Word |
English & Tamil Meaning |
---|---|
சிகா 1 | cikā, n. <>U. cikkā. Mouse, rat; எலி. (W.) |
சிகா 2 | cikā, n. <>U. sikka. Seal; முத்திரை. (W.) |
சிகாமணி | cikā-maṇi, n. <>šikhā+. 1. Gem of a diadem; crest-jewel; முடியிலணியும் மணி. இந்துசிகாமணி யெங்களை யாள (திருவாச.49, 7). 2. Excellent, distinguished person, generally used in compounds; |
சிகாமூலம் | cikā-mūlam, n. <>id.+. Bulbous-rooted plants; கிழங்குள்ள பூடு. (யாழ். அக.) |
சிகாமோதிரம் | cikā-mōtiram, n. <>சிகா2+. A ring with initials; முத்திரைமோதிரம். Loc. |
சிகாரி | cikāri, n. <>U. shikārī. 1. Hunting; வேட்டை. Loc. See சிகாரியாள். |
சிகாரியாள் | cikāri-y-āḷ, n. <>சிகாரி+. 1. Hunter; வேட்டைக்காரன். 2. Hunter-boy; |
சிகாவர்க்கம் | cikā-varkkam, n. <>šikhā+. Shooting flames in thick rows; சுவாலைக் கூட்டம். வன்னியின் சிகாவர்க்கம். (பாரத. காண்டவ.16). |
சிகாவரம் | cikāvaram, n. <>šikhā-vara. Jack tree; பலாமரம். (மூ. அ.) |
சிகாவலம் 1 | cikāvalam, n. <>šikhā-vala. Peacock; மயில். சிகாவல கலாபமேல் (பாரத. காண்டவ. 21). |
சிகாவலம் 2 | cikāvalam, n. cf. šaivala. A kind of moss; பாசி. (மலை.) |
சிகாவளம் | cikāvaḷam, n. See சிகாவலம். பொருவேற் சிகாவள கொங்கில் வேளே (திருப்பு. 1141). |
சிகாவிம்பம் | cikāvimpam, n. <>šikhā+bimba. Round-shaped head; வட்டவடிவாகிய தலை. இமையோர் மகுடச் சிகாவிம்பமே (கந்தரந்.80). |
சிகி | ciki, n. <>šikhin. 1. Peacock; மயில். (பிங்) 2, Fire; 3. The descending node. 4. Mountain; 5. Castor-plant. 6. Tree; |
சிகிக்கிரீவம் | ciki-k-kirīvam, n. <>சிகி+. See சிகிகண்டம். (மூ. அ.) . |
சிகிகண்டம் | ciki-kaṇṭam, n. <>id.+kaṇṭha. Blue vitriol, as having the colour of Peacock's neck; [மயிலின் கழுத்துப்போலும் நிறமுடையது] மயிற்றுத்தம். (மூ. அ.) |
சிகிச்சை | cikiccai, n. <>cikitsā. Treatment of diseases, of three kinds, viz., tēva-cikiccai, rākṣasa-cikiccai, māṉuṭa-cikkiccai; தேவசிகிச்சை, ராக்ஷஸசிகிச்சை, மானுடசிகிச்சை என்று மூவகையாய் நோய்க்குச் செய்யும் பரிகாரம். (பதார்த்த.1202.) |
சிகிடிமா | cikiṭimā, n. <>T. jīdi+. Cashewnut tree. See கொட்டைமுந்திரி. (மலை.) |
சிகிமுகி | cikimuki, n. See சிக்கிமுக்கி. Colloq. . |
சிகிரி | cikiri, n. <>šikharin. (L.) 1. Malabar gamboge. See கொறுக்காய்ப்புளி. 2. Ceylon gamboge l. tr., Garcinia morella; |
சிகில் | cikil, n. <>U. ciknā <>cikkaṇa. [T. cikili.] Polishing or burnishing of arms; ஆயுதங்களைத் துலக்குகை. (W.) |
சிகில்லி | cikilli, n. <>id. See சிகில். (W.) . |
சிகிலாடு - தல் | cikil-āṭu-, v. intr. <>சிகில்+. To polish arms; ஆயுதந் துலக்குதல். (W.) |
சிகிற்காரன் | cikiṟ-kāraṉ, n. <>id.+. A caste of knife-grinders, belonging originally to Upper India (Sikligar) and found chiefly in Madura district; ஆயுதங்களுக்கு மெருகு கொடுப்பவனும் மதுரைஜில்லாவிலுள்ளவனுமாகிய ஒரு சாதியான். (E. T.) |
சிகிற்சை | cikiṟcai, n. See சிகிச்சை. (சங். அக.) . |
சிகுவாசன்னி | cikuvā-caṉṉi, n. <>jihvā+sannipāta. A kind of high fever in which the tongue is drawn in; நாவை உள்ளிழக்கச்செய்யும் ஒருவகைச் சன்னி. (W.) |
சிகுவை | cikuvai, n. <>jihvā. 1. Tongue; நாக்கு. (பிங்.) 2. Power of speech; 3. A principal tubular vessel; |
சிகை 1 | cikai, n. <>šikhā. 1. Tuft of hair on the crown of the head; குடுமி (பிங்.). 2. Hair on the head dressed into a coil; 3. Crown, top part of the head; 4. Peacock's crest; 5. Flame; |
சிகை 2 | cikai, n. cf. šiṣ. 1. That which is left; remainder; சேடம். சிகை கிடந்த வூடலில் (பரிபா. 7, 70). 2.Worldly ties; 3. Interest on money lent; 4. of. sikthā. Mouthful of cooked rice; |
சிகைக்காய் | cikai-k-kāy, n. <>சிகை1+. Soap pod wattle, 1. cl., Acacia concinna; சீயக்காய் மரம். (பதார்த்த.721.) |