Word |
English & Tamil Meaning |
---|---|
அலங்கம் | alaṅkam n. <>U. alaṅg. Rampart, bulwark; கொத்தளம். தெண்டிரை யலங்கத்துப் புக்குலவி. (திருப்பு.418). |
அலங்கமலங்க | alaṅka-malaṅka adv. redupl. of மலங்கு-+. To be wilder; பொறிகலங்க. அவனை அலங்கமலங்கத் தள்ளினான். (W.) |
அலங்கரணம் | alaṅkaraṇam n. <>alamkaraṇa. Adornment; அலங்கரிப்பு. |
அலங்கரி - த்தல் | alaṅkari- 11. v.tr. <>alamkar. To adorn, decorate, ornament; சிங்காரித்தல். (கோயிற்பு.பதஞ்.10) |
அலங்கல் | alaṅkal n. <>அலங்கு-. 1. Wreath, garland; பூமலை (பிங்.) 2. Wreath for the hair; 3. Sprout; 4. Waving ear of corn; 5. Regularity, arrangement, order; |
அலங்கனாரி | alaṅkaṉāri n. Pearloyster; முத்துச்சிப்பி. (W.) |
அலங்காரசாஸ்திரம் | alaṅkāra-cāstiram n. <>alam-kāra+. Rhetoric, science of rhetoric; அணியிலக்கணநூல். |
அலங்காரப்பேச்சு | alaṅkāra-p-pēccu n. <>id.+. 1. Fine or ornate speech; 2. False speech, flattery; சிங்காரப்பேச்சு.; புனைவுரை. |
அலங்காரபஞ்சகம் | alaṅkāra-pacakam n. <>id.+. Poem in five stanzas in five metres in which the last syllable of each stanza is the same as the first syllable of the next; வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.) |
அலங்காரம் | alaṅkāram n. <>alam-kāra. 1. Adornment, decoration; சிங்காரம். (பிங்). 2. Beauty, elegance, attractiveness; 3. Ornament, jewel; 4. Ordinary meal offered in a Viṣṇu temple; 5. Rhetorical embellishment, in two main divisions, viz., அர்த்தாலங்காரம், சப்தாலங்காரம்; 6. Graces and ornaments of melody; |
அலங்காரவிளக்கு | alaṅkāra-viḷakku n. <>id.+. Lamp on a wooden stand with several branches supporting a number of small lamps, used in the marriage ceremonies of the Vaṉṉiya caste; மரத்தண்டிற் பல கிளைகொண்ட மணவிளக்கு. (E.T.) |
அலங்காரி - த்தல் | alaṅkāri- 11 v.tr.<>id. To adorn. See அலங்கரித்தல். அயலலங்காரித்து (தணிகைப்பு.அகத்.163). |
அலங்கிருதம் | alaṅkirutam n. <>alam-krta. Adornment; சிங்காரம். (இராமநா. யுத்த. 122.) |
அலங்கிருதி | alaṅkiruti n. <>alam-krti. See அலங்கிருதம். . |
அலங்கு - தல் | alaṅku- 5 v.intr. [T.K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2). 2. To be agitated in mind, troubled; 3. To pity, sympathise; 4. To shine, glitter, flash; |
அலங்கை | alaṅkai n. Sacred basil. See துளசி. (மலை.) |
அலங்கோலம் | alaṅ-kōlam n. prob. அலங்கு or அலம்+கோலம். [M. alankōlam.] Disorder, slovenliness, confusion in dress, want of comeliness in appearance; சீர்கேடு. (இராமநா. அயோத். 7.) |
அலசடி | alacaṭi n. <>அலசு-+அடி. [T. aladzadi.] Vexation, trouble; துன்பம். அலம்பலு மலசடியும் பட்டேன். (W.) |
அலசம் | alacam n. <>alasa. Torpidity, inactivity of the organs; மந்தம். தலைநோ யலசம் (தைல. தைல. 8). |
அலசல் 1 | alacal n. <>அலசு-. 1. Being thinly woven; இழை விலகியிருக்கை. 2. Cloth thinly woven; 3. Things carelessly, negligently thrown together, huddled up; 4. Business which does not succeed; |
அலசல் 2 | alacal n. cf. alasa. Laziness, langour; சோம்பல். (W.) |
அலசி | alaci n. Mussel, shell-fish that adheres to the keel of ships or to rocks; நத்தை வகை. (W.) |
அலசு - தல் | alacu- 5 v.intr. [K.Tu. alacu.] 1. To shake, be agitated; அலைதல். இறுநுசுப்பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி.9. 7). 2. To suffer, to be distressed; 3.To be exhausted, to become weary; [T. alacu, K. alacu, Tu. alasu.] 1. To rinse; 2. To scold, snub; |
அலட்சியம் | alaṭciyam n. <>a-lakṣya. 1. Indifference; கவனமின்மை. 2. Contempt; |
அலட்டி | alaṭṭi n. <>அலற்று-. Bully, blusterer; அலப்புவன். (J.) |