Word |
English & Tamil Meaning |
---|---|
சாறு 3 | cāṟu, n. cf. cāru. 1. Festival; விழா. வேறுவேறு கடவுளர் சாறு சிறந்தொருபால் (சிலப். 5, 178). 2. Worship; 3. Marriage; |
சாறு 4 | cāṟu, n. <>T. sāruva. Small dam of mud across a channel with row of bamboo splits planted on it, put up in fishing; மீன்பிடிக்க இடும் சிற்றணை. Loc. |
சாறு 5 | cāṟu, n. prob. தாறு [M. cāṟu.] Bunch or cluster of fruits; மரத்தின் குலை. (பிங்.) |
சாறுதாரி | cāṟu-tāri, n. prob. சாறு2+dhārin. Species of eclipta. See கரிசலாங்கண்ணி. (மலை.) |
சாறுபிழி - தல் | cāṟu-piḻi-, v. tr. <>id.+. 1. To express juice; இரசமெடுத்தல். 2. To squeeze, oppress, as by overworking a person; 3. To give one a good drubbing; |
சாறுவேளை | cāṟu-vēḷai, n. See சாறணை. (மலை.) . |
சான்மலம் | cāṉmalam, n. <>šālmala. See சான்மலி. (மூ. அ.) . |
சான்மலி | cāṉmali, n. <>šālmali. 1. Red-flowered silk-cotton tree. See இலவு. (பிங்.) 2. See சான்மலித்துவீபம். 3. A hell; |
சான்மலிசாரம் | cāṉmali-cāram, n. <>சான்மலி+. Resin of the silk-cotton tree; இலவம் பிசின். (யாழ். அக.) |
சான்மலித்தீவு | cāṉmali-t-tīvu, n. <>id.+. See சான்மலித்துவீபம். (திவா.) சான்மலித்தீவின் வேந்தன் (நைடத. சுயம்வர. 135). |
சான்மலித்துவீபம் | cāṉmali-t-tuvīpam, n. <>id.+. An annular continent named after šālmali or silk-cotton tree; இலவந்தீவு. |
சான்றவர் | cāṉṟavar, n. <>சால்-. 1. See சான்றோர். சான்றவர் சான்றாண்மை குன்றின் (குறள், 990). 2. See சான்றோர், |
சான்றவன் | cāṉṟavaṉ, n. <>சான்று. A witness; சாட்சி கூறுவோன். பொய்த்த சான்றவன் குலமென (கம்பரா. வருணனை. 25). |
சான்றாண்மை 1 | cāṉṟāṇmai, n. <>id.+. 1. Nobility, greatness; பெருந்தன்மை. சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் (நாலடி, 179). 2. Self-control, patience; |
சான்றாண்மை 2 | cāṉṟāṇmai, n. prob. சாறு2+ஆண்மை. Toddy-drawing; கள்ளிறக்கும் தொழில். சான்றாண்மை பயின்றார் (குமர. பிர. மதுரைக். 24). |
சான்றார் 1 | cāṉṟār, n. <>சால்-. See சான்றோர். சான்றாருட் சான்றானெனப்படுதல். (திரிகடு. 82). |
சான்றார் 2 | cāṉṟār, n. Shāṇārs; சாணார். சான்றான்மாட்டு மேனிப்பொன்னும். (T. A. S. II, 67). |
சான்று | cāṉṟu, n. <>சால்-. Witness, evidence; சாட்சி. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). |
சான்றோர் | cāṉṟōr, n. <>id. 1. The great, the learned, the noble; அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர். சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). 2. Poets of the Sangam period; 3. Warriors; |
சான்றோன் 1 | cāṉṟōṉ, n. <>id. A wise, learned and respectable man; அறிவொழுக்கங்களாற் சிறந்தவன். சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே (புறநா. 312). |
சான்றோன் 2 | cāṉṟōṉ, n. cf. பேராளன். The fifth nakṣatra. See மிருகசீரிடம். (பிங்.) |
சான்றோன் 3 | cāṉṟōṉ, n. <>சான்று. Sun; சூரியன். (பிங்.) |
சான்னித்தியம் | cāṉṉittiyam, n. <>sānnidhya. Manifestation or presence, as of a deity; தெய்வமுதலியவற்றின் பிரசன்னம். (W.) |
சானகம் | cāṉakam, n. prob. šarāsana. Bow; வில். (அக. நி.) |
சானகி 1 | cāṉaki, n. <>Jānakī. 1. Sītā, wife of Rāma, as the daughter of Janaka; [சனகன் மகள்] இராமபிரானது மனைவியாகிய சீதை. சானகியைக் கரந்த காதல் (கம்பரா. இராவணன்வதை. 239). 2. A plant growing in damp places. 3. A plant. |
சானகி 2 | cāṉaki, n. perh. சானகம். Bamboo See மூங்கில். (யாழ். அக.) |
சானகை | cāṉakai, n. See சானிகை. Loc. . |