Word |
English & Tamil Meaning |
---|---|
சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார் | cittattai-c-civaṉ-pālē-vaittār, n. <>id.+. Those who are absorbed in the contemplation of šiva, one of tokai-y-aṭiyār, q. v.; [உள்ளத்தைச் சிவனிடத்தே வைத்தவர்] தொகையடியாருள் ஒரு கூட்டத்தார். (பெரியபு.) |
சித்தநிவர்த்தி | citta-nivartti, n. <>id.+. Subjugation of the will; renunciation of all wordly attachments and desires; சர்வசங்க பரித்தியாகம். (J.) |
சித்தநெறி | citta-neṟi, n. <>siddha+. Established path; முடிவான மார்க்கம். சித்தநெறி யறியாத தேரரையும். (பெரியபு. திருநாவுக். 40). |
சித்தப்படுத்து - தல் | citta-p-paṭuttu-, v. tr. <>id.+. To prepare, make ready; ஆயத்தஞ் செய்தல். Loc. |
சித்தப்பிரமை | citta-p-piramai, n. <>citta+bhrama. 1. Infatuation, stupefaction; மனமயக்கம். (W.) 2. Insanity; 3. Delirium, |
சித்தபரமேஷ்டிகள் | citta-paramēṣṭikaḷ, n. <>siddha+.(Jaina.) Supernals, perfected ones; சித்தர். (சீவக. 962, உரை.) |
சித்தபரிகர்மம் | citta-parikarmam, n. <>citta+parikarman. Virtues which cleanse the mind, as adorning the mind, four in number, viz., maittiri, karuṇai, mutitai, ikaḻcci; [சித்தத்தை அலங்கரிப்பவை] மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்ற நான்கு குணங்கள். (பரிபா. 4, 1, உரை.) |
சித்தபுருஷன் | citta-puruṣaṉ, n. <>siddha+. See சித்தன், 1. . |
சித்தம் 1 | cittam, n. <>citta. 1. mind, will; மனம். பத்தர் சித்தம் (திவ். திருச்சந். 110). 2. Determination, firm conviction; 3. Determinative faculty, one of four antakkaraṇam, q.v.; 4. Courage, firmness; |
சித்தம் 2 | cittam, n. <>siddha. 1. That which is established or attained; பெறப்பட்ட முடிபு. 2. Certainty; 3. That which is ready; 4. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; 5. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; 6. Māyā, as the cause of the world of phenomenon; |
சித்தம் 3 | cittam, n. cf. šigru. Horse-radish tree. See முருங்கை. (மலை.) |
சித்தமன் | cittamaṉ, n. Castor plant. See ஆமணக்கு. (மலை.) |
சித்தமுகம் | citta-mukam, n. <>siddha+mukha. Laburnum-leaved rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.) |
சித்தயோகம் | citta-yōkam, n. <>id.+. (Astrol.) An auspicious conjunction of a week day with a nakṣatra, one of six yōkam, q. v.; யோகம் ஆறனுள் ஒன்று. (விதான. குணாகுண. 19, உரை.) |
சித்தர் | cittar, n. <>siddha. 1. Supernals inhabiting the intermediate region between the earth and the sun, one of patiṉeṇ-kaṇam, q. v.; பதினெண்கணத்துள் ஒருசாரார். (கம்பரா. நிந்தனை. 10.) 2. Perfected ones; 3. Mystics who have acquired the aṣṭa-mā-citti; |
சித்தர்குளிகை | cittar-kuḷikai n. <> சித்தர்+gulikā. Magical pill which enables one to fly; கமன குளிகை. (W.) |
சித்தர்நூல் | cittar-nūl, n. <>id+. Mystic treatises on medicine, yōga and astrology, composed by Siddhas; சித்தர்களால் இயற்றப்பெற்ற வைத்தியம் முதலிய நூல்கள். (W.) |
சித்தர்முறை | cittar-muṟai, n. <>id.+. An indigenous method in preparing medicines; ரசம் முதலியவற்றை மருந்துப்பொருளாகச் செய்யும் முறையுள் ஒன்று. |
சித்தர்மூலம் | cittar-mūlam, n. See சித்திரமூலம். 1. Loc. . |
சித்தர்மூலி | cittar-mūli, n. See சித்திரமூலம், 1. Loc. . |
சித்தர்விளையாடல் | cittar-viḻai-y-āṭal, n. <>id.+. Miracle; அற்புதச் செயல். |
சித்தரத்தை | cittarattai, n. See சிற்றரத்தை. . |
சித்தராரூடம் | cittar-ārūṭam, n. <>id.+. A treatise describing poisonous snakes, effect of their bite and remedies therefor; விஷவைத்திய நூல். (சீவக.1287, உரை.) |
சித்தரி | cittari, n. perh. சிற்றேரி. A small tank; சிறுகுளம். (W. G.) |