Word |
English & Tamil Meaning |
---|---|
சாதிமை | cātimai, n.<>சாதி 1. Trait, characteristic of a genus or class; ஓரினத்திற்குரிய விசேட குணம். 2. Greatness; |
சாதியாசாரம் | cāti-y-ācāram, n.<>id. +. Manners and customs of a caste; சாதிக்குரிய வழக்கவொழுக்கம். |
சாதியிளப்பம் | cāti-y-iḷappam, n.<>id. +. 1. Low caste; குலத்தாழ்வு. Colloq. 2. See சாதிப்பிரஞ்சம். |
சாதியீனன் | cāti-y-īṉaṉ, n.<>id. + hina. One of low caste; இழிகுலத்தான். |
சாதியேகவசனம் | cāti-y-ēkavacaṉam, n.<>id. +. See சாத்தியேகவசனம். (மாறனலங். 92, உரை.) . |
சாதியொருமை | cāti-y-orumai, n.<>id. +. (Gram.) See சாத்தியேகவசனம். (பி.வி.50) . |
சாதிரம் | cātiram, n.<>chardikā. Indian globe-thistle; See விஷ்ணுக்கரந்தை. (மலை.) . |
சாதிருசியம் | cātiruciyam, n.<>sādṟšya. Resemblance, similarity; ஒப்பு. (சங்.அக.) |
சாதிரேகம் | cātirēkam, n. See சாதிரேசம். (யாழ்.அக.) . |
சாதிரேசம் | cātirēcam, n. cf. kāšmīra-ja. Saffron; குங்குமப்பூ. (W.) |
சாதிரை | cātirai, n.<>U. jātra. Procession; ஊர்வலம். சாதிரைத் தீவட்டி வெளிச்ச மினுமினென (விறலிவிடு.346). |
சாதிலிங்கம் | cātiliṅkam, n.<>சாதிங்குலிகம் . Vermilion, red sulphurate or mercury, Hydrargyri bisulphuretum a prepared arsenic ; வைப்புப் பாஷாணவகை. சாதிலிங்கஞ் சொரியும் வரையை யொக்கும் (பு.வெ.2, 5, உரை.) |
சாதிவிருத்தி | cāti-virutti, n.<>சாதி +. Hereditary occupation of a caste; சாதித்தொழில். |
சாதினி | cātiṉi, n. (மலை.) 1. Indian mulberry; See முசுக்கட்டை. . 2. Sponge-gourd; See பீர்க்கு. |
சாதீகம் | cātīkam, n. See சாதீயம். (யாழ்.அக.) . |
சாதீட்டு | cā-tīṭṭu, n.<>சா- +. Pollution on the death of a relative; பந்துக்களின் சாவால் நேரும் தீட்டு. Colloq. |
சாதீண்டல் | cā-tīṇṭal, n.<>id. +. See சாதீட்டு.Colloq. . |
சாதீயம் | cātīyam, n.<>jātiya. 1. See சாதியாசாரம். (யாழ். அக.) . 2. That which is superior; |
சாது 1 | cātu, n.<>sādhu. 1. That which is good, excellent; நல்லது. சாதுவென் றுணர்கிற்றியேல் (கம்பரா.பிணிவீ.91). 2. Good, virtuous person; 3. Arhat; 4. Ascetic; 5. Religious mendicant, especially from North India; 6. Harmless person, simpleton; 7. cf.svādu. Insipidity, as of mild pepper-water; |
சாது 2 | cātu, n. cf. svādu. Curd ; தயிர். (யாழ்.அக.) |
சாதுகம் | cātukam, n. <>jātuka. Asafoetida; பெருங்காயம். (மூ.அ.) |
சாதுகை | cātukai, n. perh. sātvika. See சாத்துவிகம். சாதுகை மாந்தரெல்லாம் (கம்பரா. கைகேசி. 66). . |
சாதுசங்கம் | cātu-caṅkam, n. <>sādhu + saṅga. Association with the good and the great; பெரியாருடன் கூட்டுறவு. (யாழ்.அக.) |
சாதுசரணம் | cātu-caraṇam, n.<>id. +. (Jaina.) Seeking refuge in the company of Sādhus or monks; சாதுக்களைச் சரண்புகுகை. (சீவக.கடவுள்வாழ்த்து, உரை). |
சாதுயர் | cā-tuyar, n.<>சா- +. Death pangs; மரணாவத்தை. சாதுயர் நீக்கிய தலைவன் (மணி, 5, 69.) |
சாதுர்சாதம் | cātur-catam, n.<>catur + jāta. The four medicinal substances, viz., ēlam, ilavaṅka-p-paṭṭai, ilavaṅka-p-pattiri, ciṟunāka-p-pū; ஏலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ என்ற நான்கு மருந்துச் சரக்குகள். (தைலவ.தைல.29) . |
சாதுர்த்திகம் | cāturttikam, n.<>cāturthika. Quartan fever; நாலுநாளைக்கு ஒருமுறை வரும் முறைக்காய்ச்சல். (ஈடு.) |
சாதுர்ப்பாகம் | cātur-p-pākam, n.<>caturbhāga. A quarter; நாலில் ஒரு பங்கு. (யாழ்.அக.) |
சாதுர்மாசியம் | cātur-māciyam, n.<>cāturmāsya. 1. Name of the sacrifices performed for four months commencing from āṭi; ஆடிமாதந் தொடங்கி நாலுமாதத்திற் செய்யும் யாகங்களின் பொதுப்பெயர். (திவா). 2. Vow observed by Sannyāsins, which consists in their remaining in the same place for two months in winter; |
சாதுரங்கம் | cāturaṅkam, n.<>catur-aṅga. 1. A complete army; See சதுரங்கசேனை. சாதுரங்கத்தலைவனை (கலிங். 488). . 2. A kind of ruby; |
சாதுரம் | cāturam, n.<>சாதுரன். Chariot; தேர். (யாழ்.அக). |