Word |
English & Tamil Meaning |
---|---|
சாதி 2 - த்தல் | cāti-, 11 v. tr. <>šās. To chastise, punish; கண்டித்தல். தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே (திவ்.நாய்ச்.11, 10.) |
சாதி 3 - த்தல் | cāti-, 11 v. tr. <>sa. 1. To destroy; அழித்தல். கஞ்சனைச் சாதிப்பதற்கு (திவ்.திருவாய்.3, 5, 5). 2. To conquer; |
சாதி 4 - த்தல் | cāti-, 11 v. tr. prob. prasāda. 1. To bestow; அளித்தல். நற்புத்தமுதுஞ் சாதித்தருளிய நின்னருட்டு (அருட்பா. கைம்மாறின்.5). 2. To distribute, as nib food; 3. to speak with authority, command; |
சாதி 5 - த்தல் | cāti-, 11 v. tr. <>chad. To conceal; மறைத்தல். தன்னளவைச் சாதித்துச் சொல்லுகிறாள் (திவ். திருநெடுந். 17, வ்யா.பக். 135). |
சாதி 6 | cāti, n. <>jāti. 1. Family, clan, race; குலம். (பிங்.) 2. Hindu caste. See வருணம் சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31,5) 3.Birth; 4. Attribute common to a class; 5. Kind, class, species; 6.That which is superior, genuine; 7. Group, multitude; 8. See சாதிமல்லிகை. 9. Ilangilang. See சிறுசண்பகம். 10.Nutmeg. See சாதிக்காய். கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5,26, உரை). 11. (Mus.) Element of time-measure which specifies the different subdivisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam,one of ten tāḷa-p-pirāṇam, q.v.; 12. (Log.) Futile answer; |
சாதி 7 | cāri, n. 1. Teak. See தேக்கு. (பிங்.) . 2. Long pepper; 3. Common rattan of S.India; 4.Rattan matting; 5. Malabar-nuttree; 6. Toddy; 7. Gulancha. See சீந்தில். (மலை.) 8. Perfume sac of a civet cat; |
சாதிக்கட்டு | cāti-k-kaṭṭu, n.<>சாதி +. 1. Caste rules; சாதியாசாதம். (W.) 2. Unity in a caste ; |
சாதிக்கலப்பு | cāti-k-kalappu, n.<>id. +. Intermingling of different castes by inter-marriage; பலசாதியினர் சம்பந்தத்தால் தோன்றும் வர்ணசங்கரம். |
சாதிக்கலாபம் | cāti-k-kalāpam, n.<>id. +. Caste disturbance, as between the Iṭaṅkai and the Valaṅkai ; சாதிக்கலகம் .(W.) |
சாதிக்காய் | cāti-k-kāy, n.<>id. +. (Tu. jāyikayi.) Nutmeg, fragrant and medicinal ; பஞ்சவாசத்துள் ஒன்று. 2. Fir abies; |
சாதிக்காய்ப்பெட்டி | cātikkāy-p-peṭṭi, n.<>சாதிக்காய் +. Dealwood box, especially used as packing case; சீமைக்கள்ளிப்பெட்டி. |
சாதிக்காய்மரம் | cāti-k-kāy-maram,. n.<>id. +. 1. Nutmeg tree, m.tr., myristica fragrans; சாதிக்காய் உண்டாகும் மரம். 2.Jungle nutmeg tree. l. tr., Myristica laurifoia; |
சாதிக்காரன் | cāti-k-kāraṉ, n.<>சாமி +. (w.) 1. Person of good caste, of pure or unmixed descent; சுத்தமான சாதியான். 2. Genuine European or one of pure European descent; |
சாதிக்காரை | cātikkārai, n. prob. sādhikāra. Fitness; தகுதி. (யாழ்.அக.) |
சாதிகம் | cātikam, n.<>jātiya. See சாதீயம். (யாழ் அக.) . |
சாதிகாரதீட்சை | cātikāra-tīṭcai, n. <>sādhikāra+. (šaiva) A mode of religious initiation. See சபீசதீட்சை. (சைவச. ஆசாரி. 62. உரை.) . |
சாதிகாரை | cātikārai, n.<>id. See சாதிகார தீட்சை. (சங்.அக.) . |
சாதிகுலம் | cātikulam, n.<>சாதி +. High caste; உயர்குலம்.(J.) |
சாதிகெட்டவன் | cāti-keṭṭavaṉ, n.<>id. +. 1. See சாதிப்பிரஷ்டன். . 2. one of low caste; |
சாதிகோசம் | cāti-kōcam, n.<>id. + kōša. See சாதிக்காய். (மலை.) . |
சாதிங்குலிகம் | cātiṅkulikam, n. prob. id. + hiṅguli. Vermilion; சாதிலிங்கம். சாதிங்குலிகமொடு சமர மொழுகிய (பெருங்.இலாவாண.5, 22). |