Word |
English & Tamil Meaning |
---|---|
சாயர் | cāyar, n. <>U. sāīr. 1. Customs, duties; current or customary sources of revenue other than land tax. நிலவரி நீங்கிய மாமுல் தீர்வை; (C.G.) 2. Custom-house officer; |
சாயர்சௌகி | cāyar-caukī, <>சாயர்+U. caukī. Custom-house or station; சுங்கச்சாவடி. (C.G.) |
சாயரட்சை | cāya-raṭcai, n. <>sāyam +. 1. Evening சாயங்காலம். 2. Evening service in temples ; |
சாயரி | cāyari, n. (Mus.) A primary melody-type of the pālai class ; பாலைப் பண்வகை. (பிங்.) |
சாயல் 1 | cāyal, n. <>சாய்1-. 1. Inclining, slanting; சாய்வு. 2. Weariness, exhaustion; 3. Contraction, shrinking; 4. Bed, sleeping place; |
சாயல் 2 | cāyal, n. <>chāyā. [M. cāyāl.] 1. Beauty, gracefulness; அழகு.கண்ணாருஞ் சாயல் (பரிபா.11. 54). 2. Colour; 3. Body, form; 4. Likeness, resemblance in features; 5. Reflected image, shadow; 6. Protection; 7. Turmeric; 8. Tenderness; 9. [மென்மை read as மேன்மை.] Excellence, superiority; 10. Grace, as of God; 11. Lofty words; |
சாயல்காட்டு - தல் | cāyal-kāṭṭu-, v. tr. <>சாயல்2+. 1. To imitate, represent, personate; நடித்தல். 2. To foreshadow; |
சாயல்சரி | cāyal-cari, n. <>id.+. See சாயல் சரிவு (W). . |
சாயல்சரிவு | cāyal-carivu, n. <>id. +. (J.) 1. Likeness; ஒப்பு. 2. Symmetry; 3. Spirit of compromise; |
சாயல்பிடி - த்தல் | cāyal-piṭi-, v. <>id. +. intr. (w.) To get the right tune; சரியானபடி இராகம் பிடித்தல்.-tr. To imitate correctly, as a dress; |
சாயல்மாயலாய் | cāyal-māyalāy, adv. Redupl. of சாயல் +. Without taking serious notice; சாடைமாடையாய். Loc. |
சாயல்வரி | cāyal-vari, n. <>id. +. A lovesong; வரிப்பாட்டுவகை. (சிலப்.7, 43, உரை.) |
சாயல்வாகை | cāyal-vākai, n. <>id. +. Black sirissa, l.tr., Albizzia amara-wightii; உசிலமரவகை. (L.) |
சாயலம் | cāyalam, n. A kind of ornament; ஓரணி. வயிரசாயலம், பாதசாயலம் (s. I. I. II, 16). |
சாயவிடு - தல் | cāya-viṭu-, v. tr. <>சாய்-2+. 1. See ஏறவிடு-, 2,3,4. . 2. To cause to incline; |
சாயவிலை | cāya-v-ilai, n. Bengal sage, l.sh., Meriandra bengalensis; சீமைக்கர்ப்பூரம். (L.) |
சாயவெளிச்சை | cāya-veḷiccai, n. A riverfish, silvery, attaining 6 in. in length, Chela argentea; ஆறு அங்குலநீளமுள்ள ஆற்றுமீன் வகை. (F. L.) |
சாயவேட்டி | cāya-vēṭṭi, n. <>சாயம்2+. Dyed cloth worn by men; சாயமேற்றிய ஆடை. |
சாயவேர் | cāya-vēr, n. <>id. +. [M. cāyavēr.] Chayroot, Indian madder, s.sh., Oldenlandia umbellata; சாயமிடுதற்குதவும் பூடுவகை. (M. M. 160.) |
சாயவேர்குத்திகள் | cāyavēr-kuttikaḷ, n. <>சாயவேர்+. Chayroot diggers; சாயவேரைத்தோண்டி யெடுப்போர். (J.) |
சாயவேர்ச்சக்களத்தி | cāyavēr-c-cakka-ḷatti, n. <>id.+. Counterfeit chayroot Oldenlandia dichotoma; போலிச் சாயவேர். (சங்.அக.) |
சாயவேளாகொல்லி | cāyavēḷākolli, n. (Mus.) A primary melody-type; பண்வகை. (சிலப்.14, 166, உரை.) |
சாயவோலை | cāya-v-ōlai, n. <>சாயம்2+. Dyed olas or rushes for ear-ornament and for matting; காதுக்கிடவும் பெட்டிமுடையவும் உதவுஞ் சாயமிட்ட ஓலை. (W.) |
சாயனதம் | cāyaṉatam, n. See சாயானகம். (யாழ்.அக.) . |
சாயனபோகம் | cāyaṉa-pōkam, n. <>sāyana+. Longitude; தீர்க்கரேகை. (C. G.) |
சாயனம் 1 | cāyaṉam, n. <>sāyana. Celestial longitude computed from the vernal equinox; கிரகபுடம். (W.) |
சாயனம் 2 | cāyaṉam, n. <>rasāyana. 1. Elixir. See இரசாயனம். (தைலவ. பாயி. 12.) 2. Toddy; |
சாயாக்கிரகம் | cāyā-k-kirakam, n. <>chāyā + graha. Nodes, considered as invisible planets; [காணாக்கோள்] இராகுகேதுக்கள். |