Word |
English & Tamil Meaning |
---|---|
சானம் 1 | cāṉam, n. <>jaraṇa. Asafoetida; பெருங்காயம். (மூ. அ.) |
சானம் 2 | cāṉam, n. Vermilion; சாதிலிங்கம். (மூ. அ.) |
சானம் 3 | cāṉam, n. <>dhyāna. [K. jāna.] Meditation; தியானம். கருடசானத்திற் றீர்விடம் போல். (சி. போ. 9, 2, 3). |
சானவி | cāṉavi, n. <>Jāhnavī. The river Ganges, as having issued from the ear of Jahnu; [சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்] கங்கை. சன்னுவின் செவிவழி வரலானிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா.அகலிகை. 61). |
சானி - த்தல் | cāṉi-, 11 v. intr. <>dhyāna. [K. jānisu.] To meditate; தியானித்தல். கோதண்டஞ் சானிக்கில் (சி. போ. 9, 3,1). |
சானி | cāṉi, n. <>jāni. 1. Wife; மனைவி. (Insc.) 2. Harlot; |
சானிகை | cāṉikai, n. <>T. sānika. Earthen dish; மண்ணாற்செய்த தட்டு. Madr. |
சானித்தியம் | cāṉittiyam, n. See சான்னித்தியம். (W.) . |
சானினி | cāṉiṉi, n. <>சாகினி. (மலை.) 1. Amaranth. See சிறுகீரை. 2. Cocco, coarse herb. |
சானு 1 | cāṉu, n. <>sānu. (பிங்.) 1. Foot of a mountain; தாழ்வரை. 2. Mountain, hill; |
சானு 2 | cāṉu, n. <>jānu. Knee; முழந்தாள். சானு வளவா வரிது கண்டனர் (கந்தபு. திருவி. 90). |
சானுசந்தி | cāṉu-canti, n. <>id.+. Knee-joint; முழங்காற் பொருத்து. (யாழ். அக.) |
சானுபோகத்தார் | cāṉupōkattār, n. <>sānubhōga. 1. Lessees of land; குத்தகைக்காரர். Loc. 2. Chief tenants; |
சாஸ்காரம் | cāskāram, n. prob. sat-kāra. Oblations in temple distributed to officials; அதிகாரிகட்குக் கொடுக்குங் கோயிற் பிரசாதம். Loc. |
சாஸ்தா | cāstā, n. <>šāstā nom. sing. of šāstr. A village deity. See ஐயனார். |
சாஸ்தாப்பிரீதி | cāstā-p-pirīti n. <>சாஸ்தா+. Feeding of Brahmins for propitiating cāstā; சாஸ்தாவின் பிரீதிக்காகப் பிராமணர்களுக்கு உணவளிக்கை. Nā. |
சாஸ்திரக்காரன் | cāstira-k-kāraṉ, n. <>šāstra+. Astrologer; சோதிடன். Loc. |
சாஸ்திரஞ்ஞன் | cāstiraaṉ, n. <>id.+ja. One versed in the šāstras, learned man; சாஸ்திர மறிந்தவன். |
சாஸ்திரதீக்ஷை | cāstira-tīkṣai, n. <>id.+. (šaiva.) Teaching the āgamas to pupil; ஆசிரியன் மாணாக்கனுக்கு ஆகமப்பொருளை அறிவிக்கை. (சி. சி. 8, 3, சிவாக்.) |
சாஸ்திரம் | cāstiram, n. <>šāstra. 1. Treatise, especially religious or scientific; நூல். 2. Department of knowledge, as Vēdānta, Tarka, Alaṅkāra, etc.; 3. Science; |
சாஸ்திரவிசாரணை. | cāstira-vicāraṇai, n. <>id.+. Critical study of the šāstras; நூலாராய்ச்சி. |
சாஸ்திரி | cāstiri, n. <>šāstrin. 1. One versed in the šastras, learned man; சாஸ்திர மறிந்தவன். 2. A title, especially of Smārta Brāhmins; |
சாஸ்திரீகம் | cāstirīkam, n. See சாஸ்திரீயம். . |
சாஸ்திரீயம் | cāstirīyam, n. <>šāstrīya. That which is consistent with the šāstras; சாஸ்திரத்துக்கு ஒத்தது. |
சாஸனம் | cāsaṉam, n. <>šāsana. See சாசனம். . |
சாஷ்டாங்கநமஸ்காரம் | cāṣṭāṅka-na-maskāram, n. <>sāṣṭāṅga+ Prostration by touching ground with the eight limbs, viz., two hands, two knees, two shoulders, chest and forehead; இருகை, இருமுழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டுறுப்புக்கள் நிலந்தீண்டச் செய்யும் நமஸ்காரம். |
சாஹீப் | cāhīp, n. <>U. sāhib. A honorific title; ஒரு கௌரவப்பட்டம். Loc. |
சாக்ஷாத் | cākṣāt, adv. See சாட்சாத்து. . |
சாக்ஷி | cākṣi, n. <>sākṣin. See சாட்சி. . |
சாக்ஷியம் | cākṣiyam, n. <>šākṣya. See சாட்சியம். . |
சாக்ஷூஷதீக்ஷை | cākṣuṣa-tīkṣai, n. <>cākṣuṣa+. (šaiva.) A mode of religious initiation. See நயனதீட்சை. (சைவச. ஆசாரி. 65, உரை.) |
சாக்ஷூஷி | cākṣuṣi, n. <>cākṣuṣī. See. நயனதீக்ஷை. (சி. சி. 8, 3, ஞானப்.) . |