Word |
English & Tamil Meaning |
---|---|
அரையணிகை | arai-y-aṇikai n. <>id.+. The bride and bridegroom performing the ceremony of wearing new cloths; விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை. |
அரையர் | araiyar n. <>அறை-. Priests in some Viṣṇu temples whose duty it is to chant the Divya Prabandhas; விஷ்ணு கோயில்களில் திவ்யப் பிரபந்தங்களைப் பாடுந் தொண்டுசெய்வோர். (கோயிலொ.36.) |
அரையல் | araiyal n. <>அரை5-. 1. Seasoning for food prepared by grinding; துவையல். (W.) 2. See அரையலன். |
அரையலன் | araiyalaṉ n. <>அரயல். Lazy, inactive person; சோம்பேறி. Vul. (J.) |
அரையன் | araiyaṉ n. <>rājan. King; அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4). |
அரையாப்பு | arai-yāppu n. <>அரை1+. Inguinal bubo; துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி. |
அரையாப்புக்கட்டி | arai-yāppu-k-kaṭṭi n. See அரையாப்பு. . |
அரையாறுபடுத்து - தல் | arai-y-āṟu-paṭuttu- v.tr. <>அரை+. To reduce; குறையப்பண்ணுதல். அந்த ரஸத்தை அரையாறுபடுத்தி (ஈடு, 4, 4, ப்ர.). |
அரையிருள் | arai-y-iruḷ n. <>id.+. Midnight; அர்த்தராத்திரி. அரையிரு ணடுநாள் (குறுந்.190). |
அரைவட்டம் | arai-vaṭṭam n. <>id.+. 1. Semi-circle; வட்டத்திற் பாதி. 2. See அரைமூடி. |
அரைவடம் | arai-vaṭam n. <>id.+. String of beads round the waist, worn by little children; அரைச்சதங்கை. அரைவடங்கள் கட்டி (திருப்பு.2). |
அரைவண்டி | arai-vaṇṭi n. <>id.+. Small-wheeled cart, half-sized bandy; சிறு வண்டி. |
அரைவயிறன் | arai-vayiṟaṉ n. <>id.+. Husk containing withered paddy grain; கருக்காய் (J.) |
அரைவாயன் | arai-vāyaṉ n. <>id. One who is not able to hold his own in a learned discussion; தெரிந்துபேச வறியாதவன். Loc. |
அரைவீற்றுவளைவு | arai-vīṟṟu-vaḷaivu n. <>id.+prob. வீச்சு+. Semi-circular arch; கட்டடக் கமான். (C.E,M.) |
அரைவைரக்கண் | arai-vaira-k-kaṇ n. A tool used by jewellers; தட்டாரின் கருவி வகை. |
அரைவைரம் | arai-vairam n. <>அரை1+. Paddy with grains only half-developed for want of rain; அரிசி முதிராத நெல். Loc. |
அரோ | arō part. An expletive, in poetry; ஓரசைச்சொல். அன்புகூர்வாமரோ (பாரத.தற்சிறப்.1). |
அரோகதிடகாத்திரம் | arōka-tiṭa-kāttiram n. <>a-rōga+. Sound and strong body; சுகமும் வலிமையுமுள்ள சரீரம். (தாயு. பாயப்.59.) |
அரோகம் | arōkam n. <>a-rōga. Freedom from disease, health; நோயின்மை. |
அரோகிணி | arōkiṇi n. <>rōhiṇī. See அரோகிணிக்கடுக்காய். (பதார்த்த.963.) |
அரோகிணிக்கடுக்காய் | arōkiṇi-k-kaṭukkāy n. <>id.+. Species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (பதார்த்த.965.) |
அரோசகம் | arōcakam n. <>a-rōcaka. 1. Loss of appetite, having no relish for food; ஊணில் வெறுப்பு. 2. Disgust; |
அரோசனம் | arōcaṉam n. <>a-rōcana. Disgust; அருவருப்பு. அசோசனத்துட னத்தின நண்ணினார் (பாரத.திரௌ.105). |
அரோசி - த்தல் | arōci- 11 v.intr. <>a-ruc. To feel abhorrence; அருவருப்பால். உணவு எனக்கு அரோசித்துப் போயிற்று. |
அரோசிகம் | arōcikam n. <>a-rōcaka. 1. Want of relish for food, loss of taste, want of appetite, anorexia; உணவில் வெறுப்பு. 2. Disgust, aversion; |
அல் 1 | al n. prob. அல்லு- [M.al.] 1. Night; இரா. (பிங்.) 2. Darkness; 3. Evening; 4. Confusion, delusion; |
அல் 2 | al n. <>hal. Consonant; மெய்யெழுத்து. அச்சு மல்லா வல்லுமா மெழுத்து (திருநூற்.21). |
அல் 3 | al part. 1. Verb-ending: (a) 1st pers. sing. after the future tense part. ப் or வ், as in காண்பல், செய்வல்; (b) opt.; எதில்காலத் தன்மையொருமை விகுதி: உடன்பாட்டு வியங்கோள் விகுதி. மக்கட்பதடியெனல் (குறள், 196). 2. A suff. of vbl. nouns, as in செயல்; 3. A euphonic augment, as in தொடையல்; 4. Noun suff. in masc. sing., as in இளவல்; |
அல் 4 | al k அல்[ன்]-மை. (Conj.forms. அல்லேன், அல்லேம், அல்லை, அல்லிர், அல்லன், அல்லர், அல் Base of the appellative verb that negatives the attributes of a thing; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி. |
அல் 5 | al part. <>id. 1. Neg. verb-ending; (a) imp. sing.; (b) opt.; எதிர்மறையேவல் ஒருமை விகுதி. இளங்கொடியே யிடரெய்தல் (திருக்கோ.15).:எதிர்மறைவியங்கோள் விகுதி. மகனெனல் (குறள், 196). 2. Neg. verb sign; |