Word |
English & Tamil Meaning |
---|---|
சாமோற்பவை | cāmōṟpavai, n.<>id. Female elephant ; பெண் யானை. (உரி.நி.) |
சாய் 1 - தல் | cāy, 4 v. intr. cf. cay. [M.cāy.] 1. To incline, hang down; கவிழ்தல். நாணடச்சாய்ந்த நலங்கிள ரெருத்தின் (பொருந. 31). 2. To decline, as a heavenly body; 3. To bend, turn down, as the ear; 4. cf. šī. To recline. lie down; 5. To march, in crowds; 6. To give way, break; 7. To be routed; to flee; 8. To be partial, biassed; 9. To decline from a direct course; to deviate; 10. To lean; 11. To happen, succeed; |
சாய் 2 - தல் | cāy, 4 v. intr. cf. kṣay. 1. To be fatigued, to grow weary; தளர்தல். கள்ளொற்றிக்கண் சாய்பவர் (குறள், 927). 2. To be troubled; afflicted; 3. To grow thin, emaciated; 4. To get dried up, as a channel; 5. To be ruined; to perish; |
சாய் 3 - த்தல் | cāy-, 11 v. tr. Caus. of சாய்-. 1. To cause to incline, bend or stoop; சாயச்செய்தல். உண்டுறையுடைந்த பூப்புனல் சாய்ப்ப (கலித். 78). 2. To turn in a new direction; to drive; 3. To steer shoreward, as a vessel; 4. To prejudice; 5. To destroy, mar or spoil; 6. To discomfit, defeat; 7. To break off; 8. To prove, establish; 9. To finish, bring to a successful issue; 10. To give in abundance; |
சாய் 4 | cāy, n.<>chāyā. 1. Brilliance, light ; ஒளி. சாய்கொண்ட விம்மையும் (திவ். திருவாய்.3,9,9). 2. Beauty ; 3. Colour ; 4. Fame, reputation ; |
சாய் 5 | cāy, n. perh. šara. 1. Sedge ; தண்டான்கோரை. சாய்க்கொழுதிப்பாவை. தந்தனைத்தற்கோ (கலித். 76,7). 2. cf. சிராய். Splinter ; |
சாய்கரகம் | cāy-karakam, n.<>சாய்- +. A kind of spouted vessel used in pouring water ; தண்ணீர்ப்பந்தரில் நீர் வார்க்கும் பாத்திரவகை. (ஈடு, 6,10 7) . |
சாய்கால் | cāy-kāl, n.<>id. + கால். Influence ; செல்வாக்கு. Loc. |
சாய்கால்விக்கிரயம் | cāy-kāl-vikkirayam, n.<>சாய்கால் +. Inland trade ; உள்ளூர் வியாபாரம் . (W.G.). |
சாய்காலம் | cāy-kālam,. n.<>சாய்- +. Time of prosperity and influence ; செல்வாக்குள்ள காலம். Loc, |
சாய்கை | cāykai, n.<>U. jāgā. House, rest-house ; தங்குமிடம்.(J.) |
சாய்த்துக்கொடு - த்தல் | cāyttu-k-koṭu-, n.<>சாய்-3 +. To give in abundance ; ஒரு சேரக்கொடுத்தல். பரிசிலரைக் காணில்..யானையை அணியணியாகச் சாய்த்துக்கொடுக்கும் (புறநா.135, உரை) . |
சாய்த்துப்பார் - த்தல் | cāyttu-p-pār-, v. tr. id. +. To look askant ; கண்ணை வக்கிரித்துப் பார்த்தல். |
சாய்த்துவிடு - தல் | cāyttu-viṭu-, v. tr. id. +. 1. See சாய்த்துக்கொடு. . 2. To kill ; |
சாய்ப்பாய்விடு - தல் | cāyppāy-viṭu-, v. tr. <>சாய்ப்பு +. To connive at ; பாராததுபோல் இருந்துவிடுதல். |
சாய்ப்பாவை | cāy-p-pāvai,. n.<>சாய்5 +. Doll made of sedge ; கோரைப்பாவை. (கலித்.144, 33, உரை) . |
சாய்ப்பிடம் | cāyppiṭam, n.<>சாய்ப்பு +. 1. Place of retreat, as of an army ; படை பின் வாங்குமிடம். சாய்ப்பிடமாகப் போர்ப்படை பரப்பி (பெருங். மகத. 17,63). 2. A shed with sloping roof ; |
சாய்ப்பிறக்கு - தல் | cāyppiṟakku-, v. intr. <>id. + இறக்கு-. To construct a sloping roof ; சாய்வாக மேற்கூரை அமைத்தல்.(W.) |
சாய்ப்பு | cāyppu, n.<>சாய்1-. (M. cāyippu.) 1. Slope, slant; தாழ்வு.(பிங்) 2. Side or declivity of a mountain; 3. Sloping or slanting roof; 4. See சாய்வு, 2. (W.) 5. Aversion, indifference; 6. Inferior betel leaves; |