Word |
English & Tamil Meaning |
---|---|
சாதிச்சரக்கு | cāti-c-carakku, n.<>id. +. Article of good quality, genuine article; நல்ல சரக்கு. Loc. |
சாதிசண்டாளன் | cāti-caṇṭāḷaṇ, n.<>id. +. 1. One born of a Brahmin mother and a Sudra father, dist. fr. karuma-caṇṭāḷaṉ; பார்ப்பனிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன். முன்னாட் சாதி சண்டாளன் மற்றொருத்தன் (திருக்காளத்.பு.27, 13). 2. A man of low caste; |
சாதிசம் | cāticam, n.<>id. + ja. See சாதிக்காய், 1. (தைலவ. தைல. 98.) . Socotrine aloe. See நறும்பிசின். (யாழ்.அக.) |
சாதிசனம் | cāti-caṉam, n.<>id. +. Fellow members of a caste, relatives; சாதியாரும் பந்துக்களும். Colloq. |
சாதிசாங்கரியம் | cāti-cāṅkariyam, n.<>id. See சாதிக்கலப்பு.(W.) . |
சாதித்துப்பூசு - தல் | cātittu-p-pūcu-, n.<>சாதி- +. To rub, as oil, ointment; தேய்த்துப் பூசுதல். (W.) |
சாதித்துமினுக்கு - தல் | cātittu-miṉukku-, v. tr. <>id. +. To polish by rubbing well; தேய்த்து மெருகிடுதல். (W.) |
சாதித்துவாங்கு - தல் | cātittu-vāṅku-, v. tr.<>id. +. To capture, as a fort; கோட்டை முதலியவற்றைப் பிடித்தல். (W.) |
சாதிதருமம் | cāti-tarumam, n.<>சாதி +. Duty practice or occupation peculiar to a caste; சாதிக்குரிய வழக்கவொழுக்கங்கள். |
சாதிநரந்தம் | cāti-narantam, n.<>id. +. See சாதிநாரத்தை. (பதார்த்த.747.) . |
சாதிநாய் | cātināy, n.<>id. +. Dog of good breed; உயர்ந்தசாதி நாய்வகை. Colloq. |
சாதிநாரத்தை | cāti-nārattai, n.<>id. +. A kind of bitter orange; நாரத்தைவகை. (பதார்த்த.747, உரை.) |
சாதிப்பகை | cāti-p-pakai, n.<>id. +. 1. Instinctive hatred of one species of animal towards another ; சன்மப்பகை. கருடனுக்குச் சருப்பத்தோடு சாதிப்பகை. 2. Enmity between nations or castes; racial animosity; |
சாதிப்பதங்கம் | cātippataṅkam, n. Vermilion; See சாதிலிங்கம். (W.) . |
சாதிப்பன்மை | cāti-p-paṉmai, n.<>சாதி +. Plural number denoting the entire genus or class; சாதியைக் குறிக்கும் பன்மை. (சீவக.901, உரை.) |
சாதிப்பன்னம் | cāti-p-paṉṉam, n.<>id. + parṇa. Mace; சாதிபத்திரி. (தைலவ.தைல.109.) |
சாதிப்பாய் | cāti-p-pāy, n.<>சாதி +. Rattan matting; பிரப்பம்பாய். (திவா.) |
சாதிப்பிரஞ்சம் | cāti-p-piracam, n.<>சாதி +. Falling from caste traditions; குலாசாரத்தவறு. (யாழ்.அக.) |
சாதிப்பிரஷ்டன் | cāti-p-piraṣtaṉ, n.<>id. +. Outcaste; சாதிவிலக்குண்டவன். |
சாதிப்பிள்ளை | cāti-p-piḷḷai, n.<>id. +. 1. Paḷḷar , as "Servants of the caste"; பள்ளர் (G. Sm. D. I. i, 187.) 2. Servile caste attached to a particular community; |
சாதிப்பூ | cāti-p-pū, n.<>id. +. 1. Mace, as the nutmeg flower; சாதிபத்திரி. (பதார்த்த. 651.) 2. Flower of Jasminum grandiflorum; |
சாதிப்பெயர் | cāti-p-peyar, n.<>id. +. Class name, caste name; சாதிகுறிக்கும் பெயர். புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க (பதிற்றுப். 74, 8, உரை.) |
சாதிப்பெரும்பண் | cāti-p-perum-paṇ, n.<>id. +. Primary melody-types, four in number, viz., aka-nilai, puṟanilai, arukiyal, perukiyal ; அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நால்வகைத் தலைமைப் பண்கள் (சிலப்.8, 41, உரை) . |
சாதிபத்திரி | cāti-pattiri, n.<>jāti-patrī. Mace; சாதிக்காயை மூடியிருக்குந் தோல். (பதார்த்த.1005.) |
சாதிபலம் | cāti-palam, n.<>jāti-phala. See சாதிக்காய். (மலை.) . |
சாதிபேதம் | cāti-pētam, n.<>சாதி +. Difference in castes; சாதிவேறுபாடு. சாதிபேதங்க டனையறிய மாட்டாமல் (பட்டினத்.திருப்பா.பூரண.35.) |
சாதிமல்லிகை | cāti-mallikai, n.<>id. + mallikā. Large-flowered jasmine, l.sh., jasminum grandiflorum ; மல்லிகைவகை. |
சாதிமாசம் | cāti-mācam, n.<>id. +. Calendar month; ஆங்கிலமாதம். Colloq. |
சாதிமான் | cātimāṉ, n.<>jāti-mān nom. sing. of jāti-mat. Person of high birth; நற்குலத்தோன். (யாழ்.அக.) |
சாதிமானம் | cāti-māṉam, n.<>சாதி + māna. 1. Love of one's own caste; குலாபிமானம். 2. Identity of caste; |
சாதிமுல்லை | cāti-mullai, n.<>id. +. See சாதிப்பூ. . |
சாதிமுறை | cāti-muṟai, n.<>id. +. See சாதியாசாரம். Colloq. . |