Word |
English & Tamil Meaning |
---|---|
சாந்துக்காறை | cāntu-k-kāṟai, n. perh. சந்து +. Collar-like ornament worn by women; மகளிர் கழுத்தணிவகை. Loc. |
சாந்துக்கோய் | cāntu-k-kōy, n.<>சாந்து +. Perfume box or casket; சாந்துப்பரணி.ஓடிச் சாந்துக்கோய் புகிய செல்வ (சீவக.764.) |
சாந்துகுத்து - தல் | cāntu-kuttu, n.<>id. +. To pound mortar for use; சுண்ணாம்பை உலக்கையாற் குத்திச் சாந்தாக்குதல். |
சாந்துகுழை - த்தல் | cāntu-kuḷai-, v. intr. <>id.+. 1. To soften black pigment with water for use as tilka; பொட்டிடுதற்குச் சாந்து குழைத்தல். 2. To pound and temper mortar, etc.; |
சாந்துகூட்டு - த்தல் | cāntu-kūṭṭu-, v. intr <>id.+. To prepare cāntu or black pigment ; நெற்றிக்கிடுஞ் சாந்து உண்டாக்குதல். |
சாந்துசாத்தி | cāntu-cātti, n.<>id. +. Anointing of an idol; கோயிலில் மூலவர்க்குத் தைலக்காப்பிடுகை. (R.). |
சாந்துசேவை | cāntu-cēvai, n.<>id. +. See சாந்துசாத்தி. (R.). . |
சாந்துப்புறம் | cāntu-p-puṟam, n.<>id. +. Land granted rent-free for supplying sandal paste to the king ; சந்தனம் கொடுத்துவருவதற்காக விடப்பட்ட இறையிலிநிலம். (சீவக.2577.) |
சாந்துப்பொட்டு | cāntu-p-poṭṭu, n.<>id. +. Tilka made with black pigment; கருஞ்சாந்தால் நெற்றியிலிடும் பொட்டு. |
சாந்துப்பொடி | cāntu-p-poṭi, n.<>id. +. Perfumed powders; வாசனைப்பொடி. (W.) |
சாந்துபூசு - தல் | cāntu-pūcu-, n.<>id. +. 1. To smear the body with sandal or other unguents; சந்தனம் முதலியவை பூசுதல். (W.) 2. To plaster a wall; |
சாந்துலக்கை | cāntulakkai, n.<>id. +. Pestle for pounding mortar; சுண்ணாம்புச்சாந்து குத்தும் உலக்கை. Loc |
சாந்துவாரி | cāntu-vāri, n.<>id. +. Scavenger; குப்பைக்காரன்.(W.) |
சாந்தை | cāntai, n.<>šāntā. 1. Patient woman; மனவமைதியுடையவள். 2. The Earth, as the model of patience; |
சாந்தோக்கியம் | cāntōkkiyam, n.<>Chāndōgya. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
சாப்தா | cāptā, n.<>U. zābita. List . See ஜாப்தா. . |
சாப்படு - தல் | cāppaṭu-, 6. v. intr. See சாப்பிடு. (யாழ்.அக.) . |
சாப்பறை | cā-p-paṟai, n.<>சா- +. Funeral drum; சாவில் அடிக்கப்படும் பறை. (திவா.) |
சாப்பா | cāppā n.<>U. chāpā. 1. Stamp, seal ; முத்திரை. 2. (Mus.) The concluding stroke in an instalment of drum-play ; |
சாப்பாக்கொடு - த்தல் | cāppā-k-koṭu, v. intr. <>சாப்பா+. (Mus.) To test the tone of a mattaḷam by striking it ; கருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப்பார்த்தல். |
சாப்பாட்டுக்கடை | cāppāṭṭu-k-kaṭai, n.<>சாப்பாடு +. 1. Hotel, restaurant ; விலைக்கு உணவிடும் கடை. 2. Serving of food; |
சாப்பாட்டுராமன் | cāppāṭṭu-rāmaṉ, n.<>id. +. 1. [T. cāpāṭurāmu] Glutton ; பெருந்தீனிக்காரன். 2. Good-for-nothing fellow ; |
சாப்பாடு | cāppāṭu, n.[T.sāpāṭu, M. šāppāṭu.] 1. Food, meal, especially of human beings; உணவு. நல்வண்ண மென்னி லொரு சாப்பாடு (திருவேங். சத.29). 2. Drubbing; |
சாப்பாய் | cāppāy, adv.<>U. sāf + ஆ-. wholly, entirely ; முழுதும். சொத்துக்கள் சாப்பாய்ப் போய்விட்டன். Colloq. |
சாப்பிடு - தல் | cāppiṭu-, 6 v. tr. cf. carv. (T. sāpadu.) 1. To eat, drink ; உண்ணுதல். 2. To consume, misappropriate ; |
சாப்பிரா | cāppirā n.<>T. jāphara. Arnotto, s.tr., Bixa orellana ; சிறுமரவகை .(I.P.) |
சாப்பிள்ளை | cā-p-piḷḷai, n.<>சா- +. Still-born child ; கருவிலே இறந்துவிழும் பிள்ளை. சாப்பிள்ளைபெற்றுத் தாலாட்டலாமா? Loc. |
சாப்பு 1 | cāppu, <>U. sāf. adj. 1. Unostentatious, plain ; ஆடம்பரமற்ற. அவன் மிகவும் சாப்பாயிருப்பவன். 2. Fair-minded ; Copy, transcript ; |
சாப்பு 2 | cāppu, n.<>E. Shop ; கண்ணாடி முதலிய சீமைப்பண்டங்கள் விற்குங் கடை . Colloq. |
சாப்பு 3 | cāppu, n.<>Port. chāpa. [Tu. cāpu.]. Gunlock, the cock of a gun ; துப்பாக்கிச் சாப்பு. |