Word |
English & Tamil Meaning |
|---|---|
| சவால்சவாப்பு | cavāl-cavāppu, n. <>id. + U. jawāb. Question and answer; வினாவிடை. (C. G.) |
| சவாலக்கம் | cavālakkam, n. perh. sauvīraka. One of the diamond-producing countries; வயிரம் உண்டாகும் இடங்களிலொன்று. (திருவாலவா. 25, 17.) |
| சவான் | cavāṉ, n. <>U. javāna. 1. Strong robust person. See ஜவான். 2. Peon; constable; |
| சவி 1 | cavi, n. <>chavi. 1. Light, splendour; ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ். திருவாய்.3, 4, 4). 2. Beauty; 3. Rectitude, propriety, equity; 4. Energy, strength; 5. Taste; 6. Freshness; 7. Girdle with strings of beads or bells; 8. Festivals |
| சவி 2 - த்தல் | cavi, 11 v. tr. <>šap. 1. To curse. See சபி. சவித்த முனிபாமந் தலைக்கொணடு (திருவிளை. வெள்ளை. 16). 2. To abuse, revile; |
| சவி 3 - த்தல் | cavi-, 11 v. tr. <>jap. To pray. See செபி. என் சலிப்பார் மனிசரே (திவ். திருவாய்.3, 5, 5). |
| சவிக்கை | cavikkai, n. <>U. caukī. [M. cavukkai.] Custom-house; சுங்கச்சாவடி. (w.) |
| சவிகம் | cavikam, n. Indian globe thistle. See விஷ்ணுகரந்தை. (மலை.) |
| சவிகற்பக்காட்சி | cavikaṟpa-k-kāṭci, n. <>sa-vikalpa +. (Log.) Differentiated knowledge in which a thing is understood in all its bearings; ஒரு பொருளின் பெர்யர் சாதி குணம் முதலிய எல்லா அமிசஙக்ளும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.) |
| சவிகற்பசமாதி | cavikaṟoa-camāti, n. <>id. +. (Yōga.) Philosophic meditation in which sense of unity co-exists with the consciousness of the difference between the known, the knower and the knowledge; ஞேயம் ஞாதுரு ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை. |
| சவிகற்பஞானம் | cavikaṟpa-āṉam, n. <>id. +. See சவிகற்பக்காட்சி. (சி. சி. அளவை. 3, ஞான.) . |
| சவிகற்பம் | cavikaṟpam n. <> sa-vikalpa. See சவிகற்பக்காட்சி. (சி.சி. அளவை. 1, சிவஞா.) . |
| சவிகற்பி - த்தல் | cavikaṟpi-, 11 v. tr. <>savikalpa. To differentiate and specify; ஒரு பொருளைப் பெயர் சாதி குணம் முதலியவற்றால் வேறு பிரித்தல். சற்றே சவிகற்பித்தறிதல் (சி. சி. பாயி. சத்தி. ஞானப்.). |
| சவிகி | caviki, n. See சவுக்கை. (w.) . |
| சவிகை 1 | cavikai, n. [T. cavike.] See சவுக்கை. (R.) . |
| சவிகை 2 | cavikai, n. Elephant pepper. See ஆனைத்திப்பலி. |
| சவிசங்கம் | cavicaṅkam, n. A kind of flatulency; ஒருவகை வாதநோய். (சங். அக.) |
| சவிஞ்ஞை | caviai, n. See சமிஞ்ஞை. Loc. . |
| சவித்திரு | cavittiru, n. <>savitr. Sun-god, one of tuvātacātittar, q. v.; துவாதசாதித்தருள் ஒருவர். (திவா.) |
| சவிதா | cavitā, n. <>savitā nom. sing. of savitr. Sun; சூரியன். சந்திரன் சவிதா வியமானனானீர். (தேவா. 613, 3). |
| சவியம் | caviyam, n. <>cavya. See ஆனைத்திப்பலி. . |
| சவிர்சங்கி | cavircaṅki, n. <>U. jabarjangi. Small cannon; சிறு பீரங்கி. (w.) |
| சவிஸ்தாரம் | cavistāram, n. <>sa-vistāra. 1. That which is wide or elaborate; விரிவுடையது. 2. Anything of importance or consequence; |
| சவு - த்தல் | cavu-, 11 v. intr. [K. cavuka.] 1. To fall in price; to become cheap; விலை நயத்தல். (w.) 2. To be unsaleable; to have no demand; 3. To become tired; 4. [K. tavu.] To become weak, emaciated; 5. To fail, as a crop; 6. To fall flat, as a song; 7. To lose crispness; |
| சவுக்கடி 1 | cavukkaṭi, n. <>சவுக்கு + அடி. The lash, a corporal punishment; சாட்டையடி. |
| சவுக்கடி 2 | cavukkaṭi, n. <>சவுக்களி. [T. tcaukaṭṭu.] Pendant of an ear-ring; கடுகக்னில் உள்ள தொங்கல். (w.) |
| சவுக்கடிக்கூடு | cavukkaṭi-k-kūṭu, n. <>சவுக்கடி +. Socket for gems in ornament; ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.) |
| சவுக்கம் | cavukkam, n. <>Pkt. cankka <>catuṣka. 1. Square; சதுரம். 2. [K. cavuka.] Square piece of cloth; towel; 3. [K. cavuka.] Small case for keeping liṅga; 4. (Mus.) Slow timemeasure; 5. Finesse or neatness in language; 6. Stonecutter's chisel; |
