Word |
English & Tamil Meaning |
---|---|
சிசுபாலன் | cicupālaṉ n. <>šišu-pāla. 1. A liberal chief, one of seven iṭai-vaḷḷalkaḷ, q. v.; இடைவள்ளல்களெழுவருள் ஒருவன். 2. A king of Bhārata fame, slain by Krṣṇa; |
சிசுரம் | cicuram, n. perh. sa-svara. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.) |
சிசுரூஷை | cicurūṣai, n. <>šušrūṣā. Service, nursing; குற்றேவல். |
சிசுவத்தி | cicu-v-atti, n. See சிசுகத்தி. (W.) . |
சிசுள் | cicuḷ, n. A small plant. See கோடகசாலை. (மலை.) |
சிஞ்சம் | cicam, n. <>cicā. 1. Tamarind. See புளி. (W.) 2. Indian hog-plum. |
சிஞ்சாரி | cicāri, n. See சிஞ்சம்,1. (மலை.) . |
சிஞ்சிதம் | cicitam, n. <>šijita. Tinkling of ornaments; ஆபரணவொலி. நாணொவி யோடணி சிஞ்சிதமும் மெழ (பாரத. பதினேழாம். 64). |
சிஞ்சினீ | ciciṉī, n. <>šijinī. Bow-string; வில்லின் நாண். சிஞ்சினீமுகந் தெறித்தனன் (பாரத. காண்டவ. 9). |
சிஞ்சுபம் | cicupam, n. <>šimšupā. Shisham. See நூக்கு. சிஞ்சுபவனத்திடை (கமபரா. சடாயுவு.146.) |
சிஞ்சுமாரம் | cicumāram, n. <>šimšumāra. Crocodile; முதலை. (பிங்.) |
சிஞ்சுரம் | cicuram n. See சிஞ்சம், 1. (மலை.) . |
சிஞ்சை 1 | cicai, n. <>šijā. Rumbling sound; முழக்கம். சிஞ்சை யிடங்கரை (கல்லர். 26, 24). |
சிஞ்சை 2 | cicai, n. <>cicā. 1. Tamarind புளி. (சங். அக.) 2. Sourness; |
சிஞ்ஞாசு | ciācu, n. <>jijāsu. A seeker of true knowledge; enquirer; உண்மையான அறிவைச் சம்பாதிக்க விரும்புவோன். சிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்கள் (கைவல். சந்தேக.162). |
சிட்சகன் | ciṭcakaṉ, n. <>šikṣaka. 1. Teacher, instructor; கற்பிப்போன். 2. Punishing authority; |
சிட்சி - த்தல் | ciṭci-, 11 v. tr. <>šikṣā. 1. To reprove, punish; தண்டித்தல். 2. To teach, train; |
சிட்சை | ciṭcai, n. <>šikṣā. 1. Reproof, punishment; தண்டனை. 2. Teaching, training; 3. Lessons in music and dancing; 4. Treatise dealing with Vēdic phonology, one of six vēlāṅkam, q.v.; |
சிட்சைரட்சை | ciṭcai-raṭcai, n. <>id.+rakṣā. Punishment and protection; அடிப்பும் அணைப்பும். (W.) |
சிட்டங்கட்டு - தல் | ciṭṭaṅ-kaṭṭu-, v. intr. <>kiṭṭa+.Madr. 1. To be overburnt, as a brick; செங்கல் உருகி உருக்குக்கல்லாதல். 2. To be burnt up, as a wick; |
சிட்டப்பட்டார் | ciṭṭa-p-paṭṭār, n. <>šiṣṭa+படு-. Devotees; அடியார். சிட்டப்பட்டார்க் கெளியான் (தேவா. 33, 6). |
சிட்டபரிபாலனம் | ciṭṭa-pari-pālaṉam, n. <>id.+. Protection of the good; நல்லோரைக் காப்பாற்றுகை. (W.) |
சிட்டம் 1 | ciṭṭam, n. <>kiṭṭa. Iron dross; இரும்புக்கிட்டம். Colloq. |
சிட்டம் 2 | ciṭṭam, n. <>šiṣṭa. 1. Eminence; greatness; பெருமை. சிட்ட மார்ந்த மும்மதிலும் (தேவா. 540, 8). 2. That which is estimable, sacred; |
சிட்டர் | ciṭṭar, n. <>šiṣṭa. 1. Learned persons well versed in vēdic lore; வேத வேதாங்கங்களைக் கற்றுவல்ல பெரியோர். சிட்டர் வாழ் தில்லை (தேவா. 2, 10). 2. Wise, learned men; |
சிட்டன் | ciṭṭaṉ, n. <>šiṣya. Pupil, disciple; மாணாக்கன். சிட்ட னிவ்வாறு சொல்ல (கைவல். தத்துவ. 87). |
சிட்டா | ciṭṭā, n. <>U. ciṭṭhā. Day-book; குறிப்பேடு. Colloq. |
சிட்டாசாரம் | ciṭṭācāram, n. <>šiṣṭa+ā-cāra. See சிஷ்டாசாரம். சிட்டாசாரத்தோடும் முரணுவன வன்றி (சித். மரபுகண். 21). |
சிட்டாய்ப்பற - த்தல் | ciṭṭāy-p-paṟa-, v. intr. <>சிட்டு1+. To run or fly like a house sparrow; சிட்டுப்பறவைபோல வினரந்தோடிப் போதல். Loc. |
சிட்டி 1 - த்தல் | ciṭṭi-, 11 v. tr. <>srṣṭi. To create. See சிருஷ்டி-. தரைவிசும்பைச் சிட்டித்த விருக்கன் (திருப்பு. 419). |