Word |
English & Tamil Meaning |
---|---|
சாயாகௌளம் | cāyākauḷam, n. prob. chāyā-gauda. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 55.) |
சாயாதனயன் | cāyā-taṉayaṉ, n. <>chāyā +. Saturn, as son of Cāyātēvi; [சாயையின் மகன்] சனி. (W.) |
சாயாதேவி | cāyā-tēvi, n. <>chāyā + dēvī. A consort of the Sun; சூரியன் மனைவியருளொருத்தி. சாயாதேவியைத் தழீஇயினானே (காசிக. செவ்வாய். 22). |
சாயாநீர் | cāyā-nīr, n. <>id. +. Mirage; கானல்நீர். சாயாநீர்வேட்கை (ஒழிவி. துறவு.11). |
சாயாபடம் | cāyā-paṭam, n. <>id. +. Photograph; புகைப்படம். Mod. |
சாயாபதி | cāyā-pati, n. <>id. +. Sun, as Chāyā's hushand; [சாயையின் கணவன்] சூரியன். உடுபதி சாயாபதி (திருப்பு. 536). |
சாயாபுத்திரன் | cāyā-puttiraṉ, n. <>id. +. See சாயாதனயன். (W.) . |
சாயாபுருடன் | cāyā-puruṭaṉ, n. <>id. +. Person in the form of a shadow; நிழல்வடிவமாகத் தோன்றும் புருடன். அழிகின்ற சாயா புருடனைப் போல (திருமந். 2587). |
சாயாலகராகம் | cāyālaka-rākam, n. cf, id.+. See சாலகராகம். (திருவாலவா.54, 13, அரும்.) . |
சாயான்னம் | cāyāṉṉam, n. <>sāyāhna. 1. Evening; மாலைப்பொழது. 2. Evening worship; |
சாயானகம் | cāyāṉakam, n. <>šayānaka. Chameleon; ஓந்தி. (திவா.) |
சாயி 1 | cāyi, n. <>U. siyāhī. [K. šāyi.] Ink; மை. (C. G.) |
சாயி 2 | cāyi, n. <>šāyin. Reclining person-used only in compounds, as in சேஷசாயி; படுத்துக்கிடப்பவன். |
சாயித்தியம் | cāyittiyam, n. <>sāhitya. See சாகித்தியம். . |
சாயிதான் | cāyitāṉ, n. <>U. siyāhī + U. dān. Inkstand; மைக்கூடு. (C. G.) |
சாயினம் | cāyiṉam, n. <>சாய்4+இனம். Bevy of beautiful ladies; மென்மையுள்ள மகளிர் கூட்டம். துவ்வாநறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60). |
சாயுச்சியக்காரர் | cāyucciya-k-kārar, n. <>sāyujya +. Liṅgāyats, as seeking absorption into the deity; [சாயுச்சியத்தை விரும்புபவர்] இலிங்கதாரிகள். (W.) |
சாயுச்சியம் | cāyucciyam, n. <>sāyujya. 1. Equality or intimate union with God; சீவேச்சுவரர்களின் ஒப்புமை. 2. (šaiva.) Condition which the soul becomes absorbed in god head, the highest state of bliss, one of four patavi, q.v.; |
சாயை 1 | cāyai, n. <>chāyā. 1. Shadow, shade; நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந்.170). 2. See சாயாதேவி. உருக்கொள் சாயைபு முழையும் (பாரத. சம்பவ. 34). 3. Reflected image, reflection; 4. Resemblance, likeness; 5. See சாயாக்கிரகம். (W.) 6. Fame; 7. Sin as following a person like his shadow; 8. Region, quarter; |
சாயை 2 | cāyai, n. cf. chāyā. See சாயமரம். (L.) . |
சாயை 3 | cāyai, n. See சாய. Nā. . |
சாயைகாட்டு - தல் | cāyai-kāṭṭu-, v. intr <>சாயை1+. To hold a mirror before an idol, in worship; கோயிலில் சுவாமிக்குமுன் உபசாரமாகக் கண்ணாடிகாட்டுதல். Loc. |
சார் 1 - தல் | cār-, 4 v. tr. cf. car. [K. sār.] 1. To reach, approach; சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10, 5, 8). 2. To depend upon take shelter in; 3. To be near to; 4. To be associated or connected with 5. To unite; 6. To be related to 7. To resemble equal; 8. [M. cāru.] To lean upons recline against; |
சார் 2 | cār, n. <>சார்-. [M. cār.] 1. Joining, uniting; கூடுகை. (சூடா.) 2. Place, situation; 3. A locative ending; 4. Side; 5. Bund across a river or channel with an opening for placing a fishing net; 6. Inner verandah under sloping root surrounding the inner courtyard of a house 7. Kind, class, species; 8. Beauty, comeliness; 9. A tree; |