Word |
English & Tamil Meaning |
---|---|
சிணாட்டு 1 - தல் | ciṇāṭṭu-, 5 v. tr. To relapse, as a disease; வியாதி திரும்பப்பற்றுதல்.நீங்கின வியாதி இவனைச் சிணாட்டிக்கொண்டிருக்கிறது. Loc. |
சிணாட்டு 2 | ciṇāṭṭu-, n. See சிணாறு. Loc. . |
சிணாற்றைக்கழி - த்தல் | ciṇāṟṟai-k-kaḻi-, v. intr. <>சிணாறு+. (W.) 1. To prune, lop off branches; மரத்தினின்று சிறு களைகளை வெட்டியரிதல். 2. To settle a dispute; |
சிணாறு | ciṅāṟu, n. Small close-set branches of trees and bushes; அடர்ந்த சிறு கிளைகள். Loc. |
சிணி | ciṇi, n. Unpleasant or offensive smell; கெட்டநாற்றம். (W.) |
சிணுக்கம் | ciṇukkam, n. <>சிணுங்கு-. 1. Whining, whimpering; மூக்கால் அழுகை. (W.) 2. Whinking, as of cloth; becoming wrinkled; 3. Facial expression of disapproval or protest; |
சிணுக்கறுக்கி | ciṇukkaṟukki, n. <>சிணுங்கு4+அறு2-. See சிடுக்குவாரி. Loc. . |
சிணுக்கன் | ciṇukkaṉ, n. <>சிணுங்கு-. Worthless person, as always whining; பயனற்றவன். அம்பலத்தாடிக் கல்லாச் சிணுக்கரை (திருவிசை. திருமா. 4, 4). |
சிணுக்கு 1 - தல் | ciṇukku-, 5 v. tr. <>சிக்கு-. (W.) 1. To complicate, entangle; சிக்குப்படுத்துதல். 2. To show facial signs of disapproval or protest; 3. To kidnap; |
சிணுக்கு 2 - தல் | ciṇukku, 5 v. tr. 1. To be mischievous; சீண்டுதல். 2. [T. cinuku.] To yield in small quantities; 1. intr. To linger, relapse, as intermittent fever; 2. cf. சிணுங்கு-. To ooze, issue in drops; to drizzle; |
சிணுக்கு 1 | ciṇukku, n. <>சிணுக்கு2-. Playful or wanton mischief; சீண்டுகை. சிணுக்கெல்லாம் பிணக்குக்கிடம். (W.) |
சிணுக்கு 2 | ciṇukku, n. <>சிணுக்கு1-. Tangle, intricacy; சிக்கு. (சங். அக.) |
சிணுக்குச்சிணுக்கெனல் 1 | ciṇukku-c-ciṇukkeṉal, n. Redupl. of சிணுக்கு2-. Onom. expr. of issuing in drops; சிறிசிறிதாக வெளிவருவதற் குறிப்பு. |
சிணுக்குச்சிணுக்கெனல் 2 | ciṇukku-c-ciṇukkeṉal, n. Redupl. of T. chennuka. (a) Onom. expr. of (a) scowling; சிடுசிடுப்புக்குறிப்பு. (b) worrying with frequent crying; |
சிணுக்குவாங்கி | ciṇukku-vāṅki, n. <>சிணுக்கு4+. See சிணுக்கறுக்கி. Loc. . |
சிணுக்குவாரி | ciṇukku-vāri, n. <>id.+. See சிணுக்குறுக்கி. Loc. . |
சிணுங்கு - தல் | ciṇuṅku-, 5 v. intr. 1. To whine, whimper; முகசாலழதல். எங்கியிருந்து சிணுங்கி விளையாடும் (திவ். பெரியதி. 10, 5, 1). 2. [T. cinuku.] To drizzle; 3. To caress, fondle; |
சிணுசிணு - த்தல் | ciṇuciṇu-, 11 v. intr. See சிணுங்கு-. Loc. . |
சித்தக்கல் | citta-k-kal, n. perh. siddha+. A red stone; குறுஞ்சிலைக்கல். (W.) |
சித்தகம் 1 | cittakam, n. prob. šīrṣaka. Helmet or armour for the head; தலைச்சீரா. (சங். அக.) |
சித்தகம் 2 | cittakam, n. <>sikthaka. Wax; மெழுகு. (தைலவ. தைல. 127.) |
சித்தசமாதானம் | citta-camātāṉam, n. <>citta+. Peace of mind, tranquillity; மனவமைதி. (W.) |
சித்தசமுன்னதி | citta-camuṉṉati, n. <>id.+sam-un-nati. Egotism; அகங்காரம். (சது.) |
சித்தசரணம் | citta-caraṇam, n. <>siddha+šaraṇa. (Jaina.) Seeking refuge with the Siddhas or the perfected ones; சித்தரை அடைக்கலம் புகுகை. (சீவக.1, உரை.) |
சித்தசன் | cittacaṉ, n. <>citta-ja. Kāma, as mind-born; [மனத்தில் தோன்றுபவன்) மன்மதன். சித்தசற் புரிதரு செங்கண்மால் (கந்தபு. மார்க்கண்டேயப். 281). |
சித்தசாதனம் | citta-cātaṉam, n. <>siddha+sādhana. 1. (Log.) Fallacy of proving what has already been proved; முன்பே சித்தித்த தொன்றைப் பின்னுஞ் சாதிக்கை. அதுவுஞ் சித்தசாதனம் (சித். மரபுகண்). 2. White mustard; |
சித்தசாந்தி | citta-cānti, n. <>citta+. Stoical tranquillity of mind; மனவமைதி. சித்தசாந்தி யுடனே சரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 689). |
சித்தசுத்தி | citta-cutti, n. <>id.+. Purity of mind; மனத்தூய்மை. சித்தசுத்தியும் பல்வகைச் சித்தியும் பயக்கும் (திருவிளை. மாயப். 32). |
சித்தசுவாதீனம் | citta-cuvātīṉam, n. <>id.+. Control over one's mind; sanity; மனம் வசப்பட்டிருக்கை. Colloq. |
சித்தடக்கம் | cittaṭakkam, n. See சிற்றடக்கம். கட்டடம் சித்தடக்கமாக இருக்கிறது. Loc. . |
சித்தத்தியாகம் | citta-t-tiyākam, n. <>citta.+. See சித்தநிவர்த்தி. . |