Word |
English & Tamil Meaning |
---|---|
சாதா | cātā, adj.<>U. sādā. Plain; unadorned ; ஆடம்பரமில்லாத. சாதாவேஷ்டி, சாதாமுருகு. |
சாதாக்கியதத்துவம் | cātākkiyatattuvam, n.<>சாதாக்கியம் +. (šaiva.) Stage or region in which both knowledge and action are balanced, and catā-civam presides, one of five cuttatattuvam, q.v. ; சுத்ததத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை. (சிவப்.கட்) |
சாதாக்கியம் | cātākkiyam, n.<>sādākhya. (šaiva.) Para-civam in copmany with Cakti , assuming the forms of Icāṉaṉ, Tatpuruṣaṉ, Akōra , Vāmatēvaṉ and Cattiyocātaṉ to facilitate the meditation of Cīva -muttaṉ, Cātakaṉ and āṉ i , of five kinds, viz., Civacāt சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கன்மசாதாக்கியம் என்று ஐவகைப்பட்டதும் சீவன்முத்தன், சாதகன், ஞானி இவர்கள் தியானிப்பதற்காக ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன், சத்தியோசாதன் என்ற மூர்த்தத்தையடையுமாறு சத்தி |
சாதாக்கொப்பு | cātā-k-koppu, n.<>சாதா +. Plain ear-ornament of women; மாதர் காதணிவகை . (W.) |
சாதாதபம் | cātātapam, n.<>šātātapa. A sanskrit text-book of Hindu law, ascribed to šātātapa, one of 18 taruma-nūl, q.v. ; தருமநூல் பதினெட்டனுள் ஒன்று. |
சாதாரண்ணியம் | cātāraṇṇiyam, adv.<>sādhāraṇya. Everywhere; எங்கும் (யாழ்.அக.) |
சாதாரண | cātāraṇa, n.<>Sādhāraṇa. The 44th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் நாற்பத்துநான்காவது . |
சாதாரணகாந்தாரம் | cātāraṇa-kāntāram, n.<>id. +. (Mus.) Middle variety of the third note of the gamut, one of cōṭaca-curam , q.v. ; சோடாசசுரங்களுள் மூன்றாம் சுரத்தின் நடுத்தரமான பகுதி . |
சாதாரணதருமம் | cātāraṇa-tarumam, n.<>id. +. 1. Duties common to all castes; எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் 2. Point of comparison between the two objects of a simile; |
சாதாரணநட்சத்திரம் | cātāraṇa-naṭcattiram, n. <>id. +. The four nakṣatras , Kārttikai, vicākam, Pūrāṭam and Pūraṭṭāti ; கார்த்திகை, விசாகம், பூராடம், பூரட்டாதி என்ற நாட்கள் (விதான.பஞ்சாங்க.20, உரை) . |
சாதாரணப்படு - தல் | cātāraṇa-p-paṭu-, v. intr. <>id. +. To become common; எல்லாராலும் அறியப்படுதல். (W.) |
சாதாரணம் | cātāraṇam, n.<>sādhāraṇa. 1. That which is common, universal; பொதுவானது. 2. That which is ordinary, easy 3. That which is vulgar, mean; 4. (Log) A fallacy in which cātaṉam or the middle term exists even in counter instance; |
சாதாரதீக்கை | cātāra-tīkkai, n.<>sādhāra. +. (šaiva.) Religious initiation of a disciple by šiva manifesting Himself in the teacher ; ஆசிரியனை அதிட்டித்துநின்று சிவபிரான் செய்யுந் திக்கை. (சி.சி.8, 2, மறைஞா) . |
சாதாரம் | cātāram, n.<>id. That which has a base or foundation, that which has a bodiḷy vehicle ; ஆதாரத்தோடு கூடியது. (சி.போ.பா. 82 பக்.368) . |
சாதாரி | cātāri, n. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class corresponding to tēva-kāntāri ; செவ்வழியாழ்த்திறவகை. சாதாரியென்னுங் கானம் பாடினான். (திருவாலவா.54, 32) . |
சாதாவேரி | cātāvēri, n.<>šatāvaī. A common climber with many thick fleshy roots ; See தண்ணீர்விட்டான். |
சாதாவேலி | cātāvēli, n.<>id. See தண்ணீர்விட்டான். (W.) . |
சாதாழை | cātāḻai, n. perh.சா- + தாழை. (J.) 1. Dead sea-weed; கடற்பூண்டுவகை. 2. Weak, inert person ; |
சாதாளநிம்பம் | cātāḷa-nimpam, n. Madar leaf ; எருக்கிலை . (W.) |
சாதாளி 1 | cātāḷi, n.(Mus .) A secondary melody-type of the marutam class ; மருதயாழ்த்திறவகை . (பிங்) |
சாதாளி 2 - த்தல் | cātāḷi-, 11 v. tr. To season and flavour curries ; தாளித்தல். Brah. |
சாதான்மம் | cātāṉmam, n. See சாதாதபம். (திவா.) . |
சாதி 1 - த்தல் | cāti-, 11 v. tr. <>sādh. 1. To effect, accomplish, attain; நிறைவேற்றுதல் அடியேன் பண்டென் சாதித்ததே (சடகோபரந். 17). 2. To establish, confirm; 3. To adhere to continue the observance of; 4. To obtain mastery over a mantra; 5. To rub on carefully, as a coating of oil; to paint, polish; |