Word |
English & Tamil Meaning |
---|---|
சிட்டி 2 | ciṭṭi, n. <>srṣti. 1. Creation. See சிருஷ்டி. சிட்டிநாண்முதல் (காஞ்சிப்பு. தமுவக். 196). 2. Creature; |
சிட்டி 3 | ciṭṭi, n. <>T. ciṭṭi. 1. A small earthen vessel சிறுமட்கலம். 2. [K. ciṭṭi.] A small measure; 3. Small dice-case; |
சிட்டி 4 | ciṭṭi, n. <>U. ciṭṭhi. Chit. See சீட்டு. Loc. . |
சிட்டி 5 | ciṭṭi, n. Whistle; சீழ்க்கை. Loc. |
சிட்டிக்கை | ciṭṭikkai, n. <>T. ciṭika. [K. ciṭike, Tu. ciṭiki.] Madr. 1. Snap of the finger; கைந்நொடி. 2. Moment, as measured by snap of the finger; 3. A pinch, as of snuff; |
சிட்டிலிங்கி | ciṭṭiliṅki, n. prob. சிட்டு1+இலிங்கி. A forest tree; காட்டுமரவகை. (W.) |
சிட்டு 1 | ciṭṭu, n. perh. சிறு-மை. 1. [K. ciṭṭu, Tu. citte.] Anything little, small; அற்பம். (W.) 2. [T. jiṭṭa.] See சிட்டுக்குருவி. 3. See சிட்டுக்குடுமி. (W.) 4. Hair grown about the ears; |
சிட்டு 2 | ciṭṭu, n. <>šiṣṭa. See சிட்டம், 1. சிட்டாய சிட்டற்கே (திருவாச. 10, 7). . |
சிட்டுக்குடுமி | ciṭṭu-k-kuṭumi, n. <>சிட்டு1+. Small hair-tuft on the crown of the head; உச்சியிலுள்ள சிறுகுடுமி. Loc. |
சிட்டுக்குருவி | ciṭṭu-k-kuruvi, n. <>id.+. House sparrow, Passer Indicus; குருவிவகை. (பதார்த்த. 882.) |
சிட்டை 1 | ciṭṭai, n. <>T. ciṭṭe. Short striped border of a cloth; ஆடைக்கரைவகை. Loc. |
சிட்டை 2 | ciṭṭai, n. Set methodical style in singing, speaking, etc.; கேட்போர்க்கினிமையாக விஷயங்களைத் தொடுத்துப் பாடம்பண்ணிக் கோவையாகக் கூறும் முறை. Colloq. |
சிட்டை 3 | ciṭṭai, n. <>U. ciṭṭhā. 1. See சிட்டா. . 2. Memorandum of account containing details of major items of expense; |
சிட்டைமரம் | ciṭṭai-maram n. Yoke for load carried on the shoulders between two persons, dist. fr. kā-maram carried by a single person; இரண்டுபேர்களால் தூக்கியெடுத்துச் செல்லப்பெறும் காவடிமரம். (J.) |
சிடம் | ciṭam, n. cf. சிதம்5. Nutmeg; சாதிக்காய். (மூ. அ.) |
சிடிகை | ciṭikai, n. <>சுடு-. [K. ciṭike.] Cauterization; ஒருசார் நோயின் பரிகாரமாகச் சூடிடுகை. (C. G.) |
சிடுக்கு 1 | ciṭukku, n. <>சிக்கு2. 1. Tangle சிக்கு. 2. A kind of ornament for women; |
சிடுக்கு 2 | ciṭukku, n. See சிடுசிடுப்பு, 1. . |
சிடுக்குப்பிடுக்கு | ciṭukku-p-piṭukku, n. See சிடுசிடுப்பு. . |
சிடுக்குவாரி | ciṭukku-vāri, n. <>சிடுக்கு1+. Forked comb for disentangling the hair; மயிர்ச் சிக்கலெடுக்குங் கருவி. |
சிடுசிடு - த்தல் | ciṭu-ciṭu-k, 11 v. intr. cf. cuṭ. To knit the brow in anger, scowl, frown; சினக்குறிப்புக் காட்டுதல். சிடுசிடுத்த ராட்சதர் தம்மை (இராமநா. உயுத்.16). |
சிடுசிடுப்பு | ciṭu-ciṭuppu, n. <>சிடுசிடு-. 1. Knitting the brow in anger, frowning; கோபக்குறி. 2. Onom. expr. of hissing noise, as of a burning wick when it contains particles of water ; |
சிடுமூஞ்சி | ciṭu-mūci, n. cf. cuṭ+. 1. Frowning face; கடுகடுத்த முகம். 2. One having a frowning face; |
சிண் | ciṇ, n. (J.) 1. Mate, partner in playing dice; சூதாட்டத்திற் கூட்டாளி. 2. Substitute in a game; 3. Extra turn which a person is entitled to in a game; |
சிண்டா | ciṇṭā, n. <>சிண்டு1. See சிண்டு. Loc. . |
சிண்டு 1 | ciṇṭu, n. cf. šikhaṇda. [M. šiṇṭi.] Hair-tuft; குடுமி. Colloq. |
சிண்டு 2 | ciṇṭu, n. cf. சுண்டு. 1. A small measure of capacity; ஒரு சிற்றளவு. (W.) 2. A small narrow-necked vessel; |
சிண்டு 3 - தல் | ciṇṭu-, 5 v. intr. <>சீண்டு-. To touch with mischievous intention; சருவுதல். |
சிண்டுமுடி - தல் | ciṇṭu-muṭi-, v. intr. <>சிண்டு1+. Lit.., to tie one's tuft of hair with that of another. To set persons by the ears; [ஒருவன்குடுமியை மற்றவன்குடுமியுடன் முடிதல்] சண்டைமூட்டுதல். Colloq. |
சிணாட்டிப்பார் - த்தல் | ciṇāṭṭi-p-pār-, v. tr. <>சிணாட்டு+. To create mischief; to attempt a quarrel; சண்டைக்கிழுத்தல். (W.) |