Word |
English & Tamil Meaning |
---|---|
அரைகல் | arai-kal n. <>அரை5-+. [M.arakallu.] Grinding-stone; அம்மி. |
அரைகுலையத்தலைகுலைய | arai-kulaiya-t-talai-kulaiya adv. <>அரை1+. Very hurriedly, literally with cloth and hair flying loose; மிக்க அவசரமாய். அரைகுலையத் தலைகுலைய வந்து (ஈடு, 3, 5, 1). |
அரைகுறை | arai-kuṟai n. <>id.+. Imperfection, deficiency; முற்றுப்பெறாமை. |
அரைங்கரம் | arai-ṅkaram n. <>id.+. A measure of capacity, as half of the symbol for kuṟuṇi; நானாழி. (தைலவ தைல.6.) |
அரைச்சட்டை | arai-c-caṭṭai n. <>id.+. Short drawers for athletic exercises; சல்லடம். |
அரைச்சதங்கை | arai-c-cataṅkai n. <>id.+. String of tinkling beads worn by children around the waist; பிள்ளைகளின் அரையணி. |
அரைச்சாயம் | arai-c-cāyam n. <>id.+. Faint dye; இளஞ்சாயம். (W.) |
அரைசன் | araicaṉ n. <>rājan. King; அரசன். அரைசரிற் பிறந்து (கம்பரா. மந்தரை.61). |
அரைசாந்து | arai-cāntu n. <>அரை5-+. Ground mortar, stucco; அரைத்த சுண்ணாம்பு. (W.) |
அரைசிலை | arai-cilai n. <>id.+ šilā Grinding-stone; அம்மி. (பிங்.) |
அரைசு | araicu n. See அரசு2. அரைசு மேம்படிஇய வகநிலை மருங்கின் (சிலப்.5, 161). |
அரைசெலவு | arai-celavu n. <>அரை5-+. Curry stuffs; மசாலைச் சாமான். Loc. |
அரைஞாண் | arai-āṇ n. <>அரை1+. [M.araāṇ.] 1. Waistcord; அரையிற்கட்டுங் கயிறு. 2. Ornament worn round the waist; 3. Rows of brick inside a well; |
அரைத்திரணையரம் | arai-t-tiraṇai-y-aram n. <>id.+. A half-round file; பாதி திரண்ட அரம். (c.G.) |
அரைத்தொடர் | arai-t-toṭar n. <>id.+. Waist chain; இடைச்சங்கிலி. நாணு மரைத்தொடரும் (திவ்.பெரியாழ்.1, 3, 4). |
அரைநலவன் | arai-nalavaṉ n. <>id.+ நலம். Bull not well castrated; நன்றாக விதையடிக்கப்படாத மாடு. (J.) |
அரைநாண் | arai-nāṇ n. <>id.+. See அரைஞாண். பொன்னரை நாணொடு (திவ்.பெரியாழ். 1, 6, 2). |
அரைநாவை | arai-nāvai n. <>id.+. Part of the plough which is bent on one side, tip of a hoe bent over; கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி. (W.) |
அரைநாள் | arai-nāḷ n. <>id.+. Midnight; நடுராத்திரி. மழையமைந் துற்ற வரைநா ளமயமும் (மதுரைக்.649). |
அரைநீர் | arai-nīr n. <>அரு-மை+-. Water for irrigation; பாசனநீர். (C.G.) |
அரைநூன்மாலை | arai-nūṉ-mālai n. <>அரை1+. Woman's girdle, broad chain-belt of gold; மேகலாபரணம். |
அரைநோக்கு | arai-nōkku n. <> id.+.(Astrol.) Aspect of a planet on the 5th or 9th house from its own; கிரகநோக்கு வகை. (W.) |
அரைப்பட்டிகை | arai-p-paṭṭikai n. <>id.+. Gold or silver girdle or waist-belt worn by women over their dress; மாதர் இடையணி வகை. |
அரைப்படிப்பு | arai-p-paṭippu n. <>id.+. Little learning; நிரம்பாக் கல்வி. |
அரைப்பணம் | arai-p-paṇam n. <>id.+ phaṇa. Pudendum muliebre; அல்குல். (பண விடு.369.) |
அரைப்பு | araippu n. <>அரை5-. 1. Grinding, pulverising; அரைக்கை. 2. Substances used for removing the oil with which the body had been smeared, such as iluppai-p-piṇṇakku, cīyakkāy; |
அரைப்பூட்டு | arai-p-pūṭṭu n. <>அரை1+. 1. Sash, girdle; இடைக்கட்டு. (W.) 2. Joint of the loins; |
அரைப்பை | arai-p-pai n. <>id.+. 1. Long, narrow, canvas money-bag fastened round the waist for safety; 2. Pudendum muliebre; இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை.; அல்குல். (திருப்பு.620.) |
அரைப்பையாக்கு - தல் | arai-p-pai-y-ākku- v.tr. <>id.+. To enjoy little by little; வேண்டியபோது சிறிது சிறிதாக எடுத்து அநுபவித்தல். (ஈடு, 1, 7, 2.) |
அரைபடு - தல் | arai-paṭu- v.intr. <>அரை1- 1. To be rubbed, irritated by rubbing; உரைசப்படுதல். தொடை யிடுக்கு அரைபட்டுப் போயிற்று. Colloq. 2. To be derided; |
அரைமனிதன் | arai-maṉitaṉ n. <>அரை1+ Man lightly regarded; மதிப்புக் குறைந்தவன். ஆடையில்லாதவன் அரைமனிதன். Colloq. |
அரைமா | araimā n. <>id.+. The fraction 1/40, as half of orumā; - என்னும் பின்ன எண். |
அரைமூடி | arai-mūṭi n. <> id.+. Pipal-leaf shaped plate of glass or metal, worn by little girls to cover their nudity; அரசிலை. |