Word |
English & Tamil Meaning |
---|---|
அல்லும்பகலும் | allum-pakalum adv. <>அல்1+. Night and day, always. அல்லும் பகலுமனவரத முந்துதித்தால் (சரசுவதியந். காப்பு). |
அல்லுழி | al-l-uḻi adv. <>அல்4+. Elsewhere; அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை). |
அல்லூரம் | allūram n. cf. mālūra. Bael. See வில்வம். (மலை.) |
அல்லேலூயா | allēlūyā int. <>L.alleluia, Heb.halleluyah. Praise ye the Lord; ஒரு தோத்திரச்சொல். Chr. |
அல்லை | allai n. prob. அல்லு- A climber, a running plant, the root of which forms an article of food; கொடிவகை. (W.) |
அல்லைதொல்லை | allai-tollai n. redupl. of தொல்லை. Great trouble; மிக்க துன்பம். Loc. |
அல்லோலகல்லோலம் | allōla-kallōlam n. <>ullōla+kallōla. Great noise; ஆரவாரம். |
அல்லோன் | allōṉ n. <>அல்1. Moon, the ruler of the night; சந்திரன். (பிங்.) |
அல்வழக்கு | al-vaḻakku n. <>அல்4+. Improper conduct, wrong, attitude of mind; தகாதவொழுக்கம். அல்வழக் கொன்று மில்லா வணிகோட்டியர்கோன். (திவ்.திருப்பல்.11). |
அல்வழி | al-vaḻi n. <>id.+. 1. Wrong path; நெறியல்லாத நெறி. 2. See அல்வழிப்புணர்ச்சி. |
அல்வழிப்புணர்ச்சி | alvaḻi-p-puṇarcci n. <>id.+. Grammatical combination of two words of which the first is undeclined by case, opp. to வேற்றுமைப் புணர்ச்சி, of 14 kinds, viz., வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலைவினைமுற்றுத்தொடர், குறிப்புவினைமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர்; (நன். 152,உரை.) |
அல்வா | alvā n. <>U. halwā. A confection made of milk, sugar, etc.; ஒரு வகை இனிய சிற்றுண்டி. |
அல்வான் | alvāṉ n. <>U.alwān. Cotton cloth of various sorts and colours; வர்ணத்துணி. |
அல - த்தல் | ala- 12 v.intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 2. To suffer privation, to be in want; |
அலக்கண் | ala-k-kaṇ n. <>அல-+. Sorrow distress, misery; துக்கம். (பிங்.) |
அலக்கலக்காய் | alakkalakkāy adv. <>U. alag+U. alag. Separately, into pieces; தனிதனியாய். Colloq. |
அலக்கழி 1 - தல் | alakkaḻi- 4 v.intr.cf. அலைக்கழி-. To be vexed, harassed, troubled; வருந்தல். நானலக்கழிந்தேன் (தேவா.507, 3). |
அலக்கழி 2 - த்தல் | alakkaḻi- 11 v.tr. caus. of அலக்கழி-. 1. To vex, distress, perplex, tease, worry by continual putting of; அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி.177.) 2. To ruin, destroy; 3. To mimic in derision; |
அலக்கு 1 | alakku n. prob. அலகு. 1. Roof laths; வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19). 2. A pole with an iron hook to pluck fruits and leaves; |
அலக்கு 2 - தல் | alakku 5 v.intr. caus. of அலங்கு-. To cause to move, shake; அசையச்செய்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739, 3). |
அலக்கு 3 | alakku- n. <>U. alag. Separateness; தனிமை. |
அலக்குத்தடி | alakku-t-taṭi n. <>அலகு+. Small branches or boughs used in the repair of hedges; வேலியடைக்கும் மரக்கிளை. Loc. |
அலக்குப்போர் | alakku-p-pōr n. <>id.+. Stack of arms; சேவக ரீட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை. அலக்குப்போர்போலே...கூடுதல் (ஈடு, 5, 3, ப்ர.). |
அலக்கொடு - த்தல் | ala-k-koṭu- v. tr. <>அலம்1-+. To give trouble to, cause worry to; உபத்திரவித்தல். Loc. |
அலக்கொடுப்பு | ala-k-koṭuppu n. <>id.+. Trouble, worry; உபத்திரவம். Loc. |
அலகம் | alakam n. prob. அலகு. Elephant pepper climber. See ஆனைத்திப்பலி. (மலை.) |
அலகம்பு | alakampu n. <>அலகு+அம்பு. Arrow, having a blade for its head; அம்புவகை. அஞ்சம்பையு மையன்றன தலகம்பையு மளவா (கம்பரா.கங்கை. 9). |
அலகலகாக | alakalakāka adv. <>U. alag+U.alag+ ஆக. Separately; தனித்தனியாக. அலகலகாக எண்ணிக் கொள்ளலாய் (ஈடு, 3, 6, 5). |
அலகிடு - தல் | alakiṭu- v.tr. <>அலகு+இடு. 1. To reckon, compute, measure, estimate; அளவிடுதல். 2. To scan, as a verse; 3. To sweep with a broom; |
அலகின்மாறு | alakiṉ-māṟu n. <>id.+ Broom; துடைப்பம். (திருப்பு. 382.) |