Word |
English & Tamil Meaning |
---|---|
சாமர்த்தியமா - தல் | cāmarttiyam-ā-, v. intr. <>சாமர்த்தியம் +. To attain puberty ; இருதுவாதல்.(J.) |
சாமர்த்தியன் | cāmarttiyaṉ, n.<>sāmarthya. Skilful person ; சமர்த்தன்(W.) |
சாமரபுட்பம் | cāmara-puṭpam, n.<>cāmara-puṣpa. (மலை.) 1. Areca palm ; See கமுகு. . 2. Mango tree ; See மாமரம். |
சாமரம் 1 | cāmaram, n.<>சா- +. Impaling-stake ; கமூ. குறித்த சாமரம் பெற்றது குற்றமோ (திருவாலவா.38, 51). |
சாமரம் 2 | cāmaram, n.<>cāmara. Chowry, bushy tail of the yak, used as a fly-flapper for idols or as a royal insignia ; கவரிமானின் மயிரால் அமைந்த இராசசின்னம். (சூடா). |
சாமரம் 3 | cā-maram, n. cf. šyāmā. Jalap . See சிவதை. (மலை) . . |
சாமரை | cāmarai, n. See சாமரம்.2. சாமரையுக்க மாதியாம் (கம்பரா.நிந்தனை.12) . . |
சாமவேதம் | cāma-vētam, n.<>Sāma-vēda. The third of the four Vēdas consisting of chants based on ṟks ; நான்கு வேதங்களுள் கீதநடையான மூன்றாம் வேதம். (திவா) . |
சாமவேதி | cāma-vēti, n.<>Sāma-vēdin. 1. Person entitled to study sāma-vēda first; சாமவேதத்தை முதலில் அத்தியயனஞ் செய்தற்கு உரிமை கொண்டவன். 2. One who has studied the Sāma-vēda; |
சாமளம் | cāmaḻam, n.<>šyāmala. 1. Blackness ; கருமை. (உரி.நி.) 2. Dark-green colour ; |
சாமளாதேவி | cāmaḻā-tēvi, n.<>šyāmalā +. See சாமளை. . |
சாமளை | cāmaḷai, n.<>id. cf. Pkt. sāmala. Pārvatī, as being of dark-green complexion ; (சாமள நிறமுடையவள்) பார்வதி. சாம்பவி சங்கரிசாமளை. (அபிராமி.50) . |
சாமன் 1 | cāmaṉ, n.<>šyāma. The planet mercury ; புதன். (பிங்.) |
சாமன் 2 | cāmaṉ, n. cf. id. Younger brother of Kama ; காமன்தம்பி. சாமனார் தம்முன் செலவு (கலித்.94.) |
சாமாசி | cāmāci, n.<>sāmājika. 1. Mediator, arbitrator ; மத்தியஸ்தன். 2. Messenger, envoy ; 3. Deliberation ; |
சாமாசிகம் | cāmācikam, n.<>id. Arbitration, mediation ; மத்தியஸ்தம் . |
சாமாஞ்சி | cāmāci, n. See சாமாசி.3. (யாழ்.அக.) . |
சாமாதி | cāmāti, n. See சாமாசி.(R.) . |
சாமார்த்தியம் | cāmārttiyam, n. See சாமர்த்தியம். Colloq. . |
சாமான் | cāmāṉ, n.<>U. sāmān. Goods, furniture, articles ; பண்டம். Colloq. |
சாமானாதிகரணியம் | cāmāṉātikaraṇiyam, n.<>sāmānādhikaraṇya. See சமானாதிகரண சம்பந்தம். (வேதா.சூ.117, உரை.) . |
சாமானியசுரம் | cāmāṉiya-curam, n.<>sāmānya +. Pyrexia ; ஒருவகைச் சுரநோய் . Loc. |
சாமானியம் | cāmāṉiyam, n.<>sāmānya. 1. Commonness, universality, opp. to vicēṣam ; பொது. 2. (Log.) Generahty, common characteristics, considered eternal, one , and intimately connected with several, objects, one of seven patārttam, q.v.; 3. That which is easy of attainment; 4. All, whole; |
சாமானியன் | cāmāṉiyan, n.<>id. 1. Man of ordinary capacity ; சாதரண சத்தியுள்ள மனிதன். 2. Person of low rank in a caste ; |
சாமி 1 | cāmi, n.<>Pkt. sāmi <> svāmin. 1. Lord, the supreme being; கடவுள். 2. Skanda; 3. Arhat; 4.Chief, chieftain, master; 5. Guru, spiritual preceptor; 6. Elder, senior, elder brother; 7.A term of respectful address, of endearment; |
சாமி 2 | cāmi, n.<>svāmini. Lady, mistress ; தலைவி. (பிங்.) |
சாமி 3 | cāmi, n. cf. cāmīkara. 1.Gold ; பொன். (பிங்.) 2. Wealth ; |
சாமி 4 | cāmi, n. See சாமை. (J.) . |
சாமிகாரியம் | cāmi-kāriyam, n.<>சாமி. +. 1. Master's business ; எசமானனுடைய வேலை. சேவகர் தமக்கெலாம் சாமிகாரியமே பெலம் (குமரே. சத. 25). 2. God's business ; |
சாமிசெய் - தல் | cāmi-cey-, v. intr. <>id. +. To celebrate festival for village deities in times of sickness, pestilence, etc.; பஞ்சகால முதலியவற்றில் தேவதைகட்கு உற்சவம் நடத்துதல். (J.) |