Word |
English & Tamil Meaning |
---|---|
சிங்காணி | ciṅkāṇi, n. <>šijinī. [T. sigāṇi.] Bow for shooting small balls, pelletbow; உண்டை வைத்து அடிக்கும் ஒருவகை வில். (W.) |
சிங்காதனம் | ciṅkātaṉam, n. 1. See சிங்காசனம், தண்டுஞ் சிவிகையுஞ் சிங்காதனமுந் தமிழ்க் களித்த கண்டன் (தனிப்பா. ii, 127, 322). 2. See சிங்காசனம், 2. (திருமந். 562.) |
சிங்காரக்கண்டி | ciṅkāra-k-kaṇṭi, n. <>சிங்காரம்+. A kind of saree with long stripes; நெடுங்கோடுகொண்ட புடைவைவகை. Colloq. |
சிங்காரக்கழு | ciṅkāra-k-kaḻu, n. prob. சங்காரம்+1. A kind of impaling-stake; கொலைக்கழுவகை. (J.) |
சிங்காரக்காரன் | ciṅkāra-k-kāraṉ, n. <>சிங்காரம்+. Fop, gaily-dressed person; அலங்கார உடையுள்ளவன். |
சிங்காரத்தாட்டுப்பத்திரி | ciṅkāra-t-tāṭṭu-p-pattiri, n. <>id.+. A kind of saree; சேலைவகை. Colloq. |
சிங்காரத்தோட்டம் | ciṅkāra-t-tōṭṭam, n. <>id.+. Pleasure-garden; உத்தியானவனம். |
சிங்காரத்தோப்பு | ciṅkāra-t-tōppu, n. <>id.+. See சிங்காரத்தோட்டம். (I. M. P. S. A. 52.) . |
சிங்காரநடை | ciṅkāra-naṭai, n. <>id.+. 1. Graceful gait; ஒய்யார நடை. நடன சிங்கார நடையழகின் (தனிப்பா. i, 146, 45). 2. Affected gait; |
சிங்காரப்பாய்ச்சல் | ciṅkāra-p-pāyccal, n. <>id.+. Lively, frisky movement, as of children; குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை. (J.) |
சிங்காரப்பேச்சு | ciṅkāra-p-pēccu, n. <>id.+. 1. Flowery speech; அலங்காரமான பேச்சு. Colloq. 2. Amorous talk; 3. Witty, humorous talk; |
சிங்காரம் | ciṅkāram, n. <>šrṅgāra. 1. (Poet.) Sentiment of love, one of nava-racam, q. v.; நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை. (சூடா). 2. Decoration, embellishment, beauty especially artificial; |
சிங்காரி 1 - த்தல் | ciṅkāri-, 11 v. tr. <>சிங்காரம். 1. To decorate, beautify அலங்கரித்தல். உன்னைச் சிங்காரித் துன்னழகைப் பாராமல். 2. To use flowery language; |
சிங்காரி 2 | ciṅkāri-, n. <>šrṅgārin. Gally dressed man or woman; அலங்காரமுடையவ-ன்-ள். (W.) |
சிங்காவலோகனம் | ciṅkāvalōṉam n. <> simha+ava-lōkana. See சிங்கநோக்கு, 2. (சி.சி. 5,9, சிவாக்.) . |
சிங்கி 1 | ciṅki, n. prob. சிங்கு-. That which is woven or plaited; பின்னல் சிங்கிசெய் கூட்டின் (ஞானவா. தாம. 4). |
சிங்கி 2 | ciṅki, n. <>šrṅgī. 1. Poison; நஞ்சு. கோளராவெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய. 348). 2. Lead monoxide, used in making flint glass; 3. A prepared arsenic; 4. Japanese waxtree. 5. Gallnut. 6. cf. U. šingī. A fresh-water fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis; 7. Lobster. |
சிங்கி 3 | ciṅki, n. <>simhī. 1. Mother of Rāhu, the ascending node; இராகுவின் தாய். (இலக். அக.) 2. Fem. of சிங்கன். Woman of the fowler tribe; 3. Forward, immodest woman; 4. A mode of dancing. |
சிங்கி 4 | ciṅki, n. cf. jiṅgī. Indian pennywort. See வல்லாரை. (மலை.) |
சிங்கி 5 | ciṅki, n. <>šrṅga. Stag's horn; மான்கொம்பு. (மூ. அ.) |
சிங்கிகம் | ciṅkikam, n. <>šrṅgikā. Indian nightshade. See சிறுவழுதலை. (மலை.) |
சிங்கிகைபுதல்வன் | ciṅkikai-putalvaṉ, n. <>Simhikā+. Kētu, as the son of Simhikā; [சிங்கிகையின் புதல்வன் கேது. சிங்கிகைபுதல்வனென்றும் (மச்சபு. புவனகோச. 27). |
சிங்கிகொள்(ளு) - தல் | ciṅki-koḷ-, v. tr. <>சிங்கி3+. Lit., to make one dance with joy. To fascinate, charm; [மகிழ்ச்சிக் கூத்தாடச் செய்தல்] வசப்படுத்துதல். தேராத சிந்தையரைச் சிங்கி கொளு மல்லாமல் (பிரபோத, 27, 14). |
சிங்கிட்டம் | ciṅkiṭṭam, n. prob. šrṅgi-ṣṭha. Green wax-flower. See குடசப்பாலை. (மூ. அ.) |
சிங்கிணிகோஸ் | ciṅkiṇikōs, n. A term used in the game of tops to denote the lifting up of a spinning top with a cord and catching it; பம்பரவிளையாட்டில் பம்பரத்தைச் சுற்றும்போதே கயிற்றால் தூக்கிப் பிடித்ததைக் குறிக்கும் சொல். Loc. |
சிங்கிநாதம் | ciṅki-nātam, n. <>simhanāda. 1. Assuming airs, display of vanity; இடம்பஞ்செய்கை. (W.) 2. Wantonness, taking liberties; 3. Wasting or idling time; |
சிங்கிபட்டம் | ciṅkipaṭṭam, n. See சிங்கிட்டம். . |