Word |
English & Tamil Meaning |
---|---|
சாளை 1 | cāḷai, n. <>sāla. Oil sardine, bluish, attaining 8 in. in length, species of Clupea; எட்டு அங்குலவளவு நீளமுள்ள கடல்மீன் வகை. (W.) |
சாளை 2 | cāḷai, n. <>šālā. Hut, hovel; குடியை சாசை போட்டான். (சங்.அக.) |
சாளை 3 | cāḷai, n. cf. lālā. Dribble, saliva flowing from the mouth; வழிந்து விழும் வாய்நீர். Colloq. |
சாளைக்கெண்டை | cāḷai-k-keṇṭai, n. cf. sāla+. A kind of river-mullet, greenish-brown, attaining 25 lbs., Barbus carnaticus; 25-பவுண்டு நிறையும் பசும்பழுப்பு நிறமுமுள்ள ஆற்றுமீன்வகை. (W.) |
சாளைத்தடி | cāḷai-t-taṭi, n. <>சாளை1+. A fishing catamaran, used on the west coast; கட்டுமரம். |
சாளையக்கை | cāḷaiya-k-kai, n. (Nāṭya.) Gesture with one hand in which the thumb, forefinger and the middle finger are held erect and the remaining fingers are so bent that their tips touch the palm, the wrist being turned down; பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் இம்மூன்றையும் நீட்டி, மோதிரவிரல் சுண்டுவிரல்களின் நுனி உள்ளங்கையிற் படும்படிவளைத்து, விரல்களில் இடைவெளி தோன்றும் படிசெய்து மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக்கை. (பரத. பாவ. 24.) |
சாளையிறக்கு - தல் | cāḷai-y-iṟakku-, v. intr. <>சாளை2+. To put up a hut; குடிசைகட்டுதல். (J.) |
சாளைவாய் | cāḷai-vāy, n. <>சாளை3+ Dribbling mouth; நீர்வடியும் வாய். Colloq. |
சாற்சமந்தம் | cāṟcamantam, n. cf. ašmantaka. Malabar mountain ebony; See மலையாத்தி. (மலை.) |
சாற்றமுது | cāṟṟamutu, n. <>சாறு+அமுது. Pepper-water; ரசம். vaiṣṇ. |
சாற்று 1 - தல் | cāṟṟu-, 5 v. tr. cf. cāri causal of car. 1. [T. tcāṭicu, K. sāṟu.] To publish, announce; விளம்பரப்படுத்துதல். அடிசேர்ந்து சாற்று மின் (பரிபா. 8, 79). 2. To explain in detail; 3. To speak, mention; 4. To praise; 5. To beat, as a drum; 6. To fill with water, as a tank; 7. To form; |
சாற்று 2 | cāṟṟu, n. <>சாற்று-. [M. cāṟṟu.] 1. Proclaiming, declaring; விளம்பரப்படுத்துகை. 2. Sound; |
சாற்றுப்பட்டை | cāṟṟu-p-paṭṭai, n. Corr. of சாத்துப்பட்டை. (C. E. M.) . |
சாற்றுப்படி | cāṟṟuppaṭi, n. Corr. of சாத்துப்படி, அடைக்காயமுது சாற்றுப்படி (T. A. S. I, 268). |
சாற்றுப்பனை | cāṟṟu-p-paṉai, n. <>சாறு+. Char palm. See பனை. (L.) |
சாற்றுப்பாட்டு | cāṟṟu-p-pāṭṭu, n. <>சாற்று+. Stanzas sung to mark the close of Tivya-p-pirapantam recitation in a temple; திவ்யப் பிரபந்தம் ஓதிமுடிக்கும்போது விசேடந்தோன்ற அனு சந்திக்கும் அதன் இறுதிப் பாசுரங்கள். Vaiṣṇ. |
சாற்றுவரி | cāṟṟu-vari, n. <>சாறு+. Tax on toddy-yielding trees; கள்ளிறக்கும் மரவரி. |
சாற்றுவாய் | cāṟṟu-vāy, n. <>id.+. Dribbling mouth; சாளைவாய். (யாழ். அக.) |
சாற்றுவாயூற்று - தல் | cāṟṟu-vāy-ūṟṟu-, v. intr. <>id.+. To dribble in the mouth, as a babe; சாளைவடிதல். (W.) |
சாற்றுவாரி | cāṟṟu-vāri, n. <>id.+வார்-. See சாளைவாய். (W.) . |
சாற்றோலை | cāṟṟōlai, n. Ola shelter for shepherds keeping watch over their flock; ஆட்டுக்கிடையில் இடையர்கள் ஒதுங்கியிருக்கும் மறைவோலை. Nā. |
சாறடை | cāṟaṭai, n. See சாறணை. (பிங்.) . |
சாறணத்தி | cāṟaṇatti, n. See சாறணை. (W.) . |
சாறணை | cāṟaṇai, n. perh. சாறு2+அணை. Purslane-leaved trianthema Trianthema monogyna; பூடுவகை. (பிங்.) |
சாறயர் - தல் | cāṟayar-, v. intr. <>சாறு3+. To celebrate a festival; விழாக்கொண்டாடுதல். சாறயர்ந் திறைவற் பேணி (சீவக.1221). |
சாறிப்போ - தல் | cāṟi-p-pō-, v. intr. <>சாறு-+. To prove futile; to fail, as a business; பிரதிகூலப்படுதல். காரியஞ் சாறிப்போயிற்று. (W.) |
சாறு 1 - தல் | cāṟu-, 5 v. cf. car. [T. jāṟu, K. jāṟu, M. cāruga.] intr. 1. To slip off நழுவுதல். கலையுந் சாறின (கம்பரா. உண்டாட்டு. 63). 2. To slip down, as from a tree; 3. To slant, incline, as a post; to deviate; 4. To flow, issue; 1. To sweep the threshing-floor and gather scattered grain; 2. To hoe superficially, harrow; |
சாறு 2 | cāṟu, n. prob. sāra. [M. cāru, Tu. sāru.] 1. Juice, sap; இலைபழமுதலியவற்றின் சாறு. கரும்பூர்ந்த சாறு (நாலடி, 34). 2. Toddy; 3. Water in which aromatic substances are infused; 4. [T. Tu. cāru, K. sāṟu.] Pepper-water; 5. Food given by relatives in the house of the chief mourner, generally on the tenth day; |