Word |
English & Tamil Meaning |
---|---|
சாய்பலகை | cāy-palakai, n.<>id. +. Sloping wooden back for reclining ; சாய்மானப் பலகை . Loc. |
சாய்பு | cāypu, n. See சாயபு. . |
சாய்மணை | cāy-maṇai, n. 1. See சாய்மானம். . 2. A kind of pillow ; |
சாய்மரம் | cāy-maram, n. cf. šyāmā +. Jalap ; See சிவதை. (மலை.) . |
சாய்மானப்பலகை | cāymāṉa-p-palakai, n.<>சாய்மானம் +. 1. A plank used for reclining ; சாய்ந்துகொள்ளுதற்குரிய பலகை. 2. Washboards ; |
சாய்மானம் | cāymāṉam, n.<>சாய்-. (M. sāymānam.) 1. Back, as of a chair; a masonry construction to recline; சார்மணை. Colloq. 2. Leaning, reclining; 3. See சாய்பு, 2. (W.) |
சாய்வு | cāyvu, n.<>id. 1. Slope, declivity, side of a hill; சரிவு (யாழ்.அக). 2. Bias, partiality 3. Defect, deficiency; 4. Straitened circumstances; 5. Going obliquely; turning aside; obliquity, divergency; 6. Inclination, bent of mind; 7. Death; destruction; 8. Gradient; |
சாய்வுசரிவு | cāyvu-carivu, n.<>id. +. 1. Kindness, leniency ; தாட்சிணியம். 2. See சாய்வு. 2. |
சாய | cāya, n.<>U. chā. Tea ; தேயிலை . Nā. |
சாயக்காரன் | cāya-k-kāraṉ, n.<>சாயம்2 +. Dyer ; சாயமிடுபவன். Colloq. |
சாயக்கோரை | cāya-k-kōrai, n.<>சாய்5 +. A sedge ; கோரைவகை. (W.) |
சாயகம் | cāyakam, n.<>sāyaka. Arrow ; அம்பு. இரட்டிச் சாயகங்கள் (கம்பரா.மகரக்கண்ணன்.18.) |
சாயங்காய்ச்சு - தல் | cāyaṅ-kāyccu-, v. intr. & tr. சாயம் +. To dye, colour ; சாயம்போடுதல் . (W.) |
சாயங்காலம் | cāyaṅ-kālam, n.<>sāyam +. Evening ; மாலைப்பொழுது. (W.) |
சாயச்சால் | cāya-c-cāl, n.<>சாயம்2 +. Vat for dyeing ; சாயந்தோய்க்கும் பானை .(W.) |
சாயசந்தி | cāya-canti, n.<>sāyam + sandhyā. 1. Evening twilight ; மாலை மங்கல். (w.) 2. Evening devotions ; |
சாயந்தரம் | cāyantaram, n.<>id. + antara. See சாயங்காலம் . . |
சாயந்தீர் - தல் | cāyan-tīr-, v. tīr. & intr. <>சாயம் 2+. See சாயந்தோய். (W.) . |
சாயந்தோய் - த்தல் | cāyan-tōy-, v. intr. & tr. <>id. +. To dye, colour ; சாயம்போடுதல். Colloq |
சாயப்பணி | cāya-p-paṇi, n.<>id. +. Work of dyeing with red, dist. fr. nīla-p-paṇi; செஞ்சாயமிடுந் தொழில் . (W.) |
சாயப்பாக்கு | cāya-p-pākku, n.<>id. +. Areca-nut sliced and dyed by boiling ; சாயமேற்றிய பாக்கு. Colloq. |
சாயப்பிடி - த்தல் | cāya-p-piṭi-, v. tr. <>சாய்-1 +. To steer a vessel windward ; காற்றுவாக்கிற் கப்பலைச் செலுத்துதல். (J.) |
சாயப்பெட்டி | cāya-p-peṭṭi, n.<>சாயம்2 +. Small lacquer boxes with compartments; dyed ola-covered baskets with compartments ; சாயமிட்ட ஓலை முதலியவற்றால் அறைகளுள்ளனவாகச் செய்யப்பட்ட பெட்டி . Loc. |
சாயப்பொல் | cāya-p-pol, n.<>id. + E. polc. Painted cane or staff ; சாயமிட்ட கழி. (J.) |
சாயபு | cāyapu, n.<>U. sāhib. Title of Muhammadans and Mahārāṣṭras; முகமதியர்க்கும் மகராட்டிரர்க்கும் உரிய பட்டப்பெயர். |
சாயம் 1 | cāyam, n.<>sāyam. See சாயங்காலம். (பிங்.) . |
சாயம் 2 | cāyam, n.<>chāyā. 1. Colour, tinge, tint; நிறம். 2. Dye; 3. True colour; real nature; 4. Chayroot. See சாயவேர். (W.) |
சாயம்பற்றவை - த்தல் | cāyam-paṟṟa-vai-, v. intr. <>சாயம்2 +. To spread false information ; பொய்ச்செய்தியைப் பரப்புதல். Nā. |
சாயம்பிடி - த்தல் | cāyam-piṭi-, n.<>id. +. intr. To take on colour; to be stained; See சாயந்தோய். சாயம்பற்றுதல்.- tr. |
சாயம்பு | cāyampu, n.<>Svāyambhuva. A manu. See சுவாயம்புமனு. சாயம்பு மைந்தன் (கந்தபு.அண்டகோ.26) . |
சாயமரம் | cāya-maram, n. cf. chāyā+. Malay sandal, 1. tr., Sandoricum indicum; ஒருவகை மரம். (M. M. 464.) |