Word |
English & Tamil Meaning |
---|---|
சாப்புதாளம் | cāppu-tāḷam, n.<>U. chāp +. (Mus.) Variety of time-measure ; தாளவகை. |
சாப்புமனிதன் | cāppu-maṉitaṉ,. n.<>சாப்பு1+. One who is fair and above-board in his dealings ; யோக்கியமானவன். (C.G.) |
சாப்பை 1 | cāppai, n.<>சாய்5 + பாய் (T. tcāpa, K.Tu. cāpe.) Mat made of grass or rushes ; புற்பாய். (திவா.) |
சாப்பை 2 | cāppai, n.cf. சாப்பை. Incompetent, weak-minded person ; சக்தியற்றவன் .(W.) |
சாப்பைச்சொண்டன் | cāppai-c-coṇṭaṉ, n. perh. சாப்பை +. Spoonbill, species of platalea; நாரைவகை.(J.) |
சாபங்கொடு - த்தல் | cāpaṅ-koṭu-, v. intr. <>சாபம் +. To curse ; சபித்தல். |
சாபசரத்தி | cāpa-caratti, n.<>šāpa + šara. A female ascetic, as having curses for arrows ; (சாபமாகிய அம்பையுடையாள்) தவப்பெண். ஊழ்தரு தவத்தள் சாபசரத்தி (மணி.5, 16.) |
சாபத்திரி | cāpattiri, n.<>jāti-patri. (T. jāpatri.) Mace ; சாதிபத்திரி. Colloq. |
சாபத்தீடு | cāpattīṭu,. n.<>சாபம்1 + இடு-. Disastrous effect of a curse ; சாபத்தால் நேர்ந்த கேடு. (யாழ்.அக.) |
சாபத்தேடு | cāpattēṭu, n. Corr. of சாபத்தீடு . Colloq. |
சாபம் 1 | cāpam, n.<>šāpa. Curse, imprecation; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி. தடுப்பருஞ்சாபம். (கம்பரா.அகலிகை.7.) |
சாபம் 2 | cāpam, n.<>cāpa. 1. Bow ; வில். சாபஞ் சாத்திய கணைதுஞ்சு வியனகர் (பெரும்பாண். 121). 2. Sagittarius of the zodiac ; |
சாபம் 3 | cāpam, n.<>šāba. The young of an animal ; விலங்கின்குருளை. சாபவெங் கோளரியென (பாரத.சம்பவ.40.) |
சாபமோசனம் | cāpa-mōcaṉam, n.<>சாபம்1 +. Release or deliverance from a curse ; சாபநிவிருத்தி. சாபமோசனம் புரிவா யென்ன (குற்றா. தல. திரிகூடமலை. 46). |
சாபல்லியம் 1 | cāpalliyam, n.<>sāphalya. Fruitfulness; பயனுள்ளதாகை. அவன் சன்ம சாபல்லிய னன்றோ (சிவரக.மறலியுத்தர.16) . |
சாபல்லியம் 2 | cāpalliyam, n. See சாபலியம். . |
சாபலம் 1 | cāpalam, n.<>jyā-phala. (Astron.) Anamolistic equation; வானகணிதவாக்கியவெண். |
சாபலம் 2 | cāpalam, n.<>cāpala. 1. Persistence, firm attachment ; விடாப்பற்று. தன் சாபலாதிசயத்தாலேயும் (ஈடு, 4, 2, ப்ர.) 2. Discomfiture; |
சாபலியம் | cāpaliyam, n.<>cāpalya. Fickleness; சபலபுத்தி. Colloq. |
சாபவான்புழு | cāpa-vāṉ-puḷu, n.<>cāpa +. An insect; வில்லூன்றிப்புழு. (ஞானா.20) . |
சாபறை | cā-paṟai, n.<>சா- +. See சாப்பறை. (யாழ். அக.). . |
சாபனை | cābaṉai, n.<>šapana. Curse; சாபம்(W.) |
சாபா | cāpā, n. See சாப்பா. . |
சாபாகாகிதம் | cāpā-kākitam, n.<>சாபா +. Stamp paper; முத்திரைக்கடுதாசி. Loc. |
சாபாகானா | cāpā-kāṉā, n.<>id. + U. kānāh. Printing office; அச்சுக்கூடம். Loc. |
சாபாலம் | cāpālam, n.<>Jābāla. An Upaniṣad, one of 108 ; நூற்றெட்டுபநிடதங்களுளொன்று. நற்சாபால முரைத்த பலன் (சேதுபு.மங்கல.45) . |
சாபாலன் | cāpālaṉ, n.<>jābāla. One who deals in sheep; ஆட்டுவாணிகன் (பிங்.) |
சாபானுக்கிரகசக்தி | cāpāṉukkiraka- cakti, n.<>šāpa + anu-graha +. Power to curse or bless, as one wills; சபிக்கவும் அனுக்கிரகிக்கவும் வல்ல ஆற்றல். |
சாபாஷ் | cāpāṣ, int.<>U. shābāsh. Expr. meaning excellent well done 'மிகநன்று' என்னும் குறிப்பு. |
சாபி - த்தல் | cāpi-, 11 v. tr. <>šāpa. To curse; See சபி-. கேள்வித்தலைவரைச் சாபியா (உபதேசகா அயமுகி. 75). . |
சாபிணம் | cā-piṇam, n.<>சா- +. Weak old person, as one about to die-used in contempt; வலியற்றுச் சாகுநிலையிலுள்ளவன். (W.) |
சாபிதா | cāpitā, n. See சாப்தா. . |
சாபிள்ளை | cā-piḷḷai, n. See சாப்பிள்ளை.(W.) . |
சாபீத்து | cāpittu, n.<>U. sābit. That which is proved, established, as an offence or charge; ருசுவானது. (C.G.) |
சாபுதாளம் | cāpu-tāḷam, n. See சாப்புதாளம். . |
சாபேட்சம் | cāpēṭcam, n. <>sāpēkṣa. That which is dependent; ஒன்றை அபேட்சித்திருப்பது. இந்திரிய சாபேட்சம் (சி.சி.அளவை.1, சிவாக்.) |
சாபேட்சை | cāpēṭcai, n.<>id. Insatiable desire; தீராத வாஞ்சை. (யாழ்.அக.) |
சாம்பச்சி | cāmpacci, n. Fem. of சாம்பான். Pariah woman; பறைச்சி. (சங்.அக). |