத்திரம்.(J.) 2. Sale-deed; |
சாதனம் 1 | cātaṉam, n.<> sādhana. 1. Means, instrument, expedient; கருவி. சாதனமின்றி யொன்றைச் சாதிப்பார் (கைவல்.தத்துவ.11). 2. Subsidiary cause; 3. (Log.) Reason leading to inference, the minor term. dist. fr cāttiyam; 4.Practice; 5.Distinctive mark of šaivites, as Rudrākṣa beads, etc; 6. Seal, signet; |
சாதனம் 2 | cātaṉam, n.<>sadana. (பிங்.) Place, residence ; இடம். 2. Town, city ; |
சாதனம் 3 | cātaṉam, n.<> šāsana. Document, any instrument in writing; ஆதாரபத்திரம் . |
சாதனமுறி | cātaṉa-muṟi, n.<>சாதனம்3 +. A promise or voucher in writing; ரத்துச் சீட்டு முதலியன. (W.G.) See சாதனபத்திரம். |
சாதனாந்தரம் 1 | cātaṉāntaram, n.<>sādhanāntara. Other means ; வேறு உபாயம் . |
சாதனாந்தரம் 2 | cātaṉāntaram, n.<>šāsanāntara. An additional document or voucher; துணைப்பத்திரம் (W.G.) |
சாதனாபாசம் | cātaṉāpācam, n.<>sādhana + ā-bhāsa. (Log.) Fallacy in the premise; See ஏதுப்போலி. (W.) . |
சாதனாவியாவிருத்தி | cātaṉāviyāvirutti, n.<>sādhana-avyāvṟtti. (Log.) A fallacious example of contrary proposition, in which cātaṉam or the minor term does not agree, one of five vaitaṉmiya-tiṭṭānta-v-āpācam , q.v. ; வைதன்மியதிட்டாந்தவாபாசம் ஐந்தனுள் 'சத்தம் அநித்தம் அமுர்த்தத்தால் சன்மம்போல்' என்ற வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியதன்மம் மீண்டு சாதனதன்மம் மீளாதொழிகை. (மணி.29, 413) . |
சாதனை | cātaṉai, n.<> sādhana. 1. Accomplishment of an object; காரியஞ் சாதிக்கை. தவமார் சாதனை (பெருங்.மகத.4, 76). 2, Steady and persevering practice, unwearied application; 3. Obstinacy; persistence; 4. Bearing malice; 5. Perfect imitation or representation of life, as in drama; 6. Falsehood; |