Word |
English & Tamil Meaning |
---|---|
சாம்பற்பூசணி | cāmpaṟ-pūcaṇi, n.<>id. +. Ash-gourd, l.cl., Benincasa cerifera ; பூசணிவகை. (மலை) . |
சாம்பன் | cāmpaṉ, n.<>Sāmba. šiva; சிவன். சாம்ப கடம்பவனேசனே (குமர.பிர.மதுரைக்கலம்.68) . |
சாம்பனாரை | cāmpaṉārai, n.<>சாம்பல்1 +. A kind of grey crane; நாரைவகை. (யாழ்.அக.) |
சாம்பாட்டு | cāmpāṭṭu, n. perh. id. + ஆடு-. Snake-gourd; See புடல். (மலை.) . |
சாம்பாத்தி | cāmpātti, n. See சாம்பச்சி.(J.) . |
சாம்பார் | cāmpār, n.<>Mhr. sāmbhār. Dholl sauce; பருப்புக்குழம்பு. |
சாம்பான் | cāmpāṉ, n.<>சாம்பு3. Caste title of Pariahs; பறையர் பட்டப்பெயர். பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து (தனிப்பா) . |
சாம்பி | cāmpi, n.<>சாம்பு-. Pulley ; கயிறு முதலியவ்ற்றை மாட்டி ஒன்றை உயரத் தூக்குதற்குரிய உருளை . Loc. |
சாம்பிராச்சியம் | cāmpirācciyam, n. See சாம்பராச்சியம். முத்தி யெனுமோர் சாம்பிராச்சிய முழுது முனது (பிரபோத.48, 13) . . |
சாம்பிராணி | cāmpirāṇi, n.<>Malay. sāmrāni. 1. A district in Malacca famous for its horses; குதிரை உற்பத்தியாகும் தேசங்களுட் சிறந்த தான ஒரு நாடு. காம்போச மாரியஞ் சாம்பிராணி...முன்னான துரங்கம் (திருவாலவா.27, 73). 2. Salai tree. See பரங்கிச்சாம்பிராணி. 3.Nitta tree of Africa, .tr. Parkia biglandulosa; 4.Benzoin tree, s. tr., Styrax benzoin; 5.Frankincense, olibanum. gumbenzoin; 6. Fool, good-for-nothing fellow; |
சாம்பிராணித்தூபம் | cāmpirāṇi-t-tūpam, n. <>id. +. Fragrant smoke of frankincense, as an offering; தெய்வசந்நிதியில் புகைக்கும் சாம்பிராணிப்புகை . |
சாம்பிராணித்தைலம் | cāmpirāṇi-t-tailam, n.<>id. +. A medicinal oil extracted from benzoin ; சாம்பிராணியினின்று வடிக்கப்படுந்தைலம் . |
சாம்பிராணிப்பட்டயம் | cāmpirāṉi-p-paṭṭayam, n.<>id. +. Deed of gift to temple, etc., preserved with smoke-perfume ; சாம்பிராணித் தூபமேற்றிப் போற்றப்படுவதும் கோயில்முதலியவற்றிற்கு உரியதுமான தானசாசனம் . (W.) |
சாம்பிராணிப்பதங்கம் | cāmpirāṇi-p-pataṅkam, n.<>id. + pataṅga. (J.) 1. A medicinal powder of solidified benzoin smoke; சாம்பிராணியைப் புகைத்தெடுத்த மருந்துப்பொடி. 2. A smoke-perfume of frankincense; |
சாம்பிராணிபோடு - தல் | cāmpirāṇi-pōṭu-, v. intr. <>id.+. 1. To burn or offer incense; தூபமிடுதல். 2. To invoke the descent of a spirit on a person by burning frankincense; 3.To flatter, praise; 4. To instigate, incite; |
சாம்பிராணிவத்தி | cāmpirāṇi-vatti, n.<>id. + vartti. Joss stick, incense stick ; ஊதுவத்தி. |
சாம்பு 1 - தல் | cāmpu-, 5 v. intr. of. šam. (M. cāmbu.) 1. To wither, droop; வாடுதல். நெய்தற்புச்சாம்பும் புலத்தாங்கண் (பட்டினப்.12). 2. To perish, pine away; 3. To close up, as flowers; 4. To decline, shrink; 5. To lose consciousness; 6. To grow dim, as the eyes; |
சாம்பு 2 - தல் | cāmpu-, 5 v. intr. 1. To pull in by jerks; to haul; to draw in; to pump; இழுத்தல். (W.) 2. To give a blow; |
சாம்பு 3 | cāmpu, n. <>சாம்பு-. Drum; பறை. (சூடா.) |
சாம்பு 4 | cāmpu, n. perh. சாம்பு-. Bed; படுக்கை. கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் (பெரும்பாண். 150). |
சாம்பு 5 | cāmpu, n.<>T. tcāpu-. 1.Woman's cloth of 18 cubits ; முழங்கொண்ட புடைவை. 2. A full piece containing several cloths ; |
சாம்பு 6 | cāmpu, n.prob. jāmbūnada. Gold ; பொன். (சூடா.) |
சாம்பு 7 | cāmpu, n.<>jambu. Jamun plum ; See நாவல். (தைலவ.தைல்.) |
சாம்புசண்பகம் | cāmpu-caṇpakam, n.<>சாம்பு +. Flower of the jamum plum ; நாவற் பூ. (W.) |
சாம்புநதம் | cāmpu-natam, n.<>Jāmbūnada. 1. A river believed to flow north of the Mt. Meru carrying the juice of the jamum tree; மேருமலைக்கு வடக்கில் நாவற்சாறு பெருகி ஓடும் நதி. இத்தருவின்றீங்கனி ரறாய்மேருத் தட வரையைப் புடைசூழ்ந்து வடபாற்சென்று சாம்பு நதப்பெயர் பெறும் (கந்தபு.அண்டகோ.33). 2. A kind of fine gold, one of four kinds of poṉ, q.v.; |