Word |
English & Tamil Meaning |
---|---|
சாமித்துரோகம் | cāmi-turōkam, n. <>id. +. Treachery ; எசமானத்துரோகம். சாமித்துரோகஞ்செய்த (இராமநா.கிட்கி.17.) |
சாமிநாதன் | cāmi-nātaṉ, n. <>id. +. Skanda, as the Guru of šiva ; (சிவனது குரு) முருகக்கடவுள். |
சாமிபோகம் | cāmi-pōkam, n.<>id. +. Proprietor's right ; See சுவாமிபோகம். (C.G.) . |
சாமியம் 1 | cāmiyam, n.<>sāmya. Resemblance, equality ; ஒப்புமை . |
சாமியம் 2 | cāmiyam, n.<>svāmya. Ownership ; See சுவாமியம். (R.T.) . |
சாமியாடி | cāmi-y-āṭi, n.<>சாமி1 +. A devil-dancer ; தெய்வம் ஆவேசிக்கப் பெற்றவ-ன்-ள். Loc. |
சாமியாடு - தல் | cāmi-y-āṭu-, v. intr. <>id. +. To dance under inspiration of a demon or deity and give oracular responses ; தெய்வாவேசத்தால் குறிசொல்லுதல் . Colloq. |
சாமிலாத்து | cāmilāttu, n.<>U. shāmilāt. Village land held in common, the produce being enjoyed in specified shares ; தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் ஊர்ப்பொதுவாக அனுபவிக்கப்பட்டுச் சாசனபூர்வமாக இன்னாருக்கு இவ்வளவென்று வரையறுக்கப்பட்ட விளைநிலம் . (R.T.) |
சாமிலாத்பஞ்சர் | cāmilāt-pacar, n.<>id. +. U. banjar. See சாமிலாத்து . . |
சாமீகரம் | cāmikaram, n.<>cāmikara. Gold ; பொன். (பிங்.) |
சாமீப்பியம் | cāmīppiyam, n.<>sāmipya. 1. (šaiva) See சாமீபம். . 2. Nearness ; |
சாமீபம் | cāmīpam, n.<>id. 1. Proximity, nearness; சமீபம். 2. (šaiva.) The state of being near to God, one of four patavi, 1.v.; |
சாமீன் | cāmīṉ, n.<>U. zāmin. (Legal.) Security . See ஜாமீன். . |
சாமீன்கத்து | cāmīṉ-kattu, n.<>சாமீன் + U. khat. See சாமீன்பத்திரம்.(W.) . |
சாமீன்தார் | cāmīṉ-tār, n.<>id. + U. dār. Surety, bail ; பிணையாளி. |
சாமீன்பத்திரம் | cāmīṉ-pattiram, n.<>id. +. Security-bond, bail-bond ; பிணைச்சீட்டு . |
சாமுகூர்த்தம | cā-mukūrttam, n.<>சா- +. (Astrol.) Fatal hour, inauspicious time ; கெட்டகாலம் .(W.) |
சாமுசித்தன் | cāmucittaṉ, n.<>sam-siddha. Devotee of šiva with inborn enlightenment owing to the influence of his meritorious deeds in previous births ; பூர்வசன்ம சுகிருதத்தால் ஞானத்துடன் பிறந்து சிவனிடத்தில் பத்தி செய்வோன். (சி.சி.பாயி.3. சிவஞா) . |
சாமுண்டி 1 | cāmuṇṭi, n.<>Cāmuṇā. 1. Durga, one of catta-mātar , q.v. ; சத்தமாதரில் ஒருத்தியாகிய துர்க்கை. 2. Indigo plant ; See அவுரி. (மலை.) |
சாமுண்டி 2 | cāmuṇṭi, n. Kaus ; See நாணல். (மலை.) . |
சாமுண்டி 3 | cāmuṇṭi, n. Negro coffee ; See பொன்னாவிரை. (மலை.) . |
சாமுண்டிதேவநாயகர் | cāmuṇṭi-tēvanāyakar, n. The commentator of Puṟa-p-poruḷ-veṇpā-mālai , native of Mākaṟal , in Chingleput District ; செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள மாகறல் ஊரினராகிய புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர். |
சாமுத்திரிகம் | cāmuttirikam, n.<>sāmudrikā. Physiognomy, art of interpreting marks on the body ; அங்கவிலக்கண நூல். |
சாமுத்திரிகை | cāmuttirikai, n.<>id. See சாமுத்திரகம். . |
சாமுதம் 1 | cāmutam, n. cf. amrtā. Chebulic myrobalan ; See கடுக்காய்(W.) . |
சாமுதம் 2 | cāmutam, n. Sedge ; கோரைப்புல். (மலை.) |
சாமூஞ்சி | cā-mūci, n.<>சா- +. Dismal, ghastly countenance ; பிணமூஞ்சி . |
சாமூர்த்தம் | cā-mūrttam, n.<>id. +. See சாமுகூர்த்தம். சாமூர்த்தமென்றே மந்திரிநூன் மறைவல்லவ ரோதினர் (விதான. குணாகுண. 91). . |
சாமேளம் | cā-mēḷam, n.<>id. +. Funeral drum ; பிணப்பறை.. |
சாமை | cāmai, n.<>šyāmā. 1. Poor-man's millet, sown in Avaṇi and maturing in six weeks to four months, Panicum crusgalli ; ஆவணி மாதத்தில் விதைத்து 6 வாரம் முதல் 4 மாதங்களுள் விளையும் ஒருவகைப் புன்செய்ப்பயிர். 2. Little millet, Panicum miliare; 3. Common millet, Panicum miliaceum; 4.A stout-stemmed herb. See பெருநெருஞ்சி. (சங்.அக.) 5. a plant; |
சாமோபாயம் | cāmōpāyam, n.<>sāmōpāya. See சாமம், 3 . . |
சாமோற்பலம் | cāmōṟpalam, n. perh. sāmōbhavā. Decorative red mark on the elephant's forehead ; யானைநுதலில் அணியும் சிந்தூரம். (பிங்.) |